விஸ்வா || VISWA Profile picture
Freelancer || North East South West Service || The entrepreneur turned Employee by 2.0 || Proud Dravidian

Apr 15, 2023, 13 tweets

#ஆப்பரேஷன்_ஆடு

நம்மூரு ஆட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை

ஆனால் ஆடு தெரிஞ்சிக்க வேண்டிய ஒரு பாடம் இருக்கு

உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது

#ஆபரேஷன்_கமல் தென் மாநிலங்களில் காலூன்ற பிஜேபி போட்ட பக்கா ஸ்கெட்ச்

பூமராங் ஆகி பலரையும் பதமாக்கி விட்டது

முதலில் நடிகர் சிரஞ்சீவி தான் இதை போட்டு உடைத்தார்

ஆந்திராவில் கட்சி ஆரம்பித்து கொஞ்சம் எம்எல்ஏக்களையும் பெற்றிருந்தார் சிரஞ்சீவி

திடீர்னு கட்சியை கலைத்து அரசியலை விட்டு விலகுகிறேன்

பிஜேபி காசை கொடுத்து
மடக்க பார்க்கிறது என்றார்

இப்பதான் ஆபரேஷன் கமல் பற்றி தெரிய வந்தது

அந்தக் காலத்தில் அடிக்கடி குதிரை பேரம் நடக்கும்

மார்ஜின்ல மெஜாரிட்டி தவறவிட்ட கட்சி காசு கொடுத்து மடக்கி போட்டு ஆட்சியை பிடிப்பது

இதனால் எவன் எப்ப ஆட்சியை கவிழ்ப்பான் எங்கே எலக்சன் வரும்னு தெரியாது

கட்சித்தாவல் தடைச் சட்டம் கொண்டு வந்து இதற்கு கடிவாளம் போட்டானுங்க

அரசியல் சட்டத்தை ஒரு கூந்தலாக கூட மதிக்காத பிஜேபி மூளையில் உதித்தது புது பிளான்

ஏரியா வாரியாக அதானி காசில் பல்க்கா ஒரு அமவுண்டை ஒதுக்கி ஆளுகளை வளைத்து போடுவது,

அதன் தொடக்கப் புள்ளிதான்
ஆந்திரவாடு சிரஞ்சீவி காரு

உஷாரான மோகன்லால் போன்ற பெருந்தலைகள் மாட்டிக்காமல் தப்பிக்க

அரசியல் அமைப்பின் பிஜேபியின் அடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆட்சியை தூக்குவது

அதற்குத் தொடக்க புள்ளி கர்நாடகா

2008 ல் எடியூரப்பா முதல்வராக 3 எம்எல்ஏக்கள் தேவை

ஜனதா தளத்தில் 4 காங்கிரஸில் 3 பேரை வளைத்து போட்டார்

வந்தவன் அனைவருக்கும்
மந்திரி பதவி

அப்ப கட்சி தாவல் தடைச் சட்டம்?

அதுக்கு ஒரு டெக்னிக்..

வருபவனை ராஜினாமா செய்ய வைப்பது.

ஆச்சா..

இப்ப மெஜாரிட்டிக்கு தேவையான எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்திடும்

ஆட்சி தப்பிக்கும்

ரிசைன் பண்ண எம்எல்ஏ வை சகல பலத்தையும் கொண்டு வெற்றி பெற வைக்கும்

நீதிபதிகள் MLA டீலிங்குகளில் பிஜேபி நேர்மையை குறை சொல்ல முடியாது

கர்நாடக சோதனை அடுத்தடுத்து பல மாநிலங்களிலும் தாமரையை மலர வைத்தது

சரி விஷயத்துக்கு வர்றேன்,

2019-ல் கர்நாடகாவில் குமாரசாமியை முதல்வராக்கி காங்கிரஸ் பிஜேபிக்கு கெட் அவுட் சொன்னது

கொஞ்ச நாள் கூட ஆகல..

மறுபடியும் ஆபரேஷன் கமலா

இந்த முறை ஹர்சிகரே சந்தோஷ் தான் எக்ஸிக்யூட்டர்

ஏகப்பட்ட வழக்குகளில் எடியூரப்பா எக்குதப்பா சிக்கி இருந்ததால்

தனக்கு எல்லாமாக இருந்த சந்தோஷிடம் ஆப்பரேஷனை ஒப்படைத்தார்

குமாரசாமி எம்எல்ஏக்களை, பத்திரமா பாதுகாத்து
விமானத்தில் ஏற்றி மும்பை கொண்டு போனது இவர்தான்

எடியூரப்பா முதல்வராக, சந்தோஷ் கூட இருந்த ரமேஷ் மந்திரியாக

24 மணி நேரமும் எடி வீட்டில் கிடந்த சந்தோஷை என் மகன் விஜயேந்திரா உடன் இரு என்று அனுப்பி வைத்தார்..

அப்பன் சதி புரியாமல் மகனுடன்
மல்லுக்கட்ட

மோதல் வெடித்து
எடியிடம் ஓடி வந்தான்

பலன் இல்லை..

தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சிக்க.

பரிதாபபட்ட எடி சேர்த்துக் கொண்டார்

இடையில் எடியை தூக்கி விட்டு பொம்மையை திணித்தது பிஜேபி தலைமை

சோர்ந்து போன சந்தோசை அரிசிகரை உனக்கு தான் போய் வேலையை பார் என்று அனுப்பினார்

போனவன் சும்மா இருக்காமல்
எடியின் வாரிசு நான் தான்
விஜயந்திரா ஒரு மக்கு என ஆட்டம் போட

அப்பனும் மகனும் சேர்ந்து அடித்து விரட்டினர்

இதில் ஆட்டுக்கு என்ன மெசேஜ்?

2023 ல் எடியை அமித் மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வர,

அரிசிகரை சீட்ட வேறு எவனுக்கோ போக

ஆபரேஷன் கமலா ஸ்டார்
ஆட்சியை கவிழ்த்த
குமாரசாமி கட்சியிலயே இப்ப ஐக்கியம் ஆகப் போகிறார்

ஆடாதே ஆடு

உனக்கு முன் இருந்தவன் பெயர் கூட தமிழ்நாட்டுக்கு தெரியாது

பிஜேபியை ஒரு கட்சி என்று சொல்ற அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை

ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்,
கொள்கை, கோட்பாடு எதுவும்
இல்லை

அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமே நோக்கம்

இவன் வேணாலும் ஏறிக்கலாம்
எல்லாம் சில காலம்.

இருக்கப்ப என்ஜாய் பண்ணிக்க
இதை படிங்க புரியும்👇

ஆட்சிய பிடிக்கவும் தக்க வைக்கவும் எந்த எல்லைக்கும் செல்ல தயங்காத கும்பல்

தேசபக்தி என்பது வார் ரூம்ல கொஞ்சம் அட்வான்ஸ்ட்

பிட்டு எடுத்து மிரட்டிவது
பேசிக் வெர்சன்

இதெல்லாம் செஞ்சுதான் உச்சத்துக்கு வர முடியும்

@accused_1 அவற்றை அம்பலப்படுத்துகிறார்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling