விஸ்வா || VISWA Profile picture
Supporter of I.N.D.I.A. Alliance

May 10, 2023, 11 tweets

#வெல்ல_முடியாததா_பிஜேபி

பிரகாஷ்ராஜ் மட்டும் இதை சொல்லல ஜாதி மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த கர்நாடகாவும் #ByeByeBJP மனநிலையில் வாக்குச்சாவடி நோக்கி சென்று கொண்டிருக்கு.

எந்தத் தேர்தலிலும் கட்சிக்காரன் வாக்கை விட வெற்றியை தீர்மானிப்பது நடுநிலையாளர்கள் வாக்கு தான்

கிடைக்கிற ஒவ்வொரு கேப்பிலும் காங்கிரசு புகுந்து அதகளம் பண்ண இன்று
#CongressWinning150
உறுதி ஆகிக்கொண்டு இருக்கிறது

பொதுமக்களோ பிஜேபி செய்யும் அவதூறு பிரச்சாரத்தை
அறுவருப்புடன் பார்த்தனர்

91 ல் தமிழ்நாட்டு ஜெயலலிதா ஆடாத ஆட்டமா?

96 ல் பர்கூர் மக்கள் அவரையே தோற்கடித்தனர்

ஒரு மாநில தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் ஜனநாயகத்தை மீட்கும் போராக நடத்தியது இதுவே முதல் முறை.

அருகிலுள்ள தமிழர், பாசிச எதிர்ப்பாளர்கள் பெங்களூரில் கூடினர்

தஞ்சாவூரை சேர்ந்த இந்த விவசாயி தன் நிலத்துக்கு தண்ணீர் விடாத பிரச்சனை எல்லாம் மறந்து காங்கிரஸ்காக களத்தில் இருக்கிறார்

ஓட்டு வாங்கும் தமிழ்நாட்டிலேயே கடுமையாக செயல்படும் பிஜேபி வார் ரூம் கர்நாடக தேர்தலில் தோற்றே போய்விட்டது.

கூலிக்கு பதிபவரை விட, கொள்கைக்கு போராடுபவர் சக்தி வெளிப்பட்டு உள்ளது

தன் கட்சி சார்பாக பிஜேபி எந்த மாய்மாலம் செய்ய முயன்றாலும் காங்கிரசுடன் பொதுமக்களும் புரட்டி எடுத்தனர்

எல்லாவற்றுக்கும் மேல் காங்கிரசு தலைவர்களின் உழைப்பு..

சித்து, DKS உள்ளிட்ட மாநில தலைவர்களுடன் ராகுல் பிரியங்கா சூறாவளியாக சுழன்றனர்

கார்கே தான் அதிக கூட்டங்களில் பங்கெடுத்து கொண்டவர்.

இதே ஒருங்கிணைப்பை 2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் காட்ட வேண்டும்

உண்மையான போரே இனித் தான்.

அடுத்தபடியாக தெலுங்கானா, மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர் ராஜஸ்தான் தேர்தல்கள் காத்திருக்கு.

புறவாசல் வழியாக பிஜேபி ஆட்சியை கைப்பற்றிய மத்திய பிரதேசத்தில் இதே ஸ்டைலில் காங்கிரஸ் கலக்கும்

ராஜஸ்தான் சத்தீஸ்கரில் anti incumbency factor ஐ வெல்ல வேண்டும்

2024 பொதுத் தேர்தல் நோக்கிய காங்கிரசின் பயணத்தில் ராஜஸ்தான் ஆட்சி மாற்றம் கடும் விளைவை ஏற்படுத்தும்.

எனவே, சச்சின் பைலட் போன்றவர்களை அனுசரிக்க வேண்டிய நிலை

கர்நாடக பிரமாண்ட வெற்றி காங்கிரஸ் கலக தலைவர்களை சிந்திக்க வைக்கும்

அதே நேரம் மூத்த தலைவர் கெஹ்லோட் வழிகாட்டலும் அவசியம்

கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் களம் காங்கிரஸ் vs பிஜேபி

தெலுங்கானா நிலைமை வேறு.
பிஜேபி வலுவாக வளரும் நிலையில், மாயவதியும், ஒவைசியும் குறிப்பிட்ட அளவு தாக்கம் உண்டாக்கினால் KCR நிலைமையே கடினம்

தமிழ்நாடு ஃபார்முலாபடி KCR ஐ காங்கிரஸ் கூட்டணிக்கு கொண்டு வருவது நலம்.

மூன்றாவது அணி பிரதமர் வேட்பாளர் கனவில் இருந்த மம்தா இறங்கி வந்து இருப்பது நல்ல அறிகுறி.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார் போல விட்டுக் கொடுத்து அவரையும் காங்கிரஸ் அரவணைத்தால்

மாநில ஆட்சி TMC க்கும் ஒன்றிய ஆட்சி @INCIndia க்கும் confirm.

இல்லை என்றால் இரண்டிலும் பிஜேபி தான்

மிச்சம் இருப்பது ரெண்டு பேர்
கெஜ்ரிவால் & ஜெகன்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் - பிஜேபி கூட்டணி உறுதி ஆகி விட்டது

Anti incumbency factor ல ஜெகன் செமையா மாட்டி இருக்கார். அடிவாங்கி 2024 பொது தேர்தலுக்கு தானே வரட்டும்

கெஜ்ரிவால்?

அதற்கு பேசாமல் பிஜேபி உடனயே கூட்டணி வைக்கலாம் 🤣

ஜனநாயக் விரும்பிகள் ஒவ்வொருவரும் வேண்டுவதும் இதே

வேண்டுகோள்
கர்நாடகாவுக்கு மட்டும் இல்ல
இந்திய நாட்டு மக்களுக்கும்.

இதை நிறைவேற்ற வேண்டியது காங்கிரசின் பொறுப்பு

அதற்காக அது எந்த தியகத்துக்கும் தயாராக வேண்டும்.

கர்நாடகா வெற்றி மூலம் காங்கிரசுக்கு மக்கள் கொடுக்கும் மெசேஜ் இது

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling