THE TRUTH SEEKER Profile picture
இங்கு நல்ல ரீல்கள் விற்கப்படும்

May 7, 2023, 10 tweets

#Bollywood_Mollywood

நாங்க போராடியதால் தான் நிறுத்தியது என பத்து பச்சை சங்கீகள் +ஜோம்பிகள் கம்பு சுத்த,

கேரளாவிலேயே ஓடும்போது தமிழ்நாட்டில் ஏன் நிறுத்துரிங்க என வசூல் பாதிப்பில் படக் கம்பெனியும் குமுறுது

ஒரு மாநில அரசு விரும்பாத படத்தை திரையிட தியேட்டர் ஓனர்களுக்கு பைத்தியமா?

RSS ஏவல் நாய் தியேட்டர் வாசலில் தூக்கிப்பிடித்திருக்கும் முட்டை போண்டா ஒரே ராத்திரியில் காத்தான்குடி படுகொலை மூலம் 1.25 லட்சம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓட வைத்தான்.
சைவ வெள்ளாள சாதி வெறியனுக்கு முட்டு கொடுப்பவன் #TheKerelaStory மூலம் திடீர் செகுலர் ஆயிட்டான்

அஞ்சு நாளா மணிப்பூர் பற்றி எரியுது. அதற்குக் காரணம் 2017 ல் பெரும்பான்மைக்கு 3 எம் எல் ஏ பற்றாமல் இருந்த காங்கிரஸ் கை கழுவி, பிஜேபியை ஆட்சி அமைக்க உதவிய நாகா முன்னணி மற்றும் மலைவாழ் கூட்டணி.

இங்கேயும் பிஜேபி க்கு ஓட்டு போடு, ஜெயித்து தாராளமா சர்ச், மசூதிகளை சூறையாடட்டும்

பொதுவா மலையாள படங்களில் தமிழன் என்றாலே பிச்சை எடுப்பவன், திருடன், கேரளாவை சுரண்டி பிழைப்பவன்.
ஒட்டுமொத்த தமிழனையும் பாண்டி என்பான்.

அவன் படம் தமிழ்நாட்டில் ஓடும்போது டமில் தோஷ் எவனாவது போராடினானா?

நாய்க்கு முட்டை போண்டா பேரு வச்சதுக்கு கொஞ்ச நேரம் குலைத்து விட்டு அடங்கினான்.

தமிழ்நாடு கேரளத்தை விட எதுல பிந்தி இருக்கு?
நம்ம கிட்ட இருந்து எல்லாத்தையும் பெற்றுக் கொண்டு நம்மை திட்டியே படம் எடுத்து வளைகுடா மற்றும் வெளிநாடுகள் வாக் தமிழர்களிடம் அதை காட்டி சம்பாதிக்கிறான்.
ஆனா வட இந்தியனை தன் படங்களில் இது மாதிரி காட்ட முடியுமா? அவன் வசதிக்காக

காவல் நிலையத்தில் கூட இந்தியில் பெயர் எழுதி வைத்திருக்கிறான்.
இடுக்கி மாவட்டம் தவிர்த்து வேறு எங்காவது தமிழில் போர்டு இருக்குமா?
இது விதண்டவாதம் தான்.
மார்க்கெட் போன பாலிவுட்டு இந்த மாதிரி படம் எடுத்து தான் கல்லா கட்ட வேண்டிய நிலை.
இப்படி இல்லை என மலையாளிகள் படம் எடுக்கட்டும்

தமிழ்நாடு சார்பாக இஸ்லாமியர் மீதான அவதூறை துடைக்க முயற்சி எடுத்தது.

பொதுமக்களும் படத்தை புறக்கணித்து விட்டார்கள்.

விஸ்வரூபத்தை, தடை பண்ணி, வானதி சீனிவாசனை வாழவைத்த கூத்தெல்லாம் வேண்டாம்.

இதைச் சொன்னால் பச்சை சங்கி @VIS1976AL மேலே விழுந்து பிராண்டறான்

அந்த படம் இஸ்லாமியர் மீதான அவதூறு மட்டுமல்ல, இந்தியாவிற்கு 56% அன்னியச் செலவாணி ஈட்டி தரும் கேரளா மீதான தாக்குதல்.

கை நிறைய சம்பாதிக்கும் வளைகுடா தமிழ் மலையாளி இஸ்லாமியர்
ஈழப்பிச்சை சீமான் டைரக்ஷனில்
#KeralaStoryRevealsFacts
க்கு கவுண்டர் பண்ண Dam 999 போல ஒரு படம் எடுக்கலாமே

கேரளா ஸ்டோரி மாதிரி இன்னும் 20 படம் எடுத்து வன்முறையை தூண்டிக்கொண்டே இருப்பானுங்க

ஒவ்வொன்னுக்கும் தியேட்டர் வாசலில் போராடிக் கொண்டிருக்க முடியாது

கோர்ட்டுக்கு போனால் சாமிநாதங்கள் குதர்க்கம் பேசும்

முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்

படத்துக்கு படம் தான் பதில்

🙏🏻

இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலேயே இவளோ சிக்கல்களை உண்டாக்கி இருக்கிறது என்றால் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவின் நிலை?
சங்கீஸ் திட்டமே அதானே.

தூக்கி போட்டுவிட்டு தமிழ்நாட்டு பிரச்சினைகளை பாருங்க.
நீட் பிரச்சனைக்கு எத்தனை பேர் ஆதரவு கொடுத்தாங்க?

அவனவனுக்கு அவனவன் பிரச்சனை

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling