காகித துண்டு - 2-4 வாரங்கள்,
வாழை இலை - 3-4 வாரங்கள்,
காகித பை - 1 மாதம்,
செய்தித்தாள் - 1.5 மாதங்கள்,
ஆப்பிள் கோர் - 2 மாதங்கள்,
அட்டை - 2 மாதங்கள்,
காட்டன் கையுறை - 3 மாதங்கள்,
ஆரஞ்சு தோல்கள் - 6 மாதங்கள்..
1/7
கம்பளி சாக் - 1-5 ஆண்டுகள்,
பால் அட்டைப்பெட்டிகள் - 5 ஆண்டுகள்,
சிகரெட் துண்டுகள் - 10-12 ஆண்டுகள்,
தோல் காலணிகள் - 25-40 ஆண்டுகள்,
டின் செய்யப்பட்ட ஸ்டீல் கேன் - 50 ஆண்டுகள்,
நுரைத்த பிளாஸ்டிக் கோப்பைகள் - 50 ஆண்டுகள்..
2/7
பிளாஸ்டிக் கொள்கலன்கள் - 50-80 ஆண்டுகள்,
அலுமினிய கேன் - 200-500 ஆண்டுகள்,
பிளாஸ்டிக் பாட்டில்கள் - 450 ஆண்டுகள், டயப்பர்கள் - 550 ஆண்டுகள்.
மோனோஃபிலமென்ட் மீன்பிடி வலை - 600 ஆண்டுகள்,
பிளாஸ்டிக் பைகள் - 200-1000 ஆண்டுகள்...
3/7
உலகளாவிய பசுமை இல்ல விளைவு தொடர்பான முக்கிய காரணங்களில் ஒன்று பிளாஸ்டிக் என்பது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
- தயவுசெய்து ஒரு பசுமை சூழலை ஆதரிக்கவும்..
முடிந்தவரை அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வருங்கால நம் சங்கதியினர்க்கு மாசற்ற சுற்றுசூழலை கொடுப்பதற்கான சிறு முயற்சியையாவது மேற்கொள்ள வேண்டும் என நண்பர்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
#மாசற்ற_சுற்றுசூழல்
என்று கேக்காமல் நாட்டிற்காக நீ
என்ன செய்தாய்....
என்ற பொன்மொழிக்கேற்ப நம்மால் முடிந்ததை செய்வோம்...
நன்றி வாட்சப் 🙏
சில நண்பர்களை குறிப்பிட்டுள்ளேன் நண்பர்கள் இந்த செய்தியை பகிரவேண்டும்.