(ராயபுரம் "அறிவகம்" உருவான கதை)
திமுக என்ற புதிய அரசியல் கட்சி எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டம் அது. கட்சியின் அன்றாட அலுவல்களைக் கவனிப்பதற்கு ஏதுவாக, மாநிலம் தழுவிய அளவிலான கட்சிப் பணிகளை
சென்னை ராயபுரம் சூரியநாராயண செட்டித்தெருவில் உள்ள 24 ஆம் இலக்கக் கட்டடம் பொருத்தமாக இருக்கும் என்று சொன்னார் அண்ணாவின் அணுக்க நண்பர்
நான் திரட்டுகிறேன் என்று சொல்லி முன்வந்தார் கே.ஆர். ராமசாமி. அன்றைய தமிழ்த் திரையுலகில் மிகப் பிரபலமாக இருந்த நட்சத்திரம்
கட்சிக்கான கட்டடத்தை வாங்குவதற்குத் தேவையான நிதியைத் திரட்ட நாடகங்கள் நடத்தலாம்
ஆயிற்று அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள். இன்று திமுக தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத கட்சி
இணைந்த நாள் முதல் இறுதிநாள் வரை திமுகவிலேயே நீடித்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை வெகு சொற்பம்.