Profile picture
NeoDravidian @NeoDravidian
, 15 tweets, 5 min read Read on Twitter
#Thread #VideoThread

இலவசம், Freebie Scheme, விலையில்லா திட்டங்கள் ன்னு அழைக்கப்படும் "மக்கள் நல திட்டங்கள்" பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்களின் கருத்துகள்.

1/n
2/n
3/n
4/n
5/n
6/n
7/n

கல்வியில் வளர்ந்தோம், மருத்துவத்தில் முன்னேறியிருக்கிறோம், சேவைகள் / பொருட்கள் மீது வெறுப்பில்லை;
மக்கள் மீது வெறுப்பில்லை

கொண்டு சேர்த்த திராவிடம் மீது மட்டும் வெறுப்பென்பது நியாயமா?
8/n

ஒரு லெவலுக்கு வந்த பின்னும் இலவசம் தேவயான்னா, இதை போன்ற மக்கள் நலத்திட்டங்களால் தான அந்த லெவலுக்கு வந்துருக்கோம்?

மிக்சி, கிரைண்டருக்கும் முன்னேற்றத்தில் பங்கிருக்கிறது
9/n

பெரியாரோ, திராவிடமோ இல்லாமலும் தமிழ்நாடு இயற்கையாக முன்னேறியிருக்கும் சொல்வது தர்க்கமா?

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொன்னால் எப்படி எல்லா சமூக, பொருளாதார முன்னேற்ற குறியீடுகளிலும் தமிழ்நாடு முதன்மையா இருக்குது?
10/n
பெரியார், அண்ணா, திராவிடம் இல்லாட்டியும் தமிழ்நாடு வளர்ச்சி இயல்பா இருந்துருக்கும் = டுபாக்கூர் தியரி!

லட்சக்கணக்கானோரின் கடும் உழைப்பைக் கொச்சைப்படுத்துவது இது.

பெரும்பாலான தமிழன் கல்வியின்றி, போதிய உணவின்றி வெளிநாடுகளுக்கு பஞ்சப்பராரியா சென்றான், அதுவா பொற்காலம்?
11/n

தமிழகத்தின் இந்த பிரமிக்கத்தக்க வளர்ச்சி திராவிடத்தால் அல்ல, தற்செயல் என்பதும், இயற்கையாக நடந்தது என்று சொல்வதும் உளறல்!

மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்டு எவ்வளவு செய்ய முடியுமோ திராவிடம் அவ்வளவு செய்ததால் இந்நிலைக்கு வந்திருக்கிறோம்.
12/n

Exclusionary Error என்று சொல்லக்கூடிய விடுபட்டு போகும் நிலை இல்லாமல் இருக்க User baseஐ கொஞ்சம் பரவலாக எடுத்து செய்வது தான் Efficient. (தேவையில்லாத நபர்களுக்கு நலத்திட்டங்கள் போய் சேர்கிறது என்று குற்றம் சாட்டினால்)
13/n

நலத்திட்ட உதவிகளை வாக்குறுதிகளாக சொல்லி வாக்கு கேட்பதில் என்ன பிழை? உறுதிமொழிகள், அரசியல் படம், சினிமா தலைவர்களின் பேட்டி எல்லாமே வாக்கு வாங்கும் முறைகள் தானே?
நன்றி:
பொருளாதார அறிஞர். திரு ஜெயரஞ்சன் அவர்கள்,
திரு. குணசேகரன் @GunasekaranMu அவர்கள்.

(Copyright belongs to @News18TamilNadu தொலைக்காட்சி. I have not used for Commercial Purpose.)
To share in Whatsapp, Facebook, Twitter, you can download the 11 Video Clips of Jeyaranjan (News18 Debate) from this WeTransfer Link we.tl/t-KMwhcfKxyl

திரு.ஜெயரஞ்சன் 11 காணொளி துண்டங்கள்
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to NeoDravidian
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!