#கவுண்டர்_எனும்_மகான்
கவுண்டருக்கு 84 வயசாம்ல..
1976 - 16 வயதினிலே தொடங்கி நம்மை மகிழ்வித்த மாமனிதர்.
காமடி மணிகள் சில:
"அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா "
இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி.
‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.’
‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புட சாமி.
‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை.
‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.
"சொரி புடிச்ச மொன்ன நாயி"
"ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சாணிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற
இங்க நான் ஒரே பிஸி"
"ஆ! இங்க பூஸ், அங்க பூஸ், ரைட்ல பூஸ், லெஃப்ட்ல பூஸ், காந்த கண்ணழகி, உனக்கு மினிஸ்டரியில் இடம் பாக்கறேன்"
"டெல்லி புரோகிராமை கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன்"
"ஒரு எளனிய எவ்ளோ நேரம்டா உறிஞ்சுவ போடா
டேய் இந்த டகால்டி வேலைலா என்கிட்ட வச்சிக்காத "
"ஐயா தீஞ்ச மண்ட தர்மம் போடுங்க"
"நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா"
"இந்த நாயே 6 ஆங் கிளாஸ்ல அஞ்சு தடவ பெயில்"
"எங்கயோ கொழுத்து வேல செஞ்சுட்டுருந்த
நான் எங்க எப்படி இருக்க வேண்டியவேன்"
"நாலு வீடு வாங்கி திங்குற நாய்க்கி பழமய பாரு! பேச்ச பாரு! லொள்ள பாரு! எகதாளத்த பாரு"
"ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தைபய பயப்புடுறான்"
"பழமொழிய ஏண்டா சொல்றீங்க நாய்ங்களா"
"மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா"
"ஹெய்! நீ சொல்றது உள்ள போடற உல்லன், நான் சொல்றது சாப்பிடற உள்ளான்"
"அடங்கொப்பா இது உலகமகா நடிப்புடா சாமி"
"உலகத்திலேயே ரெண்டு புத்திசாலிங்க.
ஒண்ணு ஜி.டி. நாயுடு. இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம்"
"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். மோட்டர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினை!"
"ஐயோ ராமா, என்ன ஏன் இந்த மாதிரி கழிசட பசங்களோடலாம் கூட்டு சேர வக்கிற?"
"என்னது ஓனரா? மூணு டயரு ஒரு தார்பாயை நடுவுல தொங்கவிட்ட நீ ஓனரா அப்ப
டாடா பிர்லா எல்லாம் என்னடா சொல்லறது?"
"ஐயோ... அது பொறம்போக்கு நாயிமா அது அங்கே திங்குது அங்கே தூங்குது அங்கே எல்லாவேலையும் பண்ணிக்குது அதோட என்னையும் சேத்து பேசுறிங்களே"
"இப்படி கண்ட கண்ட பயலுக எல்லாம் வா தலைவா, போ தலைவா, பொந்துரு தலைவா சொல்லறதனால தான் ஒரிஜினல் தலைவருக்கே
மரியாதை இல்லாம போயிடுச்சு இனிமே எவனயாவுது தலைவான்னா உன் பன்னி தலை பிஞ்சி போயிடும்"
"அல்லக்கைங்க ரூல்ஸ் என்னடா வாழ்க, ஒழிக அதோட நிப்பாட்டிக்கிங்க"
வாசிக்கும் போதே அந்தந்த சீன் எல்லாம் கண்ணில் நிழலாடுமே!
- அதான் கவுண்டமணி!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.