பிரிட்ஷ் கோயமுத்தூர் : (கோவை, திருப்பூர், ஈரோடு & கரூர்/அரவக்குறிச்சி வட்டங்கள்) 1880 இல் மக்கள்: 16.5 லட்சம்.
பிராமணர்கள்: ~28 ஆயிரம் (0.01%) .
கல்வி பெறும் வயதில் இருந்தோர்: 2,40,000.
பள்ளி/கல்லூரிகளில் (~8.7 ஆயிரம் )
அதில் பிராமணர் (1642), சூத்திரர்கள் (6461)
1881 இல் 10924 ஆண் குழந்தைகள் படித்தார்கள். பெண் குழந்தைகள் 462 மட்டுமே.

See the skew in these two tweets. This was status of the region which was relatively less influenced by சனாதன் directly.
80 ஆண்டுகள் கழித்து- 1961, ( இப்பொழுது கரூர் திருச்சியுடன், இதில் வராது),
மக்கள் : 35 லட்சம்.
நகரப்பகுதிகளில் 10.32 லட்சம், படித்தவர்கள் பாதியை விட மிகக் குறைவு, மருத்துவம்: 266
1961, ஊரகப்பகுதிகளில் பிரித்து எழுதவே தேவை இல்லை. 25 லட்சம் ஆட்கள் உள்ளார்கள். 10 ஆவதைத் தாண்டியவர்கள் ~22 ஆயிரம். பெண்களில் தற்போதயை மூன்று மாவட்டங்களைச் சேர்த்து 1961-ல்
10 ஆவதைத் தாண்டியவர்கள் 2000 பேர்
மேற்கூறிய அனைத்தும் இணைத்துப் பாருங்கள். இன்றைய நிலையைப் பாருங்கள். குறிப்பாகப் பெண்கள். உங்கள் நிலை என்னவாக இருந்தது. இன்றைய நிலை என்ன ?
வள்ளுவரை யார் படிக்க வைத்தது? என 'நாம் தமிழர்' கேட்கும் பொழுது இதைக் காட்டுங்கள். 'நாம் தமிழர்' ஆட்கள் கூட, இக்காலகட்டத்தில் பெரும்பாலும் படிக்காதவர்களாகவே இருந்திருப்பார்கள்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Boopal Sridhar

Boopal Sridhar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @boopalsridhar

11 Sep
In-Flight announcements in Malayalam in that Kozhikode flight might have saved few more lives. Why is govt. of India not taking #ServeInMyLanguage seriously?

huffingtonpost.in/entry/kerala-a…
A govt. which promises #ServeInMyLanguage should translate all laws in all possible languages used by people of that union. Not find excuses like this.
thenewsminute.com/article/transl…
#ServeInMyLanguage gives confidence to the customers of the service. When private entities try to reach out their customers in their own languages, what is stopping union govt. of India? #ServeInMyLanguage to serve me better.
Read 4 tweets
22 Aug
Some take aways from AYUSH secretary video
1. Hindi imposition is wide open
2. No use of digital India (no simultaneous/automated translations)
3. Non Hindis promote more Hindi than Hindi speakers themselves
4. All those who condemn at political levels ask for Eng, but they shud seek either simultaneous translation or different sessions for different groups at next level
5. Understanding on special status to Hindi at all levels is little less (some see this as an isolated incident)
6. People should abstract these, not see this as an issue with that one officer at Chennai airport or one secretary in union govt office (at personal levels). They do these because they have support from the union govt.
Read 5 tweets
14 Jun
சல்லிவான் கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியராக 1800களில் இருந்தவர். மெட்ராஸ் அரசின் அதிகாரிகள் மே.பாளையத்திற்கு மேல் என்ன இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்ய அனுப்பிய இரு அதிகாரிகளுடன் அங்கு சென்று பார்க்கலாம் என்று பார்த்த பொழுது அங்கிருந்த தட்பவெட்பநிலையைப் பார்த்து மயங்கிப்போனார். 1/n
இந்தியத் துணைக்கண்டத்தில் வட மூலைகளில் மட்டுமே இப்படியான climate இருக்கும் என்று நினைத்த அவருக்கு இது அதிர்ச்சி. மேலே செல்லும் பாதையானது கரடுமுரடாக இருந்ததால் மெட்ராஸ் மாகாணக் கைதிகளை நீலகிரி மலைப்பகுதியில் தங்கவைத்தால் அவர்கள் கீழே வரமாட்டார்கள் 2/n
என்று நினைத்த அவர் அரசிற்குக் கடிதம் எழுதினார். மறுபடி மறுபடி அங்கு சென்று கொண்டே இருந்தார். தனக்கென்று ஒரு பங்களாவையும் கோத்தகிரியில் ஏற்படுத்திக்கொண்டார். ஐரோப்பிய கண்டத்தின் சிலப்பகுதிகளின் சூழல் in particular swizz தனக்குக் கிடைத்துவிட்டது எனப்பெருமூச்சு விட்டார். 3/n
Read 11 tweets
28 Mar
TN state ~25K buses for 6.7 population. Even with this there was (relatively little) mismanagement last week, UP has ~11K buses population for 20.4 crores. Locking down a state which primarily depends on train (by blocking trains/ not considering alternatives) will lead to this
Bangalore has unskilled TN labor primarily from Tiruvannamalai district (But for them Chennai, Coimbatore, Tiruppur are equally other options). But for UP & Bihar people, only main option is Delhi, else farway MH (Mumbai) etc.
Insecurity feeling (apart from economic feelings) also comes as there is no sub national linguistic media/govt. There is no media to talk for you continuously.
Read 4 tweets
22 Mar
One of my friends from interior (NE)-KA just sent me a message -

"Some have thought it to be some astronomical event like eclipse where things turn normal after the event.

Many in my village completely locked there house with zero ventilation since yesterday night." 😐
These people are not sanghis, but many are not aware of what is the exact situation. Language TV channels instead of doing puranas should educate people. We are lagging in this aspect.
5PM event has really created an impression in minds of people that things are now alright. (Say in above tweet - as if this is an eclipse)
Read 4 tweets
30 Dec 18
One of the earliest references to Dharmapuri is on it’s cheiftain Adiyaman/Adigaman (Atikamāṉ) and associated fort Atikamāṉ koTTai. Other similar names can be seen are Cheramāṉ, TonDaimāṉ etc. Tagadur (Tagaṭūr- Ta. Ka. Te. Mal. Tu. Thin metal plate ) (1/n)
Puṟanāṉūṟu 230 describes about defeat of Atikamāṉ Ezhini to Cēra king Cēramāṉ irumpoṟai (~2AD) (2/n)
Kārimaṅgalam (Dharapuri district) is after malaiman king Kāri ( Cheftian of Tirukkōvilūr), who helped Cēra to defeat Atikaman (3/n)
Read 26 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!