யாரை பொறுப்பாளராக்குகிறார்?
யாரை என்னவென்ன வேலைக்களுக்காக நியமிக்கிறார் என்பதைப்பற்றி எல்லாம் சிந்திக்க வேண்டிய தேவை இல்லை.
அவரை பரிபூரணமாக நம்பி,அவர் கைகாட்டும் பொறுப்பாளர் கொடுக்கும் பணிகளை என்னால் முடிந்தளவு மிகவும் சிறப்பாக செய்து - 1/8
கட்சியை நானே விமர்சிப்பதாலோ,எனது பொறுப்பாளரை நானே விமர்சிப்பதாலோ, அண்ணன் சீமானை நான் விமர்சிப்பதாலோ இந்த இனத்திற்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.
அது எதிரிகளின் வேலை. அதை நான் செய்வதற்கு பெயர் எனது கண்களை நானே குத்திக்கொள்வது - 2/8
தேசியத்தலைவர் பற்றி அண்ணன் தமிழ்செல்வன் அடிக்கடி கூறியதையே இங்கே கூறுகிறேன்.
தலைவர் தனது தலைமைத்துவ ஆற்றலில் 1/3 மட்டுமே எதிரிகளுக்காக செலுவிட்டார் மிகுதி 2/3 ஐயும் எமது மக்களை ஓன்றாக்குவதிலேயே செலவிட்டார். எமது மக்கள் அந்த வேலையை - 4/8
அதேபோல இன்று அண்ணன் சீமானுக்கும் அவரது தம்பிகளான நாங்கள் கூடவே இருந்து எம்மை அறியாமலே பல வேளைகளில் துன்பங்களை கொடுக்கிறோம் .
அண்ணன் எவரை பொறுப்பாளர் என கைகாட்டுகிறாரோ அவரது கட்டளைக்கு முழுமனதுடன் - 5/8
நான் பழகியவரை மிக நீண்ட பொறுமையாளனாகவும்,எதையும் மிகவும் சிந்தித்து நிதானமாக நீண்டகால நோக்கில் முடிவெடுக்கும் தலைவனாகவும் அண்ணன் சீமான் உருவாகி - 6/8
போட்டிக்கு அனுப்பும் குதிரை ஓடக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர,நீண்டகாலம் எமது பட்டியில் நின்றதாக இருக்க வேண்டியது இல்லை.
இறுதியாக தலைவனை நேசித்து,அண்ணன் சீமானின் தலைமையை ஏற்று தமிழ்த்தேசியத்தற்காக களமாட வந்த எமக்கு இந்த மூன்றையும் தவிர - 7/8
இப்படிக்கு
உங்கள் எல்லோரையும்
உயிராக நேசிக்கும்
கு.சக்திவேல் - 8/8