இப்போ இதுக்கெல்லாம் பதில் சொல்லு.
1.எமர்ஜென்சி சமயத்தில் (75 ~ 77) ஏதோ சர்தார் வேடம் போட்டு தலைமைவா இருந்த ஆளு 1979 ல 3 வருட டிகிரி எப்படி முடிக்க முடியும்???
3. அவர் அஞ்சல் வழிக்கல்வியில் படித்திருந்தா கூட காண்டாக்ட் வகுப்பு போயிருக்கணுமே? வகுப்பு தோழர் வாத்தியார்ன்னு ஒரு ஆளை காட்டு பார்ப்போம்?!
4. அந்த காலத்தில் கம்ப்யூட்டர் ப்ரிண்ட் எப்படி வந்தது?
டிஜிட்டல் கேமரா , ஈமெயில் மாதிரி டுபாக்கூர் தானே???
ஆக , (ஆமாம் ஆக தான்)போலி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் நின்ற மோடி மீது உடனடியாக விசாரணை நடத்தி சிறையில் அடைக்க வேண்டுமா , இல்லையா?
#FakeDegreePM