My Authors
Read all threads
அவனை விட்டுவிடுங்கள்!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
பசும்பொன்னார் சிலைக்கு
மாலை அணிவித்தால்
தேவேந்திரகுல வேளாளர்கள் திட்டுகிறார்கள்!

இமானுவேல் சேகரனார் சிலைக்கு
மாலை அணிவித்தால்
முக்குலத்தோர் திட்டுகிறார்கள்!

1/4
வன்னியர்களுக்கு
உள்ஒதுக்கீடு என்றால்
சிறுத்தைகள் திட்டுகிறார்கள்!

சிறுத்தையை
கூட்டணியில் சேர்த்தால்
வன்னியர்கள் திட்டுகிறார்கள்!

தீபாவளிக்கு
வாழ்த்து சொல்லாவிட்டால்
ஆத்திகர்கள் திட்டுகிறார்கள்!

வாழ்த்து சொன்னால்
பகுத்தறிவு பல்லிளிக்குதுஎன்று நாத்திகர்கள்திட்டுகிறார்கள்!
#நியாயமோ? #அநியாயமோ?

நீதிமன்ற தீர்ப்பினை
ஏற்கவேண்டும் என்றால்
இஸ்லாமியர்கள் திட்டுகிறார்கள்!

இவர்கள் எல்லாம்
#எதிரிகளோ #உதிரிகளோ கிடையாது!...

எங்கள் தலைவரின்
#உயிரான_உடன்பிறப்புகள்தான்!
பல தளபதிகளுடன்
படைநடத்திய
#திராவிடப்_பேரரசன்
நம் தலைவரையே
தடுமாறச் செய்த
தரங்கெட்ட கூட்டத்தில்
தனியாளாய் போராடும் தளபதிக்கு
நாம் துணையிருக்க வேண்டாமா?

போக்கிடம் இல்லாது
புலம்பித் தவித்த மக்களை
காப்பிடம் நானே என்று
கரம்பற்றி கொண்டானே
#கலைஞர்_எனும்_பேரரசன்!
அவன் காயங்களை
சுமந்த மகன்..........
இன்னும் கல்லடி படுகிறானே!
அவனைக் காப்பாற்ற வேண்டாமா?

எதையும் தாங்கும்
இதயமே என்றாலும்?.......

இதயமே
இதயத்தை தாக்கிவிட்டு
இதையும் தாங்கு என்றால்
எப்படிடா முடியும்?........
வேள்விச் சாலைகளின்
விளக்கொளியில்
மிளிர்ந்தவன் அல்ல!....
உலைக்களத்தின் நெருப்பில்
#உருகிக்_குளிர்ந்தவன்!

அவனை
தோளில் தூக்கிவைத்து
கொண்டாட வேண்டாமா?

ஏகவசனம் பேசும்
எதிரிகளை
துண்டாட வேண்டாமா?
"சுடலை" என்று சொன்னவனின்
உடலை கிழித்து
எறிந்து இருந்தால்-இன்று
"தத்தி" என்று சொல்வானா
புத்திகெட்ட பார்ப்பான்?

தலைவருக்கு வாய்த்த
தளகர்த்தர்கள்
தளபதிக்கு வாய்க்கவில்லை!......

தருவதற்கு உயிரும்
தயார் என்று சொல்லும்
#தம்பிகளின்_குரல்கள்
தளபதிக்கு கேட்கவில்லை!......
எதிரிகளின் ஏளனம்.....
அதுவே
அவன் ஏறிவந்த சாதனம்!

அது இருக்கட்டும்!.......

எதிரிகளின் ஆயுதம்
எங்களுக்கு வலியல்ல!
உறவுகளின் வன்மம்தான்
உயிரில் வலிக்கிறது!.......

போதும்! போதும்!

அவனை விட்டுவிடுங்கள்!
அவனுக்கு
அரியணை தருவதற்கு
அக்கறையாய் பேசுவதாய்
உயிரினை எடுக்க வேண்டாம்
#உடன்பிறப்புகளே!

#முகநூல்
#டெல்டா_ராஜா
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with டாக்டர். சரவணன் 💕

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!