மகோராரசிகன் Profile picture
பதிவுகளை ஆர்டி செய்யும் ஃபாலோயர் ஐடிகள் அனைத்தும் திருப்பி ஃபாலோ பேக் செய்யப்படும்

May 14, 2023, 7 tweets

#சுயபரிசோதனை_நேரம்

நேற்று கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து விருப்பு வெறுப்பின்றி #கார்கேயும்_காங்கிரசின்_எழுச்சியும் என ஒரு கட்டுரை வெளியிட்டேன்.

இவ்வளவு நாள் பழகிய காங்கிரசாரே என்னை சங்கி என்றனர்.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்ய, தமிழ்நாட்டிலேயே உதாரணம்
சின்னப் பண்ணை கார்த்தி

இந்தியாவிலேயே காங்கிரஸ் வெற்றியை பார்த்து காண்டான ஒரு காங்கிரஸ்காரன் இருக்கான்னா அது இவன் தான்.

"இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த அகில இந்திய தலைமையும் குறிப்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும்

மூத்த தலைவர்கள் அனைவருக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை காங்கிரஸ் கட்சியினுடைய ஊழியர்கள், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

ராகுல் பெயரை எப்படி சூசகமா avoid பண்ணான் பாருங்க. இவனை தூக்காம தமிழ்நாடு காங்கிரஸ் உருப்படாது..

52 வருடம் காங்கிரஸ் உப்பை தின்னு குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கட்சியை முதுகில் குத்திய போதும் தளராது தயங்காது ராகுல் குடும்பம் ஜனநாயகத்தை மீட்க போராடிக் கொண்டிருக்கிறது..

கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்சுm
சசிகாந்த செந்திலை இந்த ஆள் எவ்வளவு சீப்பா எடை போட்டு இருக்கிறார்

கடந்த ஆண்டு 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்த செய்தி வந்து கொண்டிருந்தபோது நெட்பிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம் என்று கருத்து கேட்டார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமயத்தில் மார்ச் 25ல் ட்விட்டரில் wordly விளையாடினார்

குருட்டாம் போக்கில் இவர் கணித்தது உண்மையாகி விட,
அந்த வெற்றியை netflix ரசிகர்களுக்கு அர்ப்பணித்திருக்கிறார்
காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை வந்த நேரத்தில் கார்த்தி சிதம்பரம் கூலாக, நெட்ஃப்ளிக்ஸ் சஜ்ஜெசன் கேட்டதையும், வேர்ட்லி விளையாடியதையும் நெட்டிசன்கள் தொடர்ச்சியாக .

விமர்சித்து வந்ததுக்கு பதிலடியாம்..

நாடே பரபரப்பாக இருக்கும் நேரத்தில், ஒரு சின்ன கிராம ஜல்லிக்கட்டில் இப்ப..

இவர்களை எல்லாம் களையாமல், கூட வைத்துக் கொண்டே காங்கிரஸ் கர்நாடகாவில் பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது தான்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling