My Authors
Read all threads
Prison Escape Movies...

ஜெயில்ல இருந்து தப்பிக்கிற மாறி வித்தியாசமா எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள்

எல்லாமே தரமான படங்கள் தான் நீங்க பாக்காத படங்கள் இருந்தா கண்டிப்பா பாருங்க

லிஸ்ட்ல உங்களுக்கு தெரிஞ்ச படம் எதும் மிஸ் பண்ணிருந்தா சொல்லுங்க...

👇👇👇
A Man Escaped
IMDb Ratings : 8.3/10

இந்த படம் உண்மைல ஜெயில்ல இருந்து தப்பிச்சவரோட கதை தான்

பிரெஞ்சுல இருக்குற ஒரு பெரிய ஜெயில்ல இருந்து எப்டி தப்பிக்கிறார்னு தான் கதை

அந்த ஜெயில சுத்தி 2 பெரிய சுவர் வேற இருக்கும் அதலா தாண்டி எப்டி தப்பிக்கிறார்னு படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க
Midnight Express
IMDb Ratings : 7.6/10

இதுவும் ஒரு உண்மை கதைய base பண்ணி எடுக்கபட்ட படம்
The Great Escape
IMDb Ratings : 8.2/10

Based on true story

இந்த படத்துல உண்மைல என்ன நடந்ததோ அத அப்படியே மாறாம realistic எடுத்துருப்பாங்க படம் பாக்கவே சூப்பரா இருக்கும்

இந்த படத்துல தப்பிக்க முடியாத ஜெயில்ல உருவாக்கி போர்க்கால கைதிகள அடச்சி வச்சிருப்பாங்க
Escape From Alcatraz
IMDb Ratings : 7.6/10

Based on true story

கடலுக்கு நடுவுல ஒரு தீவுல இருக்குற பெரிய ஜெயில் அங்க இருந்து இதுவரை யாருமே தப்பிச்சது இல்ல தப்பிக்க முயற்சி பண்றவங்கள சுட்டுருவாங்க

அங்க இருந்து எப்டி தப்பிச்சாரு இதான் கதை

இந்த படம் ரொம்பவே த்ரில்லா இருக்கும்
The Shawshank Redemption
IMDb Ratings : 9.3/10

இந்த படத்த பத்தி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை

நீங்க சினிமாவ விரும்பி பாக்குறவரா இருந்தா இந்த படத்த பாக்காம இருந்துருக்க மாட்டீங்க

இன்னைக்கு வரைக்கும் IMDb ல first இருக்குற படம் இது தான்

பாக்காதவங்க இருந்தா கண்டிப்பா பாருங்க
Con Air
IMDb Ratings : 7/10

இந்த படத்துல ஜெயில் கைதிகள ஒரு planeல கொண்டு போகும் போது கைதிங்க அந்த plane hijack பண்ணி தப்பிக்க நினைப்பாங்க

அத ஒரு முன்னாள் ராணுவ கைதி தடுக்க நினைப்பா

படம் செம்மையா இருக்கும்
The Count of Monte Cristo
IMDb Ratings : 7.8/10

தன்னோட நண்பன் பண்ண துரோகத்தால ஜெயில்ல இருக்குற ஹீரோ

எப்டியாச்சும் ஜெயில் விட்டு தப்பிச்சி அவன பழிவாங்க நினைக்குறா

ஜெயில் விட்டு தப்பிச்சானா?

நண்பன பழிவாங்குனானா?
In Hell
IMDb Ratings : 6.2/10

தன்னோட மனைவிய கொன்னவன கொல பண்ணிட்டு ஜெயில் இருக்கான்

ஒரு கட்டத்துல ஜெயில்ல இருந்து தப்பிக்க நினைக்குறா

தப்பிச்சானா? இல்லையா?

படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க!
The Escapist
IMDb Ratings : 6.7/10

இந்த படத்துல 14 வருசமா ஜெயில்ல இருக்குற ஒரு கைதிக்கு தன்னோட மகள எப்டியாச்சும் பாக்கணும்னு ஜெயில்ல இருந்து தப்பிக்க கூட 4 பேர சேத்து கிட்டு plan போடுறாரு

ஜெயில்ல இருந்து தப்பிச்சரா?

தன்னோட மகள பாத்தாரா?

படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க!
Death Race
IMDb Ratings : 6.4/10

தன்னோட மனைவிய கொல பண்ணிட்டானு சொல்லி கைது பன்றாங்க

ஆனா இவ கொல பண்ணிருக்க மாட்டான்

ஜெயில்ல இருந்து வெளிய போகணும்னா கார் ரேஸ்ல ஜெயிக்கணும்னு சொல்லுறாங்க

ரேஸ்ல ஜெயிச்சானா இல்லையா?

ஜெயில் விட்டு வெளிய வந்தனா?
Felon
IMDb Ratings : 7.4/10
Escape Plan
IMDb Ratings : 6.7/10

எப்டிபட்ட ஜெயிலா இருந்தாலும் அங்க இருந்து தப்பிக்கிற ஒருத்தன தப்பிக்கவே முடியாத ரொம்ப பாதுகாப்பான ஜெயில்ல போடுறாங்க

அங்க அவ இன்னொருத்தன கூட சேத்து கிட்டு ஜெயில்ல இருந்து தப்பிச்சானா? இல்லையா

படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க செம த்ரில்லா இருக்கும்
Papillon
IMDb Ratings : 7.2/10

இந்த படம் ஒரு உண்மை கதை

இந்த படம் 1973 ல வந்த papillon படத்தோட ரீமேக் தான்

Devil island அப்படினு ஒரு தீவுல இருந்து தப்பிச்ச கதை
Escape From Pretoria
IMDb Ratings : 6.8/10

இந்த படம் உண்மை கதைய மையப்படுத்தி எடுத்தது

படம் பாக்கும் போது உண்மைல இப்டிலாம் பண்ணிருப்பாகலானு நம்மல ஆச்சிரிய பட வைக்கும்

படத்துல அவங்களே சாவி செஞ்சி தப்பிக்கிற மாறி இருக்கும்

படம் செம த்ரில்லிங்கா இருக்கும்
The Next Three Days
IMDb Ratings : 7.4/10

செய்யாத கொலைக்காக கைது செய்யப்பட்ட தன்னோட மனைவிய எப்டியாச்சும் வெளிய கொண்டு வரணும்னு 7 ஜெயில்ல இருந்து தப்பிச்ச ஒருத்த கிட்ட ஐடியா கேக்குறாரு

மனைவிய வெளிய கொண்டு வந்தாரா இல்லையா?

இந்த படம் ரொம்போவே த்ரில்லிங்கா விறு விருப்பா போகும்
Escape From New York
IMDb Ratings : 7.1/10
Escape From I A
IMDb Ratings : 5.8/10
Harts War
IMDb Ratings : 6.3/10
Escape From Sobibor
IMDb Ratings : 7.4/10
Escape to Victory
IMDb Ratings : 6.7/10
The Hole
IMDb Ratings : 8.5/10
The Way Back(2010)
IMDb Ratings : 7.3/10

உண்மையாகவே நடந்த கதை

செர்பியால இருக்குற ஒரு ரஷ்யன் ஜெயில்ல இருந்து 7 பேர் தப்பிச்சி மங்கோலியா, சீனா, நேபால்னு 4000miles(6400km) நடந்தே கடைசியா இந்தியா வந்துருவாங்க

தமிழ் dubbed இருக்கு
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with KarthicK Nellai

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!