* பிரியாணி கடைகளில் பாக்ஸிங் தெரிந்தவர்களை ஒருநாள் வேலைக்கு அமர்த்தி
2/ கொள்ளவும்.
* ரயில் மற்றும் பஸ் பரிசோதகர்கள் தீவிரமாக டிக்கெட் பரிசோதிக்கவும்
* வீடு , ஜன்னல் எல்லாம் நன்றாக பூட்டிவிட்டு ஆபிஸ் செல்லவும் , முடிந்தால் சிசிடீவி கேமரா இன்ஸ்டால் செய்யவும் .
* கரைவேட்டி கட்டிய நபர் அருகில் வந்து பேச்சுகொடுத்தால் , முதலில் பர்ஸை பத்திரபடுத்த
3/ பிறகு பேச்சுகொடுக்கவும்.
* கோணல் வாயுடன் ஒருவர் உளறுவார் , உங்களுக்கு எங்கள் மொழி தெரியாததால் கவலை இல்லை , எங்கள் தலையெழுத்து எங்களோடவே போகட்டும்
* ஆண்களுக்கு நிகராக பெண்களும் இவ்விஷயத்தில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள் , ஆதலால் கழக பெண்களிடமும் உஷாராக இருக்கவும்....
4/ முக்கிய குறிப்பு : ஜீபி ரோட்டில் காசு வாங்காமல் அந்த கூட்டத்தில் யாரையும் உள்ளே விடவேண்டாம் , உங்கள் தொழில் ஒரே நாளில் பெருநஷ்டம் அடையும். அவர்கள் தலைவர் வழியில் டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்.....
1/ திவ்ய தர்ஷினி என்கிற DD அவர்களே உங்களது Ph.d தூக்கி குப்பயில் போடுங்கள்:
----------------------------------------------------------------------------------------------
வரலாறு தெரியாமல் ஒரு பொது மேடையில் காபாலீஸ்வரர் கோவில் தெப்ப குளத்திற்கு நவாப்கள்தான் நிலம் வளங்கியதாக
2/ பிதற்றி இந்துக்களை பிச்சைகாரன் போல் சித்தரித்துள்ளீர்கள். அடிமைப்படுத்த வந்தவன் நமக்கு தானமாக வளங்கினான் என்பது கேளிகூத்தின் உச்சம். P.hd என்றால் என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
கபாளிஸ்வரர் கோவில் வரலாறு:
------------------------------------------------------
3/ 1.பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
1/ யாருயா அது இந்து மதத்தின் தொன்மை பற்றி சந்தேகம் கேட்டது
ராமாயண மகாபாரத வருடம் பற்றி சந்தேகம் கேட்டது....
மொத்தமா போடுறேன் பாத்து தெளிவாயிக்குங்க....😎
இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்....👇🏻
கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 -
2/ பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு,
3/ யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
1/ நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ கேட்டேன். கோயில்களில் தீண்டாமை இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இரண்டு கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.
1) சிவலிங்க கல்லை மேலே ஏறி நின்று செதுக்கிய சிற்பியை, கும்பாபிஷேகத்துக்கு பிறகு சாமியை தொடக் கூட அனுமதிப்பதில்லை
(இப்படி
2/ ஒரு சிற்பி இவரை அழைத்து வருத்தப்பட்டாராம்)
2) திருப்பதி கோயிலில் 48 மணி நேரம் விரதம் இருந்து செல்பவனை 'ஜருகண்டி, ஜருகண்டி' என்கிறார்கள், ஆனால் ஒரு கோடீஸ்வரன் காட்டேஜ் எடுத்துக் கொண்டு, குடித்து விட்டு, பெண்ணோடு சல்லாபம் செய்து விட்டு அதே கோயிலுக்கு சென்றால் தலையில்
3/ கிரீடம் வைத்து மரியாதை செலுத்துகிறார்களாம்.
வயதாக வயதாக சிவக்குமார் மூளை பிசகி வருவதை நாம் பார்த்தே வருகிறோம். ஏற்கனவே சபரிமலை விவகாரத்தில் இந்த கிழவனார் இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக பொங்கினார். தற்போது அவரின் இரண்டு மகன்களுக்கும் மார்க்கெட் அவுட் ஆகிவிட்ட நிலையில்,
யார் இந்த சாக்கிய பௌத்த யூத எஸ்ரா சற்குணம்?...
அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய பெரிய பதிவு.
கருணாநிதிக்கு கூட்டணி டீல் பேசுவது,
இந்துகள் மூஞ்சில் குத்துங்கள் என்பது போன்ற துணிகரமான வேலைகளை செய்வது, மூளைச் சலவை செய்வது இந்த எஸ்ரா M.சற்குணம் யார் என்று அறிவீர்களா?.
1938 1/50
ஆண்டில் எஸ்ரா சற்குணம் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் நாடார் சமுதாயத்தில் ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா சிறுவனாக இருக்கும் போது பால் பவுடருக்காக மதம் மாறிய Rice Christian.
நம் நாட்டில் சாக்கிய யூத கிழக்கிந்தியக் கம்பெனி ஆக்கிரமிப்பில் இருந்த 2/50
காலத்திலும்,அதற்கு முன்பாக சாக்கிந யூத ஜெசூட் போர்ச்சுகீசியர் கொள்ளை அடித்த காலத்திலும் 2 பெரிய சர்ச்கள் தமிழகத்தில் கால் ஊன்றின.
இவற்றிற்கு முன்னரே இன்றைய சிரியாவில் இருந்து நெஸ்டோரியன் கிறிஸ்தவர்கள் தென் கேரளாவில் பிரஷ்டுகளை மதம் மாற்றினர். பிரஷ்டு என்பது கிரிமினல் 3/50
நரேந்திரமோடி ஐயா...
நீங்கள் தமிழ்மொழி தொடங்கி தமிழ்நாட்டு மன்னர்கள் வரை புகழ்ந்தீர்கள்
எங்கள் வள்ளுவனையும் பாரதியையும் நாடுமுழுக்க எல்லா மொழிகளிலும் படிக்க வைத்தீர்கள் எங்கள் ராஜேந்திரசோழன் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்டினீர்கள் எங்கள் வள்ளுவனுக்கு கங்கைகரையில் சிலை 1/12
அமைத்து பெருமை படுத்தினீர்கள் வடநாட்டு மாணவர்களிடம் தமிழ்நாடு பற்றியும் தமிழ்மொழி பற்றியும் பெருமையாக சொன்னீர்கள்
இங்கே வந்தபோதெல்லாம் தமிழில் பேசினீர்கள்
முத்ரா தொழிற்கடன் தொடங்கி கழிப்பறைகட்ட மானியம் வரைக்கும் மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் அதிகம் 2/12
பயனடைந்தது தமிழகம்தான்.
தமிழ்நாட்டை திருடர் முன்னேற்ற கலகம் (திமுக) ஆண்டு கரன்டே இல்லாமல் இருட்டில் கிடந்த எங்களுக்கு மின்னொளி தந்து பெரிய கடன் சுமையில் இருந்த மின்வாரிய கடனையும் 20ஆயிரம் கோடி தள்ளுபடி செய்தீர்கள். ஆட்சி அமைக்கும் அளவுக்கு பலமான வாக்குவங்கி உள்ள 3/12