நீங்கள் தமிழ்மொழி தொடங்கி தமிழ்நாட்டு மன்னர்கள் வரை புகழ்ந்தீர்கள்
எங்கள் வள்ளுவனையும் பாரதியையும் நாடுமுழுக்க எல்லா மொழிகளிலும் படிக்க வைத்தீர்கள் எங்கள் ராஜேந்திரசோழன் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்டினீர்கள் எங்கள் வள்ளுவனுக்கு கங்கைகரையில் சிலை 1/12
இங்கே வந்தபோதெல்லாம் தமிழில் பேசினீர்கள்
முத்ரா தொழிற்கடன் தொடங்கி கழிப்பறைகட்ட மானியம் வரைக்கும் மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் அதிகம் 2/12
தமிழ்நாட்டை திருடர் முன்னேற்ற கலகம் (திமுக) ஆண்டு கரன்டே இல்லாமல் இருட்டில் கிடந்த எங்களுக்கு மின்னொளி தந்து பெரிய கடன் சுமையில் இருந்த மின்வாரிய கடனையும் 20ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தீர்கள். ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலமான வாக்குவங்கி உள்ள 3/12
மழை பொய்த்தால் அதிலும் பிரச்சினை வரும் என்பதால் 60ஆயிரம்கோடி செலவில் கோதாவரியை தமிழக காவிரியோடு இணைக்க போகிறீர்கள் காங்கிரஸ் திமுக கூட்டாக சேர்ந்து தடைவிதித்த 4/12
தமிழக மீனவர்களை இலங்கை நேவி சுடாமல் பார்த்துகொண்டீர்கள் இலங்கை சிறையில் தூக்குமேடைக்கு சென்ற ஐந்து தமிழர்களை காப்பாற்றி கொண்டுவந்தீர்கள்
இஸ்ரோ தலைவர் தமிழர், ரிசர்வ்பேங்க் இயக்குனர் தமிழர், மத்திய 5/12
75% கிராமப்புற மாணவர்கள் மட்டுமே பயன்பெறும் முழுவதும் இலவசமான நவோதயா பள்ளிகளை இங்கே திறக்க கோர்ட் அனுமதியோடு காத்து 6/12
(ஒரு பள்ளிக்கு 20 கோடி)
சர்வதேச தரத்துடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போகிறீர்கள் இப்படி ஏகப்பட்ட நலத்திட்டங்கள். (இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு மட்டும் செய்த நன்மைகளில் வெறும் 10% தான்)
இவ்வளவு செய்தும் தங்களின் அரசியல் பிழைப்புக்காக உங்களை 7/12
நேர்மறை அரசியல் இங்கே அவ்வளவா எடுபடாது இங்க அடிச்சாத்தான் எம்ஜியார் இல்லனா நம்பியார்னு காலங்காலமா சினிமா சாராயம் இலவசம் இனவாத அடிமைத்தனத்தில் ஊறியவர்கள் ஏராளம்
இவர்களுக்கு எப்பவும் அதி்ரடி அரசியல்தான் சரிபட்டு வரும்
இவனுங்க உங்களை இவ்வளவு கேவலமா பேசி 9/12
இப்படியே விட்டால் திருந்திடுவாங்கனு தயவுசெய்து நினக்காதீங்க இவனுங்க அடிக்கடி சொல்வதுபோல பாசிசம்னா என்னனு ஒரு ஆறுமாசத்துக்கு காட்டுங்க போதும்
தயவுசெய்து இனிமேலாவது இவனுங்ககிட்ட இரக்கம் காட்டுறதை விட்டுட்டு எதிர்த்து 10/12
இனிமே எவன் பொய்சொல்லி கத்துனாலும் அவனை அடுத்த நொடியே அள்ளிட்டுபோய் அடக்கம் பண்ணிடுங்க ப்ளீஸ் நரேந்திரமோடி ஐயா எங்கள் தமிழ்நாட்டை இந்த திராவிட அயோக்கிய பயலுங்களிடமிருந்து 11/12
- பீஷ்மன்.
-WA 12/12