Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

May 1, 2023, 9 tweets

#போணியாகாத_அழுகை

"இலவசம் நாட்டை கெடுக்குது"

ஊழல், வாரிசு அரசியல் அடுத்து
போஸ் பாண்டி & அல்லகைகள்
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் முழங்குவது

இதே அவனுக ஆளுற மாநிலமா இருந்தா 15 லட்சத்தில் துவங்கி செவ்வாய் கிரகம் ஃப்ரீ ட்ரிப் வரை அளந்து விடுவானுங்க

#KarnatakaElections2023

ஆனா எந்த பால் போட்டாலும் காங்கிரஸ் கர்நாடகாவில் சிக்ஸர் அடித்துக் கொண்டு இருக்கு..

போற போக்கை பார்த்த போஸ் பாண்டியை வச்சு செய்வதில் நம்மையே மிஞ்சி விடுவார்கள் போல

குஜராத் நினைப்பில் வராத கண்ணீருக்கு கண்ணை தொடைக்க
#CryPMPayCM ட்விட்டர் முழுக்க பறக்குது

நோட்டாவை தாண்டுவதற்கே முக்கிட்டு இருக்கிற பிஜேபியை கடைத்தேற்ற

உக்ரைன் போரின் போது கங்கா பெயர் வைத்து வாரணாசி அழைத்துக் கொண்டு போய் ஓட்டு வாங்கியது போல்

சூடான் பிரச்சனையை அரசியல் ஆக்காதே என்ற படியே மீட்பு நடவடிக்கைக்கு காவிரி பெயர் வைத்து பிலைட்டை பெங்களூரில் இறக்குது

பத்து வருஷமா வடக்கில் கையாண்ட அத்தனை மெத்தடையும் யூஸ் பண்ணியாச்சு..

அனுதாபம் மட்டும் கிடைக்கல.
91 திட்டுக்கு மசியாதவர்களா தாக்குதலுக்கு மிரள போறாங்க

போனை வீசியவன் பிஜேபி என கண்டறியப்பட்டது

யாரு கண்டா இது கூட பிஜேபியே செட் செய்திருக்கும்

"சவுக்கிதார் சோர்" என ராகுல் சொன்னதை உல்ட்டாவா பண்ணி கொஞ்ச நாள் எல்லா பயலுகளும் சௌக்கிதார் போட்டு பொழப்பை ஓட்டினான்

அதே நினைப்பில், "விஷப் பாம்பு" டயலாக்கை மாற்றும் முந்தி கொண்ட காங்கிரஸ் போஸ்டர் அடித்து ஒட்டி விட

பிரதமரை கேவலப்படுத்தலாமா என அதுக்கும் ஒரு அழுவாச்சி

வட இந்தியாவின் தாக்கூர்-ஜாட் மோதலை தூண்டி ஊட்டி ஆட்சியை கைப்பற்றியது போல

கர்நாடக ஜாதிகளை தூண்டிவிடலாம் என்றால்
ஆல்ரெடி ராகுல் ஸ்கோர் பண்ணிட்டு போயிட்டார்

லிங்காயத் சமூகத்தை @INCIndia அவமானப்படுத்தி விட்டது என உருட்டுறான்
பேக் ஃபயராகி தாக்கும் விரைவில்

இந்த இலவச கூத்துகளுக்கு இடையே..

Uniform Civil Code தான் முதல் வாக்குறுதி

இது இன்றைக்கு நேற்றைக்கு இல்லை அத்வானி காலத்தில் இருந்தே நம்ம ஊரு எச்சைகள் கத்துவது தான்..

பத்து வருஷம் என்றா பண்ணீங்க?

பாராளுமன்ற தேர்தலில் பேச வேண்டியதை பஞ்சாயத்து தேர்தலில் போட்டு உருட்ரிங்க இப்ப

தலைகீழா நின்னு தண்ணிய குடிச்சாலும் கட்டுத்தொகை கிடைக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டது காங்கிரஸ்..

இந்நிலையில்,
ஹிந்து - முஸ்லிம், அயோத்தி ராமர் என்று பேசிக் கொண்டிருந்தவர்களை, மக்கள் நலத்திட்டம் பற்றி பேச வைத்ததே

காங்கிரஸ் 200+ தொகுதி வெற்றி பெற்றதற்கு சமம் தான்

கடந்த உத்திர பிரதேச சட்டமன்றத் தேர்தலில்

தீபாவளி மற்றும் ஹோலிக்கு
இலவச சிலிண்டர் கொடுக்கப் போறதா, ஜண்டா முழங்கினார்

இன்றைக்கு வரை கொடுக்கல

இப்ப இந்த உருட்டை கர்நாடகாவில் வந்து 3 தரேன்னு உருட்டுது பிராடு ஜனதா கட்சி

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling