#உளவுதுறை_அமைச்சர்
போஸ் பாண்டியை பிடிச்ச சனி, ஜண்டாவை மட்டும் விட்டு வைக்குமா?
கிழக்கே போனால்
#GoBackAmitShah போட்டு பெங்காலிகள் பொழக்குறான்
தெற்கே வந்தால் #ByeByeBJP
என கன்னடன் சாவடிக்கிறான்
சரி.. டெல்லியில் இருக்கலாம் என்றால் பேசிய பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் ஓங்கி கொட்டுது
சில பத்து ஆண்டுகளில் இந்த ஆளை காரி துப்பிய மாதிரி வேற எந்த அரசியல்வாதியையும் இந்திய நீதிமன்றங்கள் கேவலப்படுத்தி இருக்காது
நீ உள்துறை அமைச்சரா? உளவுத்துறை உனக்கு தான் லாயக்கு என மான்சி சோனி உளவு வழக்கில் குஜராத் நீதிமன்றம் துப்பியது
வழிச்சு போட்டுவிட்டு டெல்லிக்கு வந்தார்
பெங்காளிக்கு அப்படி என்ன கோபம்?
அமார்த்திய சென் ஞாபகம் இருக்கா?
குஜராத் மாடலை குறை சொல்லி, திராவிட மாடலை உயர்த்தி பேசியவர்.
தாழ்வு மனப்பான்மை போஸ் பாண்டி இதற்காகவே அவரை ஓரம் கட்ட,
இப்ப ரவீந்திர ஜெயந்திக்கு அமர்த்திய சென்னை புறக்கணித்து குஜராத் தடிபாரை அழைத்தால் கோபம் வராதா?
காசு கொடுத்து எம்எல்ஏ வாங்கி ஆட்சியை கைப்பற்றியவன் எல்லாம் சாணக்கியன் ஆக முடியாது.
இந்த கலவர விரும்பி கர்நாடகாவில் கொட்டிய விஷம் கணக்கில் அடங்காது.
அதில் ஒன்று நாலு வருஷம் சும்மா இருந்துவிட்டு மீண்டும் ஆட்சி அமைத்தால் இஸ்லாமிய இட ஒதுக்கீடு ரத்து செய்வேன் என பிரசாரத்தில் பேசியது
ராகுல் காந்தி பேசினால் தகுதி நீக்கம், வீட்டை பிடுங்கிக் கொள்ளுதல், தேர்தலில் போட்டியிட தடை என ஸ்ட்ரீக்ட் முகம் காட்டும் இந்திய நீதிமன்றங்கள்,
பல வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கும் சென்ற ஒரு தவளை வாயனுக்கு வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்து இருக்கு
இதில் மிகப்பெரிய சோகம் இந்த ஆளு கூட்டத்துக்கு வந்தவர்கள் அந்த வழியே கூல் ட்ரிங்ஸ் வண்டி ஓட்டி போன இஸ்லாமியரை மறித்து வண்டியில் இருந்த பானங்களை கொள்ளையடித்தது.
நம்ம ஊரில் பிரியாணி அண்டா திருடியது எப்படியோ அதே மாதிரி கூல் ட்ரிங்க்ஸ் கதை சிரிப்பா சிரிக்குது அங்கே
இந்தச் சாணி நக்கியன் கர்நாடகாவை கலவர பூமியாக்கி இப்போ தெலுங்கானா தேர்தல் கவனிக்க சென்று உள்ளார்.
தெலுங்கானா நிலைமை வேறு. ராவ்காரு ஒரு முடிவுக்கு வராமல் இருக்கிறார்.
போதாக் குறைக்கு, ரோகித் வெமுலா தற்கொலை மூலம் தெலுங்கானா உள்ளே புகுந்த BSP உடன் BJP கூட்டு சேர வாய்ப்பு இருக்கு
தற்சமயத்துக்கு காங்கிரஸ் வசம் உள்ள துருப்பு சீட்டு பிரியங்கா
முஸ்லிம் ஓ ட்டைஒவைசி ஓரம் கட்ட
ஜண்டா லைட்டா மதவெறுப்பை தூண்டி விட்டா,
பக்தி பைத்தியங்களான அல்லுடுகள்
காங்கிரஸ் & @BRSparty ரெண்டு பேருக்கும் பெப்பே காட்டும் முன்
@BRSparty & @INCIndia
ஒரு முடிவுக்கு வாங்க
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.