Tamil Nadu 🇮🇳 Explorer Profile picture
TRAVELLER. LAND, PEOPLE, CULTURE, NATURE LOVER COMMENT BEFORE FOLLOWING 💯 FOLLOW BACK

May 2, 2023, 7 tweets

#செத்தமொழி_மொத்தGST

RTI மூலம் பெறப்பட்ட விவரம்:

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கீடு எவ்வளவு?

₹1074 கோடி

தொன்மையான தமிழ் மொழிக்கு

₹22.94 கோடி

தெலுங்கு கன்னடம் போன்ற பிற செம்மொழிகளுக்கு?

₹3 கோடி

இவனுக தான் தமிழை வாழ வைக்க தப்பா திருக்குறள் சொல்வது

ஏழு கோடி பேர் பேசும் கன்னடம், 8 கோடி பேர் பேசும் தமிழ்
இவைகளுக்கு கிள்ளி கொடுத்துவிட்டு வெறும் 20 ஆயிரம் பேர் அறிந்த இத்துப்போன மொழிக்கு
எதுக்கு இவ்வளவு ஒதுக்கீடு?
அதில் அப்படி பெருமைப்படுத்தக்க விஷயம் இருந்தா அது எதுக்கு செத்துப் போனது?
#KarnatakaElections2023
கேளுங்க

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வருவாய் 22 சதவீதம் அதிகமாம்.
யார்கிட்ட இருந்து புடுங்கியது?

மகாராஷ்டிரா
கர்நாடகா
தமிழ்நாடு

அந்த வருவாயில பெரும்பகுதி எங்கே போகுது?
உத்திர பிரதேசம் மற்றும் பீகார்

24 கோடி பேர் உத்தரப்பிரதேசத்தில் இருந்தாலும்

தேசியத் தலைநகரான டெல்லி இட நெருக்கடியால், அருகிலுள்ள நோய்டா மற்றும் ஓக்லா பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தொழிற்சசாலைகளால் தான்
அந்த வருவாய்

100 கோடி ரூபாய் தமிழ்நாட்டை விட அதிகம் கொடுக்கும் குஜராத்துக்கு அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு

தமிழ்நாட்டுக்கு கில்லி கூட கொடுப்பதில்லை

தெலுங்கானா ஆந்திரா ரெண்டு மாநிலங்களின் ஆட்சி மொழியான தெலுங்குக்கு ₹3 கோடி கொடுத்துவிட்டு,
பெங்களூரை அடுத்த முக்கியமான
மென்பொருள் தலைநகர் ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் என்னை மதிக்கவே இல்லை என புலம்பி விட்டு வந்திருக்கார்

செத்துப்போன சமஸ்கிருதத்துக்கு கொட்டுற இந்த காசில உத்தரப்பிரதேசில
அம்பது பள்ளிக்கூடம் கட்டி இருக்கலாம்.

அடியாள் வேலைக்கு அவர்களை தயார் பண்ணிவிட்டு, தென் மாநிலங்களுக்கும் திராவிட மொழிகளுக்கும் வஞ்சனை செய்வது தான் தேசபக்தியா?

கர்நாடகா எலக்ஷனில் செஞ்சு விட்டா தான் அடங்குவானுங்க

எட்டு கோடி பேருக்கு நாலாயிரம் லைப்ரரி 4000 டாஸ்மாக் வச்சு நடத்துது தமிழ்நாடு

ஆனா பாருங்க ஊருக்கு சோறு போடுற நம்மை குடிகாரன பரப்புவான்..

24 கோடி பேர் வாழும் உத்தர பிரதேசத்தில் 873 லைப்ரரி வச்சுக்கிட்டு 25 ஆயிரம் சாராயக்கடை நடத்தர பைத்தியத்தை யோகி என்பான்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling