இந்த இடம் தான் பெரியாரிஸ்ட் அரைகுறை மேதைகளுக்கு எரிச்சலை உருவாக்குகிறது
நாஞ்சில் சம்பத். திரு. நாஞ்சில் சம்பத் அவர்களிடம் நான் சில விடயங்களை கேட்க விரும்புகிறேன்
நீங்கள் எந்த சிந்தாந்தம் அடிப்படையில் திமுகவில் இருந்து, மதிமுக சென்று பின் அதிமுக சென்று, பிறகு அமமுக சென்று இறுதியில் திமுகவில் வந்து நிற்கின்றீர்?
இதுதான் நிலையான சித்தாந்த பார்வையா?
சரி.. ஸ்டாலின் இதுவரை தமிழர் நிலத்தில் பின்பற்றிய சித்தாந்தம் என்ன ?
சீமான் பேசிய நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களை வலையொளியில் பாருங்கள் #சம்பத் அவர்களே
அதில் சம உரிமை, ஜனநாயகம், பெண்ணியம், பகுத்தறிவு, வள்ளுவம், பசுமைப் பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், சாதிய ஒழிப்பு, தனிமனித அறம், தத்துவம் என
மனித இனம் சார்ந்து நிற்கும் எல்லா தளங்களுக்கும் உரிய கருத்தாக்கங்கள் முழுமைப் பெருகின்றன
இதில் இனி தமிழ்த்தேசியத்தின் கையே மேலோங்கி நிற்கும் 💪
ஏனெனில் திராவிடப் பெரியாரிய கருத்துகள் காலாவதி ஆகிவிட்டன
- பேராசிரியர் ஆ.அருளினியன்