#மவுன_புரட்சி
மத்தியானம் 2 மணி நிலவரப்படி இவ்வளவு வாக்குப்பதிவு நிகழும் என தேர்தல் கமிஷனே எதிர்பார்க்கவில்லை..
கிராமப்புறங்கள் முழுவீச்சில் குத்தி தள்ளின.
பிஜேபி ஆட்சி மாநிலங்களில் EVM மோசடி சகஜம்
கர்நாடகாவில் அப்படி சந்தேகப்பட்ட EVM மக்கள் அடித்து நொறுக்கி விட்டனர்
ஆட்சியாளருக்கு எதிரான மனநிலை anti incumbency கடுமையாக இருந்தால் தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும்..
அதிலும் கர்நாடக முன்னாள் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்ற தொகுதிகளை விட அதிக அளவில் மக்கள் வாக்கு செலுத்தி
தங்கள் கோபத்தை காட்டி வருகின்றனர்
சான்றாக காங்கிரஸ் நான்கு முறை தோற்ற ராஜாஜி நகர் தொகுதியில் உள்ள இந்த வாக்குச்சாவடியில் காங்கிரஸ் சீட்டு கொடுக்குமிடம் நிரம்பி வழிகிறது.
பிஜேபி பூத்தில் ஆளே இல்லாததால், இங்கே சீட்டு வாங்கி தாமரைக்கு ஓட்டு போட்டென் என ஒரு சங்கி
டிவிட்டரில் கதறிக் கொண்டு இருக்கிறான்
மோடி என்ற பிம்பத்தை சுற்றி எழுப்பி வைத்த கோட்டை சீட்டு கட்டாய் சிதறுது..
Evm மோசடி, கள்ள ஓட்டு போடுதலை விடுங்க,
பூத் உள்ள உட்காரவே பிஜேபி ல ஆள் இல்ல..
மற்றொரு தொகுதியில் பிஜேபி சீட்டு கொடுக்கும் இடத்தில்,
ஈ ஓட்டிக்கொண்டு இருக்கும் சங்கிகள்
கொஞ்சம் ஓட்டு பலம் உள்ள சிக்பல்லபூர் போன்ற தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சித்த சங்கீகள் பொது மக்களால் புரட்டி எடுக்கப்பட்டனர்..
கோமிய பிரதேசங்களில் கையாண்ட எந்த எந்த டெக்னிக்கையும் மேற்கொள்ள முடியாதபடி காங்கிரசுடன் பொதுமக்களும் இணைந்து கொண்டனர்
காங்கிரஸ், திமுக அறிவித்த மக்கள் நலன் திட்டங்களை revdi culture என சங்கிகள் கிண்டல் செய்வர்.
புடவை வேட்டி பணம் கொடுத்து ஓட்டு வாங்க முயன்ற பிஜேபி சங்கிக முகத்திலேயே அவற்றை வீசி " எங்கள என்ன பிச்சைக்காரன் என்று நினைத்தாயா" என்றனர்
உண்மையில் இது மௌன புரட்சி இல்ல
மக்கள் புரட்சி
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.