#உளறலும்_உருட்டுக்களும்
இவரை மீடியா முன் எதற்கு பேச விட மாட்டேங்கிறாங்க என இப்ப புரியுதா?
எவனோ எழுதிக் கொடுப்பதை டெலிபிராராம்டர் பார்த்து வாசிப்பவர் மேதாவி தனத்தை காட்டுவதாக நினைத்து
உளறி சுய சிந்தனையற்ற முட்டாள்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது முதல் முறை அல்ல
பிரதமர் ஆவதற்கு இமேஜ் பில்டப் செய்வதற்காக என் டிவியில் பேட்டி ஏற்பாடு.
கேள்வி:
"குஜராத் கலவரத்திற்கு வருந்துகிறீர்களா?"
நமோ:
"ரோட்டுல கார் ஓட்டிக்கொண்டு போகும்போது
குறுக்கால நாய் வந்து அடிபட்டா கூடத்தான் நான் வருத்தப்படுவேன்"
மங்கி பாத் நிகழ்ச்சி
ஐடி மாணவர்கள் :
"இந்த புதிய கருவி வாசித்தல் குறைபாடு உடைய டிஸ்லெக்ஸியா குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்"
நமோ :
"இந்தக் கருவி 50 வயது குழந்தைக்கு கூட பயன்படுமா?"
ராகுலை மட்டம் தட்டுதாம் நமோ அரைவேக்காடு.
நட்ட நடுநிலை கூட பொங்கிட்டார்
ரேபரலியில் பாம்பாட்டிகளுடன் கலந்துரையாடினார் பிரியங்கா.
10 வருஷம் விசா கொடுக்காத அமெரிக்கா, பிரதமர் பதவிக்காக கொடுத்தது.
குஷியில் அங்கே போய் உளறியது :
"50 ஆண்டு பாம்பு பிடிப்பவர் தேசமாய் இருந்தது, இப்ப எலி பிடிப்பவர்கள் தேசம்"
ஐடி துறை ஊழியர்கள் எலி பிடிப்பவர்களாம்
தெருக்கூட்டுதல், கழிவறை சுத்தம் செய்தல் ஒரு குறிப்பிட்ட சமூகம் செய்ய வேண்டும் என்பது 2000 வருடமாக மனுதர்மம் விதித்திருப்பது.
நமோ விளக்கம் :
"ஆன்மீக அனுபவம் பெற தலித்துகள் கழிவுகளை சுத்தம் செய்கிறார்கள்"
இம்புட்டுதான் சமூகம் பற்றிய நமோ புரிதல்
புரியாமல் உளருவதுடன் உருட்டுவதிலும் நமோவை அடிச்சுக்க ஆளே இல்லை..
இது எல்லாமே ராகுலை குறின்வைத்து தான்
மகராஷ்டிராவில் நமோ உருட்டியது :
" வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடக் காரணம் அங்கே ஹிந்துக்கள் சிறுபான்மையினர்"
சம்பந்தமில்லாத இடத்தில் சம்பந்தமே இல்லாமல் உளறி வைப்பது முட்டாள்கள் வேலை
நமோ அதிலும் மாஸ்டர்
சசி தரூர் மனைவியை "₹50 கோடி காதலி" என ஹிமாச்சலில் வக்கிரமாக வர்ணித்தது நமோ
சசி பதில் " அவள் எனக்கு விலைமதிப்பற்றவள்"
முட்டா பக்தர்களோ மோடிக்கு முட்டுக் கொடுத்தது
மன்மோகன் போன்ற ஒரு மேதாவியை விரட்டி
இது போன்ற, வகிக்கும் பதவிக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத நமோ ஒரு மூன்றாம் தர பேச்சாளர் போல புளுகியவை,
வக்கிரமாக வர்ணித்தவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசியது @accused_1
ல தொடரா வருது ஆதரிங்க
நமோ முதல் ஆடு வரை
அருவருப்பாக எதிரிகள் மீது விமர்சனம் வைப்பதும்,
அல்ல கைகள் அதற்கு பேச்சு வன்மை ஓட்டுக் கொடுப்பதும் ஒரு வகை பாசிசமே..
மேலும் பல பாசிசத்தின் தன்மைகள் இங்கே 👇
கர்நாடகாவில் முஸ்லிம் ஓட்டு தேவையில்லை என பிஜேபி முதல்வர் வேட்பாளர் ஈஸ்வரப்பா முழங்கி இருக்கிறார்.
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு திறக்கப்பட்ட நிவாரண முகாம்கள் குறித்து நமோ :
"இவை நிவாரண முகாம்களா குழந்தை உற்பத்தி மையங்களா?"
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.