‘Parppaneeyam’ (பார்ப்பனீயம்) :
What kind of ...beast is it.!

In Sanskrit..
2 types of Words..!
Roodi & Yogah

Roodi words: Usage-based ..
not necessarily
..derived ..morphology ( root structure).

Yogah words: Morphology, Context based.

@sparjaga ji
@americai ji

1 Image
Dravido-Tamil-Gang (DTG)
..born Metallurgists..!

‘Well-versed in Wordsmithng!
..Extraction.. Casting…
Joining..Welding..Soldering!

DTG could take any word..
..boil it..
..get Original meaning evaporated!
.Load with Lofty or Haughty meanings!

@anilp68 ji
@par_the_nomad ji

2 Image
Paarpaneeyam is the ‘masterpiece’ loading of DTG.!

Real meaning should be..:
..Following Dharma..
.. Quality of being Selfless ..
.. As ‘Light’ Carries Knowledge!
.. As ‘Catalyst’ enhances Society.!

@raaga31280 ji
@Arakkal_unnii ji

3

Tamil thread:

Image
..Forged meaning of பார்ப்பனீயம்..
in EVR ji Furnace…by DTG.?

..Sanskrit speaking Satans!
.. Venomous than Vipers!
.. Temple ‘Plunders’..than Ghazni M !
.. Emerged ‘from’ Khyber Pass to
..’perform’ time-pass in wealthy Tamil King’s Courts.!

4/4

@TIinExile ji

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran

சமயசார்பற்ற சமநிலை Madhavan MahaSudran Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @naturaize

Dec 5, 2021
திரு @tadarahim7 அவர்களுக்கு:

Operation ஐங்குறுநூறு:

.. தமிழ் வணக்கம்..!
.. த்ராவிடத்தின் கரம் சிக்கி … சிரமம் கொள்ளும் வள்ளுவத்தை மீட்டு.. தமதாக்கிக் கொள்ளும் உமது தாகம் அறிந்தோம்.
மனம் உவந்தோம்!

.அகவையால் நீவிர் மூத்தோர் எனினும் அறிவுரை எம்போன்ற சிறுவரும் செப்பல் உவகையே!
1
வள்ளுவம் பெரிய மீன்..!
வாடியிருக்கும் எல்லா.. கொக்குகளும் வாய் வைக்க முடியாது..!
அதற்கு கோடம்பாக்கத்து ஆதரவு குறையாமல் வேண்டும்..!
முன்களர்கள்.. முடுக்கி விடப்பட வேண்டும்..
அதிகப் பொருள் செலவு..!
உம் கஜானாவின் கொள்ளளவு அள்ளக் குறையாமல் இருத்தல் வேண்டும்..!

2/
திரு @thirumaofficial வால் மட்டும் முடிகிறதே..?!
உமது ஆதங்கம் நியாயம் தான்..!
பட் அவருக்கு கோடம்பாக்கம் தேவையில்லை!
அவரே ஒரு கலைஞர்.. நடிகர்..
படகோட்டி 2.0
என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா?!

..சரி தம்பி.. என்ன தான் செய்ய வேண்டும்?

விசனம் வேண்டா உபாயம் ஒன்றுள்ளது!
3/
Read 6 tweets
Dec 4, 2021
அண்ணாமலை..அறிவியல் -2

.1928…சித்திரைக்கும்.. தைக்கும் இடைப்பட்ட ஒரு ஆங்கில மாத இரவு!
Cambridge உறக்கத்தில்!
தூரத்தில் odd நம்பரில்.. Vulpes சிவப்பு நரிகள் periodically ஊளையிட்டன.!
வானத்தில் Noctilucent மேகங்கள்

Paul Dirac மட்டும் தூங்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?

1/ ImageImage
ஆங்கில அடலேறு Dirac..
Electron எவ்வாறு உலாவுகிறது என்பதை Equation னாக எழுதி.. எழுதி பார்த்தார்! முடிவில் ஒன்றிற்கு.. பதில் இரண்டு விடைகள்!
தலையைச் சொரிந்தார்!
கலைஞனாக இருந்திருந்தால்.. துணைவி இணைவி எனச் சொல்லலாம்!
Scientist க்கு Artist ன் படைப்பு சுதந்திரம் ..
ஜெய் நஹி!
2/ ImageImageImage
ஒன்று electron எனப்படும் matter ஐ குறிக்கிறது..! மற்றது electron ஐ போன்று.. பட் ஏதாவது ஒரு குணத்தில் மாறுபாடுள்ள பொருளாக இருக்க வேண்டும்..!
உ.பிக்கு சங்கி போல..
Matter க்கு Antimatter!
1932 ல் Carl Anderson .. electron ன் antimatter partner..Positron ஐ Cosmic ray ல் கண்டார்
3/ ImageImage
Read 8 tweets
Nov 29, 2021
Dear … Sisters & Brothers of Bharat..!

.. love to hear the story of a Mathematical Mind from South...?

This is Puthiya Dravidam ..
neo-Draviditva…!

Kerala is ..
God’s Own Country..
TN was made..
Cortex loaned-out Country …
by this very man ..!

1/
..short long ago…
here there or somewhere lived ..Mr FVR

Tamils love Tamil language more than their Lives…
To verify that Mr FVR proclaimed
Tamil was a barbaric Language..
A group of cortex loaned-out Tamils shouted with glee..
Jai Ho FVR …
Bye Go Tamil..!

2/
Mr FVR readily recognised a new ‘tva trace’ in them .. Draviditva..!

He never bothered to know ..if Gravity was beautifully attractive … or annoyingly repulsive..!
It was also not his business to find out if Electrons had wings to spread out like Waves…!

3/
Read 12 tweets
Nov 27, 2021
பதஞ்சலியின் யோக சூத்ரம்
ப்ரம்ம சூத்ரம்..
பாணினி இலக்கணச் சூத்ரங்கள் ..!

ஒரு statement எப்போது சூத்ரமாகிறது.?

F = ma ஐ
F-ma = 0 எனவும் எழுதலாம்..!
விஞ்ஞானத்தில் இது சூத்ரம்..

பாரத ஞானம் ..
6 குணங்கள் இருந்தாலே
சூத்ரம் என்கிறது..!

1/
திருவாளர்கள்:
@americai
@malathyj1508 ImageImage
अल्पाक्षरम् .. அல்ப அக்‌ஷரம் ..
குறைவான எழுத்துக்களில் சொல்லப்படுதல்!
F = ma
F - ma = 0 வும் ஒன்றே!
முன்னது அதிக அக்‌ஷரம்..
பின்னது அல்ப அக்‌ஷரம்!

ரூபாய்க்கு மூன்று படி அரிசி..யும்
தமிழன் ஏமாந்தான்..
என்பதுவும் ஒரே பொருள்..
பின்னது அல்பாக்‌ஷரம்!

Concise

2/
திரு @vedag69
असन्दिग्धम् .. அசம்திக்தம்
சந்தேகத்திற்கிடமற்ற .. unambiguous

d = m/v
இது distance is mass over volume
Or
density is mass divided by volume..?

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்..!
எந்த ஏழை ..? மாடி வீட்டு ஏழையா..?
வீடே இல்லாத செந்தமிழரா..?

3/ Image
Read 6 tweets
Oct 1, 2021
God Particle & பாரத Statistics:

16, 17 வது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் population குறித்த பல சர்வேக்கள் எடுக்கப்பட்டன்.
அவைகளை அலசுவதற்கு புதுவகை கணக்குத் தேவைப்பட்டது.
Statistics வந்தது..!
இது ..அரசியல் .. அரசு சம்பந்தப்பட்டது..!
State என்பதே மூலம்..!

1/
18 ம் நூற்றாண்டில் .. சூதாட்டம் ..Gambling குறித்த சிந்திப்புகள் ... Chance என்பதை விஞ்ஞான நிலைக்கு மாற்றியது!
Probability பற்றி பல புரிதல்கள் வந்தது!
19 ம் நூற்றாண்டில் ஏராளம் scientific data வந்தது..!அவைகளை analyse செய்யவும் statistics உதவியது..!

2/
1950 களில் computers ம் பிறந்தது!
Computer + Data.. புள்ளியியலின் எல்லையை விரித்தது.
Statistics ல் முக்கியமானவர்கள்:
Petty
Fermat
De Moivre
Bayes
Gauss
Pearson
Student
Fisher
பாரதத்தின் Statistics ன் தந்தை எனப்படும் கேம்ப்ரிட்ஜில் படித்த
PC Mahalanobis
CR Rao..!

3/
Read 7 tweets
Sep 9, 2021
@rprabhu @bullettuupandi @aarjeekaykannan @drmathimaths @Bilahar38470106 @HariSri213 @srinivasan19041 @ungalnanbar @Sri_Sri_yd @BKannigaa @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @nathan_return @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @tskrishnan @vibhu_prabhu @Gopalee67 @Indumakalktchi @thiyaga89 @rajiandraju @Radhiga_v @EzhilkumarRani @Jayaram9942Blr @Santhosh0309M @arvindneela @Ramkumargee16 @GanesanPant @prabhu24055017 ப்ரபஞ்சம் ஒரு புரிதலில் ..
Matter ராலும் Energy யாலும் உருப்பெறுகிறது..!
Energy யில் பல variety இல்லை..!
ஆனால் மேட்டரில் உண்டு..!
மென்டலீவ் வெளியேத் தெரியும் குணங்களை வைத்து
ஒரே குட்டை மட்டைகளாக க்ரூப் க்ரூப்பாக தனிமங்களின்
Periodic Table அமைத்தார்!

1/
@rprabhu @bullettuupandi @aarjeekaykannan @drmathimaths @Bilahar38470106 @HariSri213 @srinivasan19041 @ungalnanbar @Sri_Sri_yd @BKannigaa @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @nathan_return @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @tskrishnan @vibhu_prabhu @Gopalee67 @Indumakalktchi @thiyaga89 @rajiandraju @Radhiga_v @EzhilkumarRani @Jayaram9942Blr @Santhosh0309M @arvindneela @Ramkumargee16 @GanesanPant @prabhu24055017 1913 விஞ்ஞானத்தில் ஒரு important வருடம்
26 வயது Henry Moseley மான்செஸ்டரில் Rutherford டீமில் சேர்ந்தார்
எதையும் சிதைக்காமல்
உள்ளே உற்றுப் பார்க்கும் Roentgen னின் X ray ம் 1895 முதலே உபயோகத்தில்!
இதை வைத்து தனிமங்களின் ஜாதி பிறப்பிலேயே தீர்மானம் எனக் கூறினான் வேதியியல் மனு
2
@rprabhu @bullettuupandi @aarjeekaykannan @drmathimaths @Bilahar38470106 @HariSri213 @srinivasan19041 @ungalnanbar @Sri_Sri_yd @BKannigaa @srjk22 @VasaviNarayanan @nadodi86 @par_the_nomad @nathan_return @makkolam @moorthy1943 @Pankutty1 @revenge1967 @shaktivel2 @kannanthvan @raja3293 @krishnananban55 @ARRKAY22 @SivaRoobini555 @suthijosiyar @roamingraman @serukku @raaga31280 @BjpKalyaan @GopalanVs2 @SSK_IAF_129 @asuvathaman @tskrishnan @vibhu_prabhu @Gopalee67 @Indumakalktchi @thiyaga89 @rajiandraju @Radhiga_v @EzhilkumarRani @Jayaram9942Blr @Santhosh0309M @arvindneela @Ramkumargee16 @GanesanPant @prabhu24055017 Moseley ன் work மூலம்
Periodic Table ல்
பிறவி ஜாதியான அட்டாமிக் நம்பர் படி அடுக்கினால் 43, 61, 72, 75 ஆகிய யுரேனியத்திற்கு கீழான நான்கு தனிமங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனத் தெரிந்தது..!
ஆனால் அவை பூமியில் இயற்கையாக கிடைக்க வேண்டும் என்பதே விதி.!
இது தான் வெண்பா ரூல்.!
3/
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(