My Authors
Read all threads
கொரொனாவை தடுக்க உலகின் மிகப் பெரிய லாக்டவுனை அறிவித்த மோடி அரசு அதன் மூலம் சாதித்தது என்ன என்பது குறித்த பதிவு. அரசு வெளியிடாமல் மறைக்கும் ஆவணங்களில் இருக்கும் உண்மைகளை கண்டறிய புலனாய்வு செய்தோம். விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 1/
ஏப்ரல் 23 அன்று, மோடி அரசு, அதன் விஞ்ஞானிகள் சீனா போல கடுமையான பொது முடக்கத்தை இந்தியாவில் செயல்படுத்தினால் நீண்டகால சமூக, பொருளாதார மனவியல் ரீதியான தாக்கம் ஏர்படும் என்று சொன்னதை, பிரத்யேகமாக இதர ஊடகங்களோடு சேர்ந்து அம்பலப்படுத்தினோம்
savukkuonline.com/18748/ 2/
இந்த எச்சரிக்கைகளை மீறி, வெறும் நான்கு மணி நேர முன்னறிவிப்போடு, இந்தியா முழுக்க பொது முடக்கத்தை 24 மார்ச் அன்று மோடி அறிவித்தார். இது, நாடெங்கிலும் ஏழைகள் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களிடையே, உணவுக்கும், வாழ்வாதாரத்துக்கும் கடும் தட்டுப்பாட்டை உருவாக்கியது. 3/
பொது முடக்கம் பெரும் சிக்கலை உருவாக்கியதும், இந்தியாவின் மூத்த விஞ்ஞானிகள், அரசை மீண்டும் எச்சரித்தனர். பொது முடக்கம் கொரொனாவை எதிர்கொள்ள “ஒரே தீர்வல்ல” என்று எச்சரித்தனர். 4/
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், பொது முடக்கம் கொரொனா பரவலை கட்டுப்படுத்த ஒரு தற்காலிக தீர்வு என்று எச்சரித்தனர்.
savukkuonline.com/18748/ 5/
பொது முடக்கத்தை அவகாசமாக பயன்படுத்தி வீடு வீடாக சென்று சோதனையிடுவது, சமூக கண்காணிப்பு, இரண்டில் ஒரு நோயாளியை வீட்டிலேயே வைத்து கண்காணிப்பது ஆகியவற்றுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென எச்சரித்தனர். 6/
இவற்றை செய்யாமல், செயல்படுத்தப்படும் பொதுமுடக்கத்தின் பலன்கள், “தற்காலிகமானது” என்று கூறினர்.
முதல் கட்டுரை வெளிவந்ததும், மோடி அரசு, பொது முடக்கம் “மாபெரும் வெற்றி” என்று போலியான புள்ளி விபரங்களை வெளியிட்ட சமாளிக்க முயற்சித்தது. 7/
பொது முடக்கம், கொரொனா பரவலை பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றும், மே 3க்கு பிறகு, கொரொனா பரவல் படிப்படியாக குறைந்து மே 16ல் புதிய கொரொனா நோயாளிகள் இருக்க மாட்டார்கள் என்று கூறியது. 8/
நாடெங்கும், கொரொனா சோதனைகளை அதிகரித்ததும், கொரொனா பரவல் முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. ஏப்ரல் 14 அன்று, 12,000 நோய் தொற்று. ஏப்ரல் 30ல் 60,000 நோய் தொற்று. 9 மே அன்று 60,000. 9/
நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, பல நாட்களாக அரசு விஞ்ஞானிகள் அரசிடம் செய்த எச்சரிக்கையை தற்போது வேறு வழியில்லாமல் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. பொது முடக்கம், நோய் பரவலை தற்காலிகமாக தடுக்குமே தவிர முழுமையாக கட்டுப்படுத்தாது என்பதை 10/
சரி. இப்போதாவது, அரசு, பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மோசமான விளைவுகளை ஏற்படுத்திய இந்த பொது முடக்கத்திலிருந்து வெளியேற விஞ்ஞானிகளின் அறிவுரையை ஏற்றதா ? அறிவியல்பூர்வமாக பொதுமுடக்கத்தை தளர்த்த அரசிடம் திட்டம் உள்ளதா ? கொரொனா பரவல் குறித்து அரசு உண்மையை சொல்கிறதா ? 11/
பிரத்தியேக ஆவணங்களோடு எங்களின் அடுத்த புலனாய்வு கட்டுரைகள் விரைவில்.
தமிழில்
savukkuonline.com
But,
ஆங்கிலத்தில்
article-14.com
வீடியோவாக
Video @ bit.ly/2SMrcEL
ஒலி வடிவாக
@SunoIndia_in

End of Thread.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Savukku_Shankar

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!