உருவாக்கப் படுகின்றன?
இதற்காக உருவான இயக்கம் தான் நீதிக்கட்சி.
இதை உருவாக்கியது கிருஸ்துவ அடிவருடிகள்.
வெள்ளை கிருத்துவத்துக்கு பாதசேவை செய்ய.
இந்த நாட்டுக்கு விடுதலை வேண்டாம் என வெள்ளை கிருஸ்துவனுக்கு துதி பாடியவர்கள்.👇2
நைந்துபோன பிராமணர்களை காட்டி இதர இந்துக்களை திரட்டியது.
திரண்ட இந்துக்களை சாதிரீதியாக பிரித்து மோதவிட்டது.காரணம் இந்துக்கள் முழிக்க கூடாது.👇3
இந்த மைனருக்கு வயதாகி நாடி தளர்வதால் கிருத்துவ இஸ்லாமிய எசமான்களுக்கு புதிய அடிமைகள் தேவைப் பட்டது.
விசிக
நாதக
மநீம
இவர்களை நம்பாமல் சொந்த மைனர்களை உருவாக்கிக் கொண்டது👇4
கிருத்துவ ஜனநாயக கட்சி
மனிதநேய மக்கள்
தவஹீதி
எஸ்டிபிஐ
பிஎஃப்ஐ
இவை மதமாற்ற வேலைகளை ரகசியமாக செய்கின்றன.
மதமாறிய இந்துக்களை அதே பெயரில் நடமாடவிட்டு ஜாதிக் கலவரங்களையும் மதக் கலவரங்களையும் திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.
தன்னை பாதுகொத்துக் கொள்ள திமுக இவர்களை பாதுகாக்கிறது 👇5
நாட்டின் ஸ்திரத்தன்மையை விரும்பாத கம்யூனிசம்,அதன் குறை பிரசவமான நக்ஸலைட்டுகள் இஸ்லாம் கிருத்துவத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
உ-ம்;சட்டீஸ்கர்,ஒரியா,ஆந்திரா,
கேரளா, தமிழ் நாடு.👇6
1.ஜிஹாதி கட்சிகள்,பாதிரிகளின் நடமாட்டம் இந்து பகுதிகளில் நடமாடினால் உஷாராக வேண்டும்.
2.அங்குள்ள கோயிலில் வார மாத வழிபாட்டு மன்றம் ஆரம்பித்து பூஜைகளையும் விழாக்களையும் நடத்த வேண்டும்.
4.இதில் கலக்காத இந்துக்களை
கண்கானித்து நெறிப்படுத்த வேண்டும்.🚩🙏
அதர்மத்தை வெல்ல பக்தி என்ற தர்ம ஆயுதமே சிறந்தது.🚩🙏