1)மருத்துவ படிப்பிலும், மருத்துவ
மேற்படிப்பிலும் , அகில இந்திய ஒதுக்கீடான முறையே 15% மற்றும் 50% இடங்களை மாநிலங்களில் இருந்து பெறும் மத்திய அரசு,
3) இந்த அகில இந்திய ஒதுக்கீட்டை 1986-இல் அலகாபாத்தில் உள்ள மோதிலால் நேரு மருத்துவக்கல்லூரி வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தியது.
கூற தவறிவிட்டது.
மருத்துவ படிப்பிற்கான இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு கொடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற திட்டத்தால் எந்த இழப்பும் இல்லாத மத்திய அரசு , அதை ஏற்காமல் ஆட்சேபனையா செய்யும்.
முதல் அமலுக்கு வந்த அரசமைப்பு சட்டம் வழங்கவில்லை என்று கூறி , அப்போதைய சென்னை மாகாணத்தில் ( தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் கேரளா , தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களின் பெரும் பகுதி)
1986-இல் உச்சநீதிமன்றம் மருத்துவ படிப்பில் 15% மற்றும் மருத்துவ மேற்படிப்பில் 25%( பின்னர் இதை உச்சநீதிமன்றம் 50%) இடங்களில் இட ஒதுக்கீட்டை பறித்து தீர்ப்பளித்தபோது
SC/ST/BC பிரிவினர், மற்றும் அவர்களின் அரசியல் கட்சிகள் வெகுண்டெழவில்லை.
மருத்துவ கல்வியில் இப்பிரிவினருக்கு அநீதி இழைக்கப்பட்டது. இந்த அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் உயர் சாதியினரே
படித்தனர்
வட மாநில அரசுகளும் அந்த அந்த மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் SC/ST/BC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அரசமைப்பு சட்டம் பிரிவு 15(4)-இன் கீழ் சட்டமோஅல்லது அரசாணையோ போடவில்லை.
கல்வி நிலையங்களில் SC/ST/BC மாணவர்களுக்கு
15%/7•5%/27% இட ஒதுக்கீடு வழங்கி , அரசமைப்பு சட்டம் பிரிவு 15(4)-இன் அடிப்படையில் , 2006-ஆம் ஆண்டில்தான் ஒரு சட்டம் போட்டது மத்திய அரசு.
தாக்கல் செய்தனர். அதில் , மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரினர்.
படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட்டது. அந்த
தீர்ப்பை வழங்கிய உச்ச நீதி மன்றத்தின் அமர்விற்கு தலமை
வகித்தவர் உச்ச நீதி மற்ற தலமை நீதிபதி K.G. பாலகிருஷ்ணன்
இதுவரை மொத்தம் ஐந்து பேரே உச்சநீதிமன்ற நீதிபதிகள். இதே நிலைதான்
BC பிரிவினருக்கும். சமநீதியும், சமூகநீதியும் உண்மையில் மறுக்கப்படுகிறது.
மன்றம் உத்தரவளித்தது.
(22) இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து , உச்ச நீதி
மன்றம் சென்றது மத்திய அரசு; அந்த இடைக்கால உத்தரவிற்கு தடையும் பெற்றது.
செய்யக்கூடாது என்றும், உச்சநீதி மன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது உச்சநீதி மன்றம்.
அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இல் தாக்கல் செய்த வழக்கில் 31-1-2007-இல் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டியது.
பிரிவினருக்கு இட ஒதுக்கீடு
கோரும் ரிட் மனு எண் 596/2015 வழக்கில் இணைந்து கொள்ளுமாறு கூறி, மேற்சொன்ன அகில பாரதிய பிற்படுத்தப்பட்டோர் மகாசங்கத்தினர் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்.
நாகேஷ்வரராவ் அவர்கள் .
கழகம் , பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என பலரும் உச்ச
நீதி மன்றத்தில், அரசமைப்பு
சட்டம் பிரிவு 32-இன் கீழ் ரிட்
மனு தாக்கல்
செய்து,
மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு கோரினர்.
உச்ச நீதி மன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் தலமையிலான அமர்வு , இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்றும், எனவே அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இன் கீழ் ரிட் மனுவை உச்ச நீதி
மன்றத்தில் தாக்கல் செய்ய
முடியாது என்றும் கூறியது.
நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கூறியது. இதற்கு உடன்படவில்லை என்றால் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிடவுள்ளதாக கூறியது.
இந்நிலையில் வழக்கு வாபஸ்
பெறப்பட்டது. இதை பதிவு செய்து உச்ச நீதி மன்றம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
உள்ள இட ஒதுக்கீட்டு சட்டத்தின் அடிப்படையில் 50% இடங்களை அளிக்க வேண்டும் என கோரினர்.
அகில பாரதிய பிற்பட்டோர்
மகாசங்கம் வழக்கில் அச்சங்கத்தினரை , மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் BC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரி சலோனி குமாரியால் அரசமைப்பு சட்டம் பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டு
மகாசங்கத்தினர் நாக்பூர்
உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு
தாக்கல் செய்ததை தவறு என்று கூறியதையும் சுட்டிக்
காட்டி,
உத்தரவின்படி தவறு என்றும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினரும் உச்ச
நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மேற் சொன்ன ரிட் மனு
எண் 596/2015-இல் இணைந்து கொள்ளலாம் என்றும், கூறியுள்ளது
பிரிவுனருக்கான இட ஒதுக்கீட்டு பிரச்சனையில்
மத்திய அரசும், உச்சநீதி மன்றமும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகின்றன.
ஒதுக்கீடு சம்மந்தமான சட்டம்
உள்ளது. இச்சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு உரிமையை மத்திய அரசோ, உச்ச நீதி மன்றமோ பறிக்க முடியாது.
அகில இந்திய ஒதுக்கீடு , தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்க முடியும். எனவே அகில
இந்திய ஒதுக்கீட்டில், BC/MBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடு சட்டப்படி 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
(31) உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவின் மூலம், மத்திய அரசு
BC/MBC பிரிவினருக்கு விரோதமான அரசு என்பதும், உயர் சாதியின் நலனே அதன் நலன் என்பதும் தெளிவாகிறது.