15 லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!
10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!
ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மோடி திரெட்..
பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
பத்திரிக்கைகளின் குரல் வளை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
...
...
...
ஏனென்றால் ''எனக்கு மதவெறி'' பிடித்திருக்கிறது...!!!