தமிழகத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

1. தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்.

2. மோடியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

3. மக்களோடு பழக வேண்டும், எதார்த்தை புரிந்து கொள்ள வேண்டும்

#மோடி
#பாஜக
#MODIfied100
#Modi
#ModiSarkar
#BJP
4. குறைந்தது ஒரு வருடத்திற்கு ரசாயணம், வேதியியல் அறிவியல் சாரந்த எந்த ஆய்வும் தமிழகத்தில் மத்திய அரசால் தொடங்கபட கூடாது.

5. ஒரு வருடத்திற்குள் பிரிவினைவாத நபர்கள் வை.கோ, சீமான், வேல்முருகன், திருமுருகன், பியூஸ் மனுஸ் மற்றும் அவர்களின் ஓனர் ஸ்டாலினுக்கு சிறை!

#Modi #RSS #India
6. ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிரமத்திலும் தொடங்கப்பட வேண்டும். அதன் மூலம் அணைவருக்கும் தேச பற்று, நேர்மை, ஒழுக்கம், சுயமரியாதை ஆகிய நல்ல குணங்களை உருவாக்க வேண்டும். நல்ல குணங்களை கொண்ட ஒருவன் ஒருபோதும் திமுகவை ஆதரிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது...
7. தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

8. அம்மா உணவகம், அம்மா லேப்டாப், இலவச ஆடு, மாடு போண்ற மக்கள் நல திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

9. விவசாயத்திற்கு தனி கவனம் செலுத்தி #மோடிவிவசாயபுரட்சி தொடங்க வேண்டும்

#Modi
#BJP
#RSS
#India
#Hindu
10. ஊழல் மாஃபியாகளான கனி, ராசா, தயாநிதி சிறைக்கு அனுப்ப படவேண்டும். ஊழக்கு எதிராக கடுமையான நடவடிக்கை இந்தியா முழுவதும் எடுக்கப்பட வேண்டும்.

11. அணைவருக்கும் உணவு, வீடு, சாலை வசதி மற்றும் அணைத்து அடிப்படை தேவைக்கள் சென்றடை வேண்டும்.

#Modi #BJP #Tamilnadu
12. ஸ்டாலினின் வேலையாட்டகள் வேல்முருகன், திருமுருகன், வை.கோ போண்ற கயவர்கள் மோடி மீது பொய் பிரச்சாரம் செய்வதை வேடிக்கை பார்க்க கூடாது.

13. அதே வேளையில் மாரிதாஸ், பாண்டே, எழுத்தாளர் பிரபாகரன், கிஸோர் கே சுவாமி போண்றவர்கள் மூலம் திமுகவின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்ட வேண்டும்.
14. பொய்கள் பத்து பேரிடம் கூறினால், அது நூறு பேரிடம் சென்றடையும்.

ஒரு உண்மையை ஆயிரம் பேரிடம் கூறினால் நூறு பேர் நம்புவதே கடினம்.

திமுக தனது பண பலம் மூலம் மோடியை பொய் பிரச்சாரம் மூலம் வென்றுவிட்டது மக்களை ஏமாற்றி.

உண்மையை கூறி மக்கள் வெல்வோம் வாருங்கள்...

@HRajaBJP @apmbjp
15. எங்களை போண்ற அடிதட்டு மக்கள் நம்புவது தொலைக்காட்சி, சமூக வளைதள செய்திகளை தான்... எனவே விஜய் டிவி, பாலிமர் டிவி, சன்டிவி போண்ற தொலைக்காட்சி தொடங்கபட வேண்டும் பொது போக்கு நிகழ்ச்சிகள், புதிய திரைபடங்களுக்கு இடையில் சிறய நற்செய்திகளும் வர வேண்டும். @VVR_KrishnaN_K
16. எஸ்.ஆர்.சற்குனம், மோகன் சி லாரன்ஸ் போண்று இல்லாமல் கிருபானந்த வாரியார், தென்கச்சி கோ சுவாமிநாதன் போல உள்ள பல நல்ல மனிதர்களை கண்டு ஆன்மீகத்தை உன்னதமாக வளர்க்க வேண்டும். நல்ல குணங்கள்,ஒழுக்கம்,நேர்மை, தியாகம் போண்ற எண்ணங்கள் அணைரிடமும் வரும் @HRajaBJP

17.மொழி பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கல்வி, வேலைவாய்ப்பு, வளம், வளர்ச்சி, தூய்மை,ஏழ்மை அகற்றல், விவசாய மேம்பாடு, சாலை, குடிநீர், மின்சாரம், மருத்துவம், போகக்குவரத்து, மது ஒழிப்பு, கொலை,கொள்ளை, திருட்டு, ஊழல் ஒழிப்பு, நிலம், நீர், காற்று தூய்மையாக்குதலில் கவனப்படுத்த வேண்டும்.
18. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷம பிரச்சாரம் செய்யும் போலி போராளிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அரசு எடுக்கும் முடிவானது ஆயிரம் முறை யோசித்து நல்ல செயலாக, திட்டமாக, கொள்கையாக இருக்க வேண்டும்.

நல்ல எண்ணம் கொண்டு சமூக செயல்பாட்டாளர்களை அரசே கௌரவிக்க வேண்டும்.
19. திருட்டு என்ற ஒற்றை கொள்கைகாகவே கட்சி நடத்தும் திமுக தமிழகத்தில் வெல்ல முடியுமென்றால் பாஜக வால் ஏன் தமிழகத்தில் வெல்ல முடியாது?

நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும்.
தலைமை உண்மையாக கடுமையாக சரியான பாதையில் உழைக்க வேண்டும்.
சரியான திட்டமிடல், வெற்றியின் காரணிகள், தடைக்கள் என்ன?
20. எதிரியின் பலம் அறிந்து செய்படுக, எதிரியை குறைத்து மதிப்பீடாதீர், சிந்தித்து செயல்படு:

எதிரி மக்களுக்கு நல்லது செய்தால், நீ எதிரியை விட பன்மடங்கு நல்லது செய்.
ஆனால் திமுக விசயத்தில் அது சுலபம், திமுகவால் மக்களுக்கு பல துன்பமே, எனவே குறைந்த நன்மை செய்தாலே வெற்றி நிச்சயம்.
21. போட்டிக்கு முன் எளிமை வென்று விடலாம் என பகல் கனவு காணதே. தோல்வியுற்ற பின் மக்களை எளிமையாக குறை கூறாதே. நீ ஏன் தோற்றாய், எதிரி எப்படி வென்றான் என்பதை ஆராய்ந்து தவறை திருத்திக் கொள்.

நீ அயோக்கியன் என கூறும் ஒருவன் எப்படி வெல்கிறான்? திமுக எப்படி வெல்கிறது?
22. திமுக ஊழல், வன்முறை, கலவரம், குடும்ப ஆட்சி, ரவுடியிசம் என பல்முகங்களை கொண்டிருந்தால் எப்படி தேர்தலில் வென்றது?

பாஜக மீதான எதிர்மறை பொய் பிரச்சாரம், பலமான கட்சி தொண்டர்கள் மற்றும் திமுகவால் வேலை பெற்றவர்கள், ஓட்டுக்கு பணம், பொது கூட்டத்திற்கு சரக்கு, இலவச வாக்குறுதி.
23. யாராவது கூறலாம், உனக்கு என்ன, சமூக வளைதளத்தில் உட்காந்து கொண்டு வாய்க்கு வந்ததை பேசலாம். தலைவர் பதவி என்பது அப்படி அல்ல என்று.

சரி தான், வாயால் பேசு எளிது. களத்தில் இறங்கி செயல்பட்டு வெற்றி பெறுவது கடினம் தான். ஆனால் உண்மையில் தலைமையில் இருந்தவர்கள் அப்படி செயல்படுகிறார்களா?
24. சீமான் பிரிவினைவாதி, இந்து மத விரோதி தான். ஆனால் தொகுதிக்கு ஐந்தாயிரம் வாக்குகள் உறுதி. தமிழகத்தில் பாஜகவிற்கு விழும் ஓட்டுகள், மோடி புறிந்து கொண்டவர்களின் ஓட்டுகள் மட்டுமே. பிறகு தமிழக தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் உழைப்பு தான் என்ன? என்ன செய்தார்கள் அவர்கள்.
25. உறுதியுடன் சொல்கிறேன்.. மக்களின் எண்ணம் அறிந்து, அவர்களுக்கு தேவையானதை செய்தால் மக்கள் ஏற்பார்கள், துரோகிகளையும், எதிரிகளையும் சரியான முறையில் கையாளுங்கள். உண்மையாக, கடுமையாக, எதார்த்தை புறிந்து பணியாற்றுங்கள். தமிழகத்திலும் வெற்றி உறுதி.

மோடி போற்றுதலுக்கு உரியவர்.

வசந்த்.
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to 10 ரூபாய் நாணயம் செல்லாது தமிழகத்தில்🇮🇳
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!