3) வாய்ப்புகள் இருக்கும்போது, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி / மாநில மொழி பயிற்று மொழியாக இருக்க வேண்டும், முடிந்தால் 8 ஆம் வகுப்பை வரையும் (4.11) (2/n)
- இந்த விதிமுறையால், ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க ஏதேனும் தடை இருக்கா? (3/n)
சமஸ்கிரதத்துக்கு மட்டும் இந்த முக்கியம் ஏன்? (6/n)
இது மாநிலங்களின் தனி அடையாளம் , மொழி , பண்பாடு போன்றவற்றை குறைத்து விடாதா ? (7/n)
9) மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும். (8/n)
- தேர்வில் தோல்வி அடைந்தால், அடுத்து என்ன என்று தெளிவாக சொல்லப்படவில்லையே? (9/n)
- ஒவ்வொரு மாநிலத்திலும் தனி தனி பல்கலைக்கழங்கள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழங்கள் இருக்கின்றன. (10/n)
11) இளங்கலை கலை / அறிவியல் (BA / BSC ) பாட பிரிவும், பி.எட் பாடப்பிரிவும் தனி தனியாக இருந்தது. (11/n)
- 10 கிலோமீட்டர் வரை உள்ள பள்ளிகள் ஒருங்கிணைத்து , பள்ளி வளாகங்கள் உருவாக்கப்பட்டால், ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறையும், (13/n)
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக்கத்தில் தான் பள்ளிகள் இருக்க வேண்டுமே தவிர, நிர்வாக காரணங்களை காட்டி பள்ளி வளாகங்கள் அமைப்பது சமூக நீதிக்கு எதிரானது (14/n)
- இந்த விதி அரசு பள்ளிகளுக்கு பொருந்துமா?
- தனியார் / அறக்கட்டளை நடத்தும் பள்ளிகளுக்கு தன்னாட்சி வழங்கப்படுமா?
(15/n)
boopathispeaks.blogspot.com/2020/07/2020-1…