#EPS4TN Profile picture
Aug 24, 2019 6 tweets 1 min read Read on X
அனைவருக்கும் வணக்கம் :

திமுக என் மீது வழக்குப் பதிவு செய்ய கமிஷினர் ஆபிஸ் சென்று அலைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். திமுக குண்டர்கள் மாரிதாஸ் எப்படித் தீர்த்துக் கட்டுவது என்று வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசி எனக்கு மறைமுக எச்சரிக்கை விடுகிறார்கள் என்பதை அறிந்தேன்.
என் நிலைப்பாடு "இந்த தேசத்திற்கும் , பாரத அன்னைக்கும் ஆதரவாக நிற்கிறேன் அதற்காக எதையும் எதிர்கொள்ளத் தயார். ஒரு ராணுவ வீரன் நாட்டின் எதிரியை எல்லையில் எதிர் கொள்கிறான் , நான் நாட்டின் உள்ளே துரோகிகளை எதிர்கொள்கிறேன் தவிர என் போராட்டம் தேசத்திற்கானது என்ற வகையில்
இந்த ஆபத்தை எதிர் கொள்ளத் தயக்கம் இல்லை".

திமுக நிர்வாகிகளுக்கு நான் சொல்ல விரும்புவது முடிந்தால் எனக்கு உங்கள் தலைவர் ஸ்டாலின் இல்லை உங்கள் கட்சி பட்டத்து இளவரசர் உதயநிதி என்று எவரையாது பதில் கொடுக்கச் சொல்லவும்.

போலீஸ் நிலையம் சென்று வழக்குப் போட வேலை செய்வதாக அறிந்தேன் ,
அவசரம் வேண்டாம் இன்று மாலை திமுக - பாகிஸ்தான் இடையே தொடர்பு இருக்கிறதா? என்ற மக்கள் சந்தேகத்திற்கு வழு சேர்க்கும் முக்கிய ஆதாரத்தை இதுவரை எந்த செய்தி நிறுவனமும் வெளியிடாத ஆதாரத்தை வெளியிடுகிறேன் அதையும் எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவும். நான் பேசிய எதற்கும்
வருத்தமோ இல்லை மன்னிப்போ கேட்க போவது இல்லை. என் நோக்கம் தேச நலன் தானே ஒழிய வேறு இல்லை.

இந்த நேரத்தில் என் நலன் விரும்பிகள், நண்பர்கள் , மாணவர்கள் அனைவருக்கும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது எனக்கு உங்கள் முழு ஆதரவு மட்டுமே...

{வீடியோ முடித்துக் கொடுத்துவிட்டேன் மாலை என்
குழுவினர் வெளியிடுவர். ஜெய்ஹிந்த்.}

-மாரிதாஸ்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #EPS4TN

#EPS4TN Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @EPS4TN

Apr 28, 2020
சில நாட்களாக இஸ்லாமிய நாட்டு அரச வாரிசுகள் இங்கே இருக்கும் இஸ்லாமியருக்குக் குரல் கொடுக்க வருகிறார்கள் , இந்தியாவை மிரட்டுகிறார்கள் - இந்தியா பயந்து போய்விட்டது என்ற விதமாகச் செய்திகள் பரப்பி வந்தனர் சிலர். இதைப் பார்க்கும் போது எனக்கு அனுதாபம் ஒரு பக்கம் என்றால் இன்னொரு
பக்கம் எந்த அளவிற்கு இங்கே உள்ள ஜமாத் கூட்டம் அந்த மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறது என்று அறிய முடிந்தது.

{அதிலும் பாக்கிஸ்தான் கூட்டம் அதை செய்ய இங்கே திமுக முட்டாள் கூடாரம் அதை பரப்பியது. திமுக போல் வெக்கமே இல்லாமல் பாகிஸ்தானுக்கு முட்டுகொடுக்கும் கூட்டத்தை
வேறு எங்குமே பார்க்க முடியாது.}

எனவே இஸ்லாமிய இளைஞர்கள் மாணவர்களுக்காக நாளை அதிமுக்கிய சில விவரங்களை வெளியிடுகிறேன்.

நாடுகள் நட்பு நாடு எதிரி நாடு என்று எதுவும் பெரிதாக இல்லை. நட்பு நாடு என்றால் இரு நாடுகளுக்கும் எதோ விதத்தில் உறவினால் லாபம் ;
Read 8 tweets
Oct 14, 2019
"நான் கேட்காமலேயே தன் அருணாச்சலம் படத்தின் லாபத்தில் ஒருபகுதியை அளித்தவர் ரஜினி. இப்போது வீடு வாங்கிக் கொடுத்துள்ளார் என் விருப்பப்படி என் குடும்பத்தினர் பெயரிலேயே வீடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீணாக யாரும் வதந்தியைப் பரப்பவேண்டாம்" என்று கலைஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொஞ்சம் கூட வெக்கமே இல்லாமல் திமுக திக ஆதரவாளர்கள் ரஜினி அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும் எந்த செயலையும் எப்படி மறைப்பது எப்படி அவமானம் செய்வது என்று துடிக்கிறார்கள். கடந்த வாரம் முழுவதும் விதவிதமாக பொய்களைப் பரப்பி வந்தனர் இந்த கலைஞானம் அவர்களுக்கு வீடு பரிசு அளித்த விவகாரத்தை.
இன்று கலைஞானம் விளக்கம் கொடுத்துள்ளார். இப்போ நமட்டு சிரிப்புடன் அடுத்து என்ன பொய் சொல்லலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் திமுக திக நிர்வாகிகள்.நிச்சயம் வெக்கம் சூடு சொரணை கூச்சம் எதுவும் இல்லாத கூட்டம் அது. அதனால் தான் 3ஆம் 4ஆம் தலைமுறை கலைஞர் என்று வாழ்க கோசம் போடுகிறார்கள்
Read 8 tweets
Sep 25, 2019
திமுக கொடுத்த புகாரில் முகாந்திரம் இல்லாத காரணத்தால் தமிழக காவல் துறை எந்த நடவடிக்கையும் புகாரின் மீது எடுக்கவில்லை. இந்த நிலையில் தன் பணபலத்தைக் கொண்டு அடுத்த கட்ட நகர்வைத் தொடங்கியுள்ளது திமுக. அந்த விதம் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பும் யுக்தியைப் பார்க்கிறேன். இதை சட்டப்படி
எதிர்கொள்ளவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால்

1.நான் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் தனி நபர் தாக்குதல் செய்தவன் அல்ல, அதே போல் அவர் மகனும் திமுக பட்டத்து இளவர் உதய நிதி அவர்கள் மீதும் செய்தது இல்லை.
இந்த சீமான் அவர் கட்சி ஆட்கள் பொதுவெளியில் எந்த அளவிற்கு அசிங்கமாகப் பேசுவார்கள் எப்படித் தனி நபர் தாக்குதல் நடத்துவார்கள் என்பது ஊர் அறிந்த உண்மை.

ஆனால் ஏன் என் மீது நடவடிக்கை எடுக்க இவ்வளவு வேகம்! ஏன் என்றால் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு திமுக திக மீது முக்கியமாக
Read 14 tweets
Sep 12, 2019
நாளை தமிழகம் திரும்புகிறேன்.

அனைவரும் திமுக திக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் தீவிரமாக இயங்க வேண்டிய நேரம் இது. உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் திமுக அழிக்கப்பட வேண்டும் , பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் திக திமுக போன்ற
இயக்கங்கள் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் ஒன்றுபடுவீர். உங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் அந்த ஒன்று நடக்காது. அதற்காகவே ரஜினி பாஜக அது இது என்று தினமும் எதையாவது கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் திமுக அடிமை ஊடகங்கள். எதிலும் திசை திரும்பாதீர். நோக்கம் ஒன்று திமுக திக
ஒழித்து கட்டுவது.

ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்:

தேர்தல் வெற்றி திமுக ஆதரவானது அல்ல அது அவர்கள் செய்த வெறுப்பு அரசியலின் முடிவில் மாற்று யாரும் இல்லை என்பதால் மக்கள் திமுகவிற்குப் போட்ட வோட்டு. அவ்வளவு தான். அது முடிந்துவிட்டது. இனி
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(