*அரசு கெஜட்டில் இன்றைய தேதியில் 480 ஜாதிகள்*....
2.ஈவேரா கள்ளுகடை ஒழித்தார்...
*டாஸ்மாக்கில் பொங்கல் விற்பனை 500 கோடி*...
3.ஈவேரா ராமரை ஒழித்தார் ...
*உலகின் மிக பெரிய ராமர் ஆலயம் எழும்ப போகிறது*...
4.ஈவெரா கடவுள் இல்லை என்றார் ...
*மூலவரை - 1/7
5.ஈவெரா சமுகநீதி காத்தார்....
90 மார்க் எடுத்தவன் வீதியில் பிச்சைகாரனாய்
35 மார்க் எடுத்தவன்
ஏசி ரூமில் ஆன்ராய்டு போனில் கடலை போடுகிறான்..
ஆக மொத்தத்தில்
ஈரவெங்காயம் புடிங்கியது அனைத்துமே தேவையில்லா ஆணியையே...!!!
கல்லணையை - 2/7
*மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது*,
கல்வி கண் திறந்த காமராஜரை தெரியாது*,
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனாரை தெரியாது
கப்பலோட்டிய வஉசி என்ற தமிழனை தெரியாது
*ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் - 3/7
தன் குலதெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய
மருதுபாண்டிய சகோதரர்களை தெரியாது
*உலகிலேயே முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் கட்டகருப்பன் சுந்தரலிங்கத்தின் வடிவு தெரியாது - 4/7
*ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த நீலகண்டபிரமச்சாரியை தெரியாது*
*ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனை தெரியாது*
*முதல் சுதந்திர போராட்ட வீரர் மா வீரன் - 5/7
மற்றும் ஒரு சுதந்திர போரட்ட மாவீரன் புலித்தேவனைத் தெரியாது
இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களே!
இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன.
அவர்கள் யாரையும் இன்றைய இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து-6/7
#உண்மை
🙏 ***தமிழன்***🙏 - 7/7