Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

Apr 25, 2023, 9 tweets

#கண்ணியமும்_கருங்காலியும்

"கன்னடர்களை காப்பாற்றுங்க"
~ சித்தாராமயா

"இதுல அரசியல் பண்ணாத"
~ பிஜேபி

இந்தக் கருங்காலிகள் தான், #KarnatakaElection2023 க்காக சூடான் மீட்பு நடவடிக்கைக்கு #OperationKaveri பெயரிட்டுருக்கு

கண்ணியத்தைப் பற்றி பேச கருங்காலிக்கு என்ன தகுதி இருக்கு?

அமைச்சர் பிடிஆர் கார் மேல கட்டியிருந்த தேசியக்கொடி மேலே செருப்பை வீசிவிட்டு

"பி டி ஆர் என் கால் செருப்பு தூசிக்கு கூட சமமாக மாட்டார்"
என்றார் கண்ணியமிக்க ஆடு

பி டி ஆர் இதை பூமராங் ஆக்கிவிட்டதற்கு

"தாத்தா தந்தை சேர்த்து வைத்ததை வச்சுக்கொண்டு பேசாதீங்க"
~ கண்ணியர்

மாண்புமிகு அமைச்சரை, சாராய அமைச்சர்ன்னு சொல்லி தனி நபர் தாக்குதலை ஆரம்பிப்பார் கண்ணியர்

பதிலுக்கு மூன்று லட்ச ரூபாய் வாட்ச் வாங்க பணம் ஏது என்று கேட்டால்

என் மனைவி என்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என தன் குடும்பத்தை இழுத்து விடுவார்

இன்னும் நெருக்கி கேட்டால்

ஊழல் பட்டியல் வெளியிடுகிறேன் என்று தனி நபர்களின் ஊதி பெரிதாக்கப்பட்ட பொய்யான சொத்து பட்டியலை வெளியிடுவார்

"இது டெலிவரி சலான் தானே" என அந்தப் பில்லில் ஏதாவது நொட்டை கண்டுபிடித்து
பத்திரிக்கையாளரை

" உனக்குத்தான் சாம்சங் போன் தரேன்ல மூடிகிட்டு போ"

என கண்ணியமாக நடத்துவார்

பிரச்சனை அப்படியும் தீரவில்லை என்றால்
PTR ன் ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிடுவார்

அதை போலி என்று நிரூபித்தால் வார் ரூம் கூலி பதிவர் மூலம்
திமுகவின் கடைநிலை தொண்டன் முதல் முதல்வர் வரை ஆதாரமில்லாமல் நூற்றுக்கணக்கில் character assaasination தனி நபர் தாக்குதல்கள் நடத்துவார்

இந்தக் கருங்காலியின் கண்ணியமில்லா கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும்,

வேறு வழியில்லாமல் இவன் தரத்திற்கு இறங்கி,

இவனுடன் மல்லுகட்டி பதிலடி கொடுத்தால்

இந்தப் பிரவுடு கன்னடிகா
கன்னட மக்களிடம்,
"தமிழ்நாட்டில் கண்ணியம் இல்லை" பிஜேபிக்கு ஓட்டு பிச்சை எடுப்பார்

தன் கட்சிக்குள்ளே போட்டியாக இருப்பவர்களின்
"செல்ஃப் சர்வீஸ் வீடியோ" விட்டு
கண்ணியம் காப்பார்

"தப்பா பேசும் நாக்கை வெட்டுவேன்" என்றாயே டெய்சியை பேசியவன என்ன செய்தாய்" என்றால்,

வார் ரூம் கூலிகள், காயத்ரியின் போட்டோஷாப் வீடியோ வெளியிட்டு,

கட்சியை விட்டு நீக்கி கண்ணியம் காப்பர்

உள்ளூரில் எதிர்ப்பாளர்களை "கண்ணியமாக" முறியடித்து

இப்போ தன்னை அரசியலுக்கே கொண்டு வந்த ஜே பி நட்டா இடத்தையே கைப்பற்ற தன் வார் ரூம் கூலிகளை வைத்து வதந்தி பரப்புகிறார் கண்ணியம்

கன்னட மக்களே, காங்கிரஸ் தோழர்களே இந்த கருங்காலி இந்திய அரசியலுக்கு சாபக்கேடு

இவன் பொறுப்பில் உள்ள

உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் 81 தொகுதிகளில் பிஜேபியை நோட்டாவை தாண்ட விடாமல் அடிப்பதே இவன் போன்ற கருங்காலிகள் உருவாகாமல் தடுக்கும்

தமிழ்நாட்டு கருங்காலி, இந்திய அரசியலை சீரழிக்க அனுமதிக்காதீர்

சித்தராமயா கொடுத்த நெருக்கடி தான், சூடான் மீட்பு என்ன பரப்புங்கள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling