பாவி: தஞ்சை பெரிய கோவிலில் தமிழில்_குடமுழுக்கு நடைபெற வேண்டும்..
காவி:ஓஹோ, அப்ப இதுக்கு பதில் சொல்லு, இதே தஞ்சாவூர் கோவில்ல ராஜராஜ சோழன் சிலை திருட்டு போச்சே, அப்ப வாயை திறந்தியா?
பாவி: இல்லிங்க
பாவி: இல்லிங்க
காவி:ரைட் விடு, களவு போன சிலைகளை எல்லாம் காடு மேடு, இங்கு இடுக்குனு தேடி கண்டுபிடித்து கொண்டு வந்தாரே ஐயா பொன்மாணிக்கவேல்.. அவருக்கு எப்பவாவது ஆதரவா இருந்திருக்கியா?
பாவி: இல்லிங்க
பாவி: இல்லைங்க..
காவி: கோவில் என்றால் ஆபாச பொம்மை இருக்கும் னு உன்னோட தோழமை சொல்லுச்சே, அவனுக்கு கண்டனம் தெரிவிச்சியா?
பாவி: இல்லிங்க
காவி: உண்டியலுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு,
பாவி: இல்லிங்க
காவி: இந்து தமிழ் கடவுள்களை திக திட்டிய போது கண்டிச்சாயா
பாவி: இல்லிங்க..
காவி: ஏதாவது ஒரு இந்து பண்டிகைக்கு வாழ்த்தாவது தெரிவிச்சிருக்கியா?
பாவி: இல்லவே இல்லிங்க
பாவி - என்னங்க பண்ணுறது,
எங்களுக்கும் வயிறு இருக்கே..
(இத மட்டும் வெளில சொல்லிடாதீங்க.ப்ளீஸ் )
🤫🤭🤫🤭🤫🤭🤫