Thread on Why NEET will be opposed even if it comes in USA.
People talk lot about reservation and entrance exams in india and they will say USA gets the deserved because of these things in india. 1/n
Few years back when I was reading Jacobin i found this Beautiful article "Rich kids aren't any smarter than the rest of us". 2/n
The article will ask the rich Americans , if your wards are smarter then whats the need for the back door admission into eminent universities. And also these admissions resulted in one of the biggest corruptions In American universities. 3/n
The article also explains how SAT was fundamentally against the afro american and latina students. 4/n
The website "The Journal of Blacks in Higher Education" does a research comparing SAT marks of evey year. They scientifically proved that SAT was biased towards the Whites and was against the people of colour. 5/n
The research said most of the Afro-American kids go to the neighborhood public schools which doesn't have good libraries and teachers whereas the Rich white kids have access to private schools and training centres which help them to clear SAT easily. 6/n
In a class, out of the top 20 % of white students - 57% of them go on to clear SAT. However, out of the top 20% of Black students in the same class, only 27% were able to clear SAT. 7/n
Moreover to get into the US top university like MIT and Princeton you need to get 750 in SAT. Only very few students from Afro-American families clear this 750 mark to get into these universities. And they face competition from the Asian students also. 8/n
So in order to help the students of colour they brought in "Affirmative Action" similar to our reservation policy. This helped many students from black neighborhood to join the universities. 9/n
But now the voices of " Race neutral admission process" was very high that whites want this affirmative action to be stopped.10/n
The top 25 US universities have total 50k seats and we have only 3k students of colour and that too happened because of the affirmative actions. This 3k is just 6%of the total students. 11/n
The lefts and activists in US started movements against this Unjust SAT and also they want Affirmative action to be strengthened. 12/n
If it's Blacks in USA , it is the Dalit Bahujan Adivasi students in India. So this entire NEET is necessary to make India like USA is complete lie.
13/13
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ரோஹித்தோடு சேர்த்து 5 மாணவர்களை பொடிலே அப்பாராவ் கல்லூரியில் இருந்து வெளியேற்றுகிறான். அதன் பின்னர் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக ரோகித் தற்கொலை செய்து கொள்கிறார். 1/n
பின்னர் கல்லூரியில் மாணவர்கள் துணை வேந்தரை எதிர்த்தும் ஸ்ம்ரிதி இரானியை எதிர்த்தும் பெரிய போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் இந்தப் போராட்டம் இந்தியா முழுவதற்கும் பரவுகிறது கல்லூரிகள் மோடி அரசை எதிர்த்து தீவிரமாக போராட்டங்களை செய்கின்றன. 2/n
மோடி அரசு எதிர்கொண்ட முதல் மிகப்பெரிய எதிர்ப்பு மாணவர்களின் இடையே உருவான இந்த போராட்டங்களை ஆகும் இது ரோகித் தின் மரணத்தில் தொடங்கி இந்தியா முழுவதுமான அனைத்து கல்லூரிகளுக்கும் பரவியது இதன் பின்னர் மோடி அரசு திட்டமிட்டு செய்த நடவடிக்கைகள் தான் மிக முக்கியமானது. 3/n
பிரச்சினை என்பது பாண்டே கூட இருந்தவன் கல்வி TV CEO ஆனது இல்லை. இது மாதிரி திராவிட மாடல் ஆட்சியில் கூட ஒரு சங்கியால் அதிகாரத்திற்கு வர முடியும். வந்து அங்கு ஒரு சனாதன சூழலை உருவாக்கி கொள்ள முடியும். 1/n
காலம் வரும் போது முழு சங்கி தனத்தை வெளிக்கொண்டு வந்து பெரும் பாதிப்பை கொண்டு வருவார்கள். அப்போது ரோடில் இறங்கி போராட வேண்டி இருக்கும் இந்த சங்கியை வெளியே அனுப்ப. அவனை வெளியே அனுபிவிட்டாலும் அவன் செய்த பாதிப்புகளை சரி செய்ய மாமாங்கம் ஆகும். 2/n
ஆனா RSS ஆட்சியில் தப்பி தவறி கூட ஒரு சமத்துவம் பேசுபவன் முக்கிய பதவிக்கு வரவே முடியாது வந்தாலும் அவன் விரும்பியதை செய்ய இயலாது. இது தான் பார்ப்பனியம் வெல்லும் இடம். திராவிட மாடல் என்பது வெறும் வாய் வார்த்தையாக இருப்பதால் எந்த பயனும் இல்லை. 3/n
Tamilnadu slum clearance board , tamilnadu housing board , world bank , MMDA ,Neo liberalisation, DMK , ADMK and the destruction of a novel social justice idea , a long thread 1/n
TNSCB aka Slum Clearance Board came into existence in the year 1971. TNSCB is nothing but the brainchild of DMK and the larger Dravidian Movement. DMK viewed TNSCB as a tool to achieve Social Justice 2/n
TNSCB’s role in ensuring social justice for the Urban poor was remarkable and many states followed TNSCB. TNSCB model in its initial days was successful and it ensured houses for the urban poor cutting across caste and religion in their own places of stay. 3/n
முதலியார் என்பது பட்டம். பல ஜாதியினர் இந்த பட்டத்தை கொண்டிருக்கிறார்கள். வேளாளர் என பல கல்வெட்டுகளில் குறிப்பிட படும் மக்களே பெரும்பாலும் முதலியார் பட்டம் கொண்டுள்ளனர். இதில் சைவ பிள்ளை OC பிரிவில் வந்தாலும் துலுவ , சோழிய , செங்குந்தர் எல்லாம் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்1/n
வேளாளர் என்பது வேளாண்மை செய்த மக்கள் குழு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் , ஆக தமிழ்நாட்டின் நிலவுடைமை சமூகம் அனைத்துமே இந்த வேளாளர் எனும் சொல்லுக்கு கீழ் வந்து விடுகிறார்கள். 2/n
தமிழகத்தின் மிக முக்கிய ஆய்வாளர் தொ.ப என்ன கூறுகிறார் என்றால் சைவம் மன்னரின் ஆசியுடன் நிலவுடைமை சமயமாக வளர்ந்து வந்தது. அதனாலே தான் தமிழகத்தின் சைவ மடங்கள் அனைத்தும் இன்றும் வேளாளர் வசமுண்டு , இந்த மடங்களின் வசம் பல்லாயிர acre நிலம் உண்டு. 3/n
பாரதிதாசன் 🔥🔥🔥
தமிழ்கூறும் நல்லுலகில் கம்பர் மட்டுமே சிறந்த கவியென்றும் ஏனைய அனைவரும் எதுக்கும் உபயோகம் இல்லாதவர் என்பதே காலம் காலமாய் இங்கிருக்கும் சில அறிவுஜீவிகளின் எண்ணம். 1/n
அதன் நீட்சியே இன்று தமிழகத்தில் சிந்தனையாளர்களே இல்லை அங்கு முளைத்த ஒரே கள்ளிச்செடி பெரியார் எனகூற வைத்தது. இதை 60 ஆண்டுகளுக்கு முன்னே ஏ தாழ்ந்த தமிழகமே எனும் தன் உரையில் அறிஞர் அண்ணா சுட்டிக்காட்டுகிறார். 2/n
//புலவர்கள் தாங்கள் நன்மை செய்வதாய்க் கருதிக் கொண்டு, ஒரு
சில புலவர்களையும், கவிகளையுமே பொது மக்களுக்கு
அறிமுகப்படுத்தியும், பொது மக்களின் பாராட்டுதலுக்கு அந்தச் சிலரே
அருகதையானவர்கள் என்று சொல்லியும் வருகிறார்கள். அதன் மூலம் உண்மைக் கவிகள்,உயிர்க் 3/n
There are some ambedkarites from North write things like Babasaheb supported Hindi and wanted everyone to learn Hindi. Our babasaheb wrote these lines also about tamil. 1/n
"The Nagas in North India gave up Tamil which was their mother tongue and adopted Sanskrit in its place. The Nagas in South India retained Tamil as their mother tongue and did not adopt Sanskrit the language of the Aryans." This is very important observation 2/nt
Tamil language does not have the word "Jha". The word Jha means born in Sanskrit. Vanaja means someone who born in forest , girija is someone who born in mountain. Same way jati means the caste to which you are born. So obvious it's a sanskrit word 3/n