நிமோணியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு தொற்றுநோய். இது தாழ்ந்த சுவாச உறுப்புப்பாதையிலுண்டாகும் தொற்றுநோய் எனவும் அழைக்கப்படலாம். ஏனெனில் இது நுரையீரலின் ஆழத்தில் ஏற்படுகிறது. நிமோணியாவின் அநேக நிலைமைகள் வைரஸ்களால் ஏற்படுகின்றது.
கடும் காய்ச்சல்
இருமல் சுவாசிப்பதில் விரைவு
சுவாசிப்பதில் சிரமம்
நுரையீரலில் பட்டாசுவெடிப்பதைப் போன்ற சப்தம்
பசியின்மை
இருமலினாலோ அல்லது சளியை விழுங்கும்போதோ வாந்தி எடுத்தல்
அடிவயிற்றில் வலி
-அன்டிபையோடிக் மருந்துகள் உட்கொள்ளத் தொடங்கிய பின்னர், காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேலாக நீடித்தால்
-சுவாசிப்பதில் சிரமம்
-உதடு வெளிறி அல்லது நீல நிறமாக மாறினால்
-அன்டிபையோட்டிக் மருந்துகளை வாந்தியெடுத்தால் அல்லது பானங்களை மறுத்தல்
🙏🙏🙏🙏