Profile picture
Pirai Kannan @piraikannan
, 18 tweets, 7 min read Read on Twitter
15 வயது சிறுமி 2 வாரம் தன் பள்ளிக்கு விடுமுறை எடுத்து விட்டு போராட வந்தது தான் இன்று சுவீடன் , பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை திரும்பி பார்க்க செய்து உள்ளது.
அவர் பெயர் :- @GretaThunberg

#ClimateStrikes
#FridayForFuture
#Comrade

Thread ……👇
குறைந்தது ஒவ்வொரு வெள்ளிக்கிழைமையும் விடுமுறை எடுத்து கொண்டு போராட வாருங்கள் என்று Twitter விடுத்த அழைப்பு ..,
இன்று பலரை ஐரோப்பாவின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் மக்களை தெருவுக்கு அழைத்து வந்து உள்ளது !

👇
எதிர்கால சூழலியல் காலநிலை எதிர் கொள்ளப் போகும் ஆபத்தை உணர்ந்து……,
September -9 ம் தேதி நடந்த சுவீடன் தேர்தலை மனதில் வைத்து ஒவ்வொரு நாளும் நாடாளுமன்ற கட்டிடம் முன்பாக போராட்டத்தில் அமர ஆரம்பித்தார்!

#Sweden
அதற்கு சில மாதங்கள் முன்பு ஏப்ரலில் 2018 சுவீடன் துணை பிரதமர் Isabella Lovin இங்கிலாந்து பத்திரிகையான The Guardian ல் எழுதிய ஓர் கட்டுரையில்,

2045-ல் காற்று மாசு படுதலை Zero Emissions ஆக கொண்டு வர 195 நாடுகள் ஏற்கனவே 2015 Paris Deal (Paris Climate Agreement)
#ClimateStrikes
👇
என்பதின் கீழ் கையொப்பம் இட்டுள்ளோம்! அதற்கான வேலையை நாம் செய்வோம்!
இங்கிலாந்து போலியான ஓர் சட்ட வடிவத்தை மற்ற நாடுகள் மீது திணிக்க நினைக்கிறது,. ஏற்கனவே UK வும் Paris Deal ல் கையொப்பம் இட்டுள்ளது!
எனவே புதிதாக எதையும் நாம் ஏற்க தேவையில்லை, "

என்று குறிப்பிட்டு இருந்தார்!
👇
அதுதான் #Greta வை யோசிக்க செய்தது,
எனக்கு இப்போ 15 வயது, நான் சுத்தமான காற்றை சுவாசிக்க 25 வருடம் அதாவது 2045 வரை காத்திருக்க வேண்டுமா?
Oil, Gas, Natural Fuels என நீங்கள் வெளியிடும் புகை-க்கும், காற்று மாசுக்கும் நானும் என் எதிர்காலமும் பலியாக வேண்டுமா..?
#ClimateStrikes
👇
ஏன்..., நீங்களே ஓர் தெளிவான சட்டத்தை இயற்ற முடியாதா?
ஒருவர் மற்றவரை குற்றம் குறை கூறிக் கொண்டே…… காலம் கடத்துவீர்களா?

என்ற கேள்வியோடு,
தன் பள்ளி பாடங்களை புறக்கணித்து விட்டு பாராளுமன்றம் முன்பு தினமும் அமருவது என்று முடிவு செய்தார் Greata
👇
இரண்டு வாரங்கள்……, பள்ளிக்கே செல்லவில்லை!

முதலில், அவரின் ஆசிரியர்கள் இதை கடுமையாக எதிர்த்தார்கள்!
பாராளுமன்றம் முன்பு கற்களின் மேல் அமர்ந்திருந்தால் போதுமா,,,? சூழலியல் குறித்த படிப்பை தேர்ந்தெடுத்து படி, அப்போது தான் இந்த கேள்வியை நீ கேட்க தகுதியானவள்……

👇
ஆகிறாய் என்று வசை பாடினார்கள்!

அதற்கு,

"வயதில் மூத்தவர்களான நீங்கள் எங்களின் எதிர்கால வாழ்க்கையின் மேல் நின்று கொண்டு சாவகாசமாக அடுத்தவரை குறை கூறிக் கொண்டு இருக்கிறீர்கள் "
நீங்கள் செய்திருக்க வேண்டிய பணியினை நான் செய்யவே இங்கு அமர்ந்திருக்கிறேன்,...!

👇
இதுவே மிகவும் தாமதம் " என்றார்!

I have my books here - ஆனால், என் பள்ளிக்கூடங்கள் எதையோ எனக்கு சொல்லித் தர மறுக்கின்றன! அங்கே போய் நான் எதை படிக்க?
அறிவியலாளர்கள்/ விஞ்ஞானிகள் கூறுவதையே அரசியல்வாதிகள் கேட்காத போது..., நான் படித்து எதை சாதித்து விட போகிறேன்?

#ClimateStrikes

👇
இவரின் பெற்றோர்களை பொருத்தவரை, இவர் போராட்டத்தை கை விட வேண்டும்!
ஆசிரியர்களோ, இரு மனதாக உள்ளனர்..,
She's doing good job., But, she should stop now என்பதாக...வே உள்ளது அவர்களின் மனநிலை!

பெஞ்சமின் Wagner என்ற ஆசிரியர் ஒருவர்,
க்ராட்டா வுக்கு ஆதரவாக……

👇
விடுமுறை எடுத்துக் கொண்டு 2 வாரங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதால், இருவார சம்பளத்தையும் கூடவே வேலையையும் இழந்தார்..!

அவரிடம் பேசிய போது,
உலகப்போரை நிறுத்தி விட நம்மால் முடியாது!
ஆனால், அதற்கான முயற்சியை எடுக்காமலும் நம்மால் இருக்க முடியாதே! என்கிறார்!

#FridayForFuture

👇
Greta ஒரு கலகக்காரியை போல் திடமாக நிற்கிறார்,
அறிவுரை கூறுகிறேன் என்ற யார் பெயரில் வந்தாலும் ஏற்பதில்லை என்ற தெளிவோடும்!
சுவீடன் மக்கள் தற்போது தான் கவனிக்க துவங்கியிருக்கிறார்கள்!
ஆட்சியில் பங்கு பெற்றிருக்கும் The Green Party யும் இதில் தற்போது கவனம் செலுத்த துவங்கி உள்ளது!
👇
அதன் MP- Janine Alm Ericson,
க்ரேட்டா வை கண்டு வியந்து போகிறோம், ஆனால் நாங்கள் எதுவுமே செய்ய வில்லை என்பது வருத்தத்தை உண்டாக்குகின்றது என்கிறார்!

அவரின் பெற்றோர்களோ..,
அவள் எங்களின் வாழ்க்கையையே மாற்றி விட்டாள்., Climate Changes பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது!
👇
ஆனால் அவள் இதுவரை 3 புத்தகங்களை படித்து முடித்து விட்டு, ஓர் கட்டுரையை-யும் எழுதி முடித்து விட்டாள்!
அவள் இதிலெல்லாம் பங்கு பெறாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்!
ஆனால், அவள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டாள் என்பதை நாங்கள் அறிந்தே வைத்துள்ளோம்!
#ClimateStrikes
👇
அவள் இங்கே மழையிலும் வெயிலிலும் போராடினாலும் மகிழ்ச்சியாக அதை செய்கிறாள்!
அதற்காகவே அவளோடு நிற்கிறோம்!

க்ரேட்டா கடைசியாக…,
" இதை யாருமே செய்ய வராததாலும், காலத்தின் தேவை என்பதாலும் நானே செய்கிறேன் "
என்று நம் வெண்தாடி கிழவன் அரை நூற்றாண்டு களுக்கு முன்னர் கூறிய அதே……
👇
வார்த்தைகளை ஐரோப்பாவின் மேற்கு மூலையில் இச் சிறுமி உதிர்க்கிறாள்!

I don’t care if I get into trouble at school. I believe that one person can make a difference.” –@GretaThunberg

#ClimateStrikes
#FridayForFuture
#Comrade
👇
தற்போதைய நிலவரப்படி ஹங்கேரி , கனடா ,Germany, செக் குடியரசு உள்ளிட்ட நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இவரின் பின்னால் அணிக்குக்க துவங்கி விட்டன !
வருகிற Nov-17 ம் தேதி லண்டன்-ல் தன் இரண்டாவது மக்கள் ஒன்று கூடலை ஏற்பாடு செய்து உள்ளார் !

<End>

#ClimateStrikes
@GretaThunberg 💪💪
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Pirai Kannan
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!