#எச்சமீடியாவும்_கூலிபிரபலமும்
நிஜமோ பொய்யோ காமராஜர் சொன்னதா ஒன்னு ஓடுது
"நாட்டை கூத்தாடியிடம் கொடு
அவன் வப்பாட்டியிடம் கொடுப்பான்
வப்பாட்டி வேலைக்காரனிடம் கொடுப்பா"
10 ஆண்டு பிஜேபி கம்பெனி ஆட்சியில் நாடு 50 ஆண்டு பின்னடைவை சந்திக்க
இவை இரண்டும் உருட்டிய உருட்டல் தான் காரணம்
எந்த லூசாவது இரண்டு முறை வேட்பு மனு தாக்கல் செய்வானா?
ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதமரை வேட்பு மனு தாக்கல் செய்யும் கம்பெனிக்கார லூசு பொம்மை பண்ணுவான்.
கோவை புல்லட் டிரெயின் அக்கா, ரெண்டு பேர நீக்கிட்டு தன் படத்த போட்டோசாப்பில்
போட்ட கம்பெனியில் இது எல்லாம் சாதாரணம் தான்
மன்மோகன் ஆட்சியில் மூடிக்கொண்டிருந்த
பொது அறிவற்ற
கூத்தாடிகள், காவி பிரபலங்கள்
கூவி கூவி விளம்பரம் செய்த மோடி சரக்கை
எச்ச மீடியாக்கள் மாத்தி மாத்தி உருட்ட கூலி சாம்சன்கி மாய்ந்து மாய்ந்து விவாதிக்க
மூளை செத்த மக்கள் கூட்டம் மயக்கத்தில் நம் தலையில் கட்டியதுதான் மோடி
எனும் கேடி
கோலிவுட் கும்பல் கூடி நின்று கும்மியடிக்க தடை விதித்தவர் நம்ம இப்போதைய முதல்வர்
அரசியல் நடிகன் மகோரா துரோகத்தை கண்டும்
கோலிவுட் ஜால்ராக்களை
கூடவே வைத்திருந்தார் கலைஞர்
ஆட்சி மாறியதும் கோமளவல்லி
காலைசுற்றி தைரியலட்சுமி
துதி பாடியது கோலிவுட்
பிஜேபி கம்பெனியோ ஒரு படி மேல போனது
கோடி மீடியா மூலம் ஒரு கொலு பொம்மையை பிரபலமாக்கி
பின் அந்தக் கூலி பிரபலம் மூலம் கோமாளி துதி பாடும்
இந்த நாடகத்தில் IPS கள் ஆடு மேய்க்க வருவார்கள் வேம்புகள்
வேர்களைத் தேடி கிராமத்தில் வாழ்வார்கள்
தயாரிக்க கால தாமதமானால்
மார்க்கெட் போன நடிகைகளுக்கும் மறுவாழ்வு கிடைக்கும்
சங்கி என்று கூறிக்கொள்ள அசிங்கப்பட்டோ, சங்கி என்பவன் நேர்மை துரோகி என நாம் புரிந்து கொண்டதாலோ
நடுநிலை பெயரில் நம் நெஞ்சை நக்குவான், நம்பிய பின்
வாழைப்பழத்தில் ஊசியாக whatsapp வதந்தியை நம் மூளைக்குள் சொருகுவான்
ஆனந்த் மஹிந்திராக்கள் அம்பலப்பட்டு அடிவாங்க
காவி விளம்பரம் துளியும் படாத
அதானிகளோ ஆதிவாசி நிலங்களை யாரும் அறியாமல் ஆட்டைய போடுவான்
உள்ளூரில் தீண்டப் படாத கட்சி தலைவர் மகன்களை உள்ளே இழுத்து விட்டு
உலகத் தலைவர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பான்
நாம் நினைக்க வேண்டியதை மறைத்து,மறக்க வேண்டியதை
தினிப்பான்
நேற்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த
லட்சக்கணக்கில் கூப்பிடாமலே கூட்டம் கூடி இருக்கு
இதை மூடி மறைக்க வேட்பு மனு தாக்கல் செய்த பசவராஜ் பொம்மையை மீண்டும்
நடிகர் கிச்சா சுதீபை வைத்து இரண்டாம் முறை போட்டோ சூட் நடத்தி ஊடகத்தில் பரப்புது
கடைசி நேரத்தில் கட்டுத்தொகையை காப்பாற்ற
இந்துத்துவா கொள்கைகளான ஹிஸாப் ஹலால் பேச்சுக்களை வாபஸ் வாங்குது
கேவலப் பேச்சுக்களால உலகப் பிரபலமான Stalker சூர்யாவை
பிரச்சாரம் செய்யவே விடமா
ஒரு லிஸ்ட் விட்டுருக்கு அதில் முக்கால்வாசிபேர் கன்னடர் அல்லாதவர்
தங்கள் அடையாளம் சிதைக்கப்படுவதாக
குமுறும் கன்னட மக்களிடையே
இது இன்னும் கோபத்தை தூண்டி இருக்கு
ஏற்கனவே வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட போது கன்னடர் யாருமில்லாமல் ஹிந்தியில் பேசி கடுப்பேற்றினர்
ஆடு கர்நாடக அரசியலில் தலையிடுவதால் கட்சியை விட்டு செல்வதாக ஷட்டருக்கு கூறினார்
ஆடு தலையிட அது மட்டும் காரணம் இல்லை
இது எதுவும் புரியாத ₹2கிராக்கிகள்
ஆட்டுக்காக எங்கள் திரிகளில் பூட்டை ஆட்டுது
மூளை செத்த முட்டாள் கூட்டத்துடன் மல்லுக்கட்டும் நேரத்தில 2 திரி கூட விடலாம் என நான் ஒதுங்கினாலும்
அவர்களுக்கு @its_me_King1 விடாமல் ஆப்படிகிரார்
#KarnatakaElection2023 வரை அதிகம் பரப்புங்க தோழர்களே
இதோ எதிர்பார்த்தது வீண் போகல..
இதை வச்சு #KarnatakaElection2023 தேர்தலில் பிஜேபி கம்பெனி வேட்பாளர்களின் டெபாசிட் காலி செய்யுங்கள் காங்கிரஸ் நண்பர்களே
ராகுல் இதைச் சொல்லி அங்கே ஓட்டு கேட்க மாட்டார்
ஆனால் நம்ம கேட்கலாம்
சூரத்துல் அடிச்சது கர்நாடகாவில் எதிரொலிக்கும்
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.