கலைஞர், தனது ஆட்சி காலத்தில் குறிப்பாக 70களில், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக தனது மாநிலம் (நாடு) இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தனது செயல்பாடுகளை வடிவமைத்தார்.
அவற்றில் ஒன்றுதான் 400MW திறன் கொண்ட காடம்பாறை நீர் மின் திட்டம். 1/2
இந்த மின் திட்டம், மலையை குடைந்து, மலைக்குள் இயங்கும் மின் நிலையம்.
காடம்பாறை மேல் அணையிலிருந்து ஒரு மலை குகை (Tunnel) வழியாக நான்கு (4×100MW) Electric Turbineல் தண்ணீர் ஊற்றி பிறகு அந்த, 1/3
காடம்பாறை கீழ் அணையிலிருந்து மற்றும் ஒரு மலைக் குகை வழியாக, தண்ணீர் காடம்பாறை மேல் அணைக்கு எடுத்து செல்லப்படும்.
மீண்டும் தண்ணீர் Turbineக்கு.
கலைஞர் Architect என்றால் மிகையாகாது!
நம்முடைய தலைவர்
#கலைஞர்_புகழ்_ஓங்குக!
@mkstalin @arivalayam .