Health Insurance: #2 (first part கீழ)

அந்த 8 விடயங்கள்:

1. Co-Pay clause எனும் சல்லிதனம்:

Copay என்றால் உங்கள் பில் லில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் நீங்கள் குடுப்பேன் என்று சொல்வது. அதாவது 80:20 clause என்றால் 1 லட்ச ரூபாய் செலவுக்கு 20 k கை காசு தர வேண்டும். இது ஒரு சுத்த waste
ஏற்கனவே குறிப்பிட்ட ஒரு bதொகை தான் உங்களுக்கு reimburse ஆகும் Z அதிலும் நீங்கள் குடுக்க வேண்டும் என்றால் எதற்கு ஹெல்த் இன்சூரன்ஸ். copay clause இருந்தால் உங்கள் மாத: வருட தவணை கம்மியா இருக்கும். அதற்கு ஆசை பட்டு இதில் போக வேண்டாம். முக்கால் வாசி agent இதை மறைக்கவே பார்ப்பார்கள்
உங்கள் plan நை மெயில் அனுப்ப சொல்லுங்கள். அதில் copay clause இருக்கிறதா என்று search option மூலம் தேடுங்கள் . இருந்தால் reject செய்து விடுங்கள். copay clause முதியவர்களுக்கு க்கு மட்டும். அதற்கு ஒப்புக்கொண்டால் தான் பாலிசி தருவார்கள். மற்றவர்கள் இதை தவிர்க்க பாருங்கள். இரண்டாவது
Pre Existing Disease: இந்த ரூல் இருந்தால் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்க்கு சில வருடத்திற்கு ஹெல்த் இன்சூரன்ஸ் தர மாட்டார்கள். உங்களுக்கு ஏற்கனவே heart attack வந்திருந்தால் அடுத்த 4 வருடத்திற்கு அவர்கள் ஹார்ட் சம்பந்த நோய்களுக்கு இன்சூரன்ஸ் தர மாட்டார்கள். அதனால் என்ன
நோய்க்கு எத்தனை ஆண்டுகள் வரை காசு தர மாட்டார்கள் என்று செக் செய்ய வேண்டும். சின்ன லூப் ஹோல் இருந்தாலும் அதை வைத்து கிளைம் rejecte செய்யவே பார்ப்பார்கள். so நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மூன்றாவது sub limit clause: ஒரு பாலிசிக்கி தகுந்த ரூம்கள் தான் நாம் சூஸ் செய்ய
வேண்டும். பாலிசி இருக்கிறது என்று ஒரு பிரபல ஹாஸ்பிடலில் தனி அறையில் தங்கினால் அவர்கள் உங்கள் பில் உங்கள் range க்குள் வந்தாலும் காசு தர மறுப்பார்கள். அதாவது 5 லட்சம் cover எடுத்தால் 1% sub limit for room என்று லிமிட் இருந்தால்'room rent 5000 கு தான் தருவார்கள். அதே போல நீங்கள்
costly ரூம் தேர்வு செய்தால் அதற்கு ஏற்றார் போல உங்கள் மற்ற செலவை அதிகமாக எழுதுவார்கள் ஹாஸ்பிடலில். ரூம் rent க்கி தகுந்தது போல உங்கள் மருந்து, consulting fees எல்லாம் மாறும். ஆனால் mediclaim limit க் தான் குடுபார்கள். நான்காவது cooling period. என்ன என்று பாருங்கள
அதாவது சில பாலிசிகள் வாங்கி 90 நாட்களில் என்ன நேர்ந்தாலும் காசு கிடைக்காது. சில பாலிசிகள் ஒரு வருடம் கூல் off பீரியட் வைத்துள்ளனர்.

5 தாவ்து pre and post support. உதாரணமாக ஒரு கிட்னி stones க்கு சர்ஜரி என்றால் அட்மிட் ஆகும் முன்பு அன்று செய்த medical செக்கப், scan, doctor fees
பின்பு discharge ஆகி 3 மாதம் வரை வரும் scan consultation எல்லாவற்றிலும் உங்கள் பாலிசி cover செய்தாக வேண்டும்.

6 வது விடுபட்டவை: ஒரு ஒரு பாலிசியில் சில மருத்துவங்கள் வராது. 99% பாலிசியில் பல் ஆபரேசன், கர்பாம், plastic surgery எப்போதும் கவர் ஆகாது

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாலிசி
யில் உள்ள இந்த விடு பட்டவை எல்லாம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். சில பாலிசியில் liver care support இருக்கும் ஆனால் அதற்கு போடும் காஸ்ட்லி ஊசி கணக்கில் வராது.

7 . Bonus : oru வருடத்தில் நீங்கள் எந்த claim மும் செய்ய வில்லை என்றால் அதே பிரீமியத்த்ருகு அதிக cover குடுக்க சொல்லி
கேட்டல் தருவார்கள். அதாவது 5000 பிரீமியம் குடுத்து 3 லட்சம் claim என்றால், ஒரு வருடம் பயன்படுத்தாது இருந்தால் அதே காசிக்கு 3.5 லட்சம் கவர் உயர்த்த சொல்லி கேட்டல் தருவாகள். கடைசி முக்கியமான ஒன்று one day hospitalisation. insurance claim ஆக minimum ஒரு இரவு மருத்துவ மனையில் அட்மிட்
ஆகி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதில் விலக்கு உண்டு. உதாரணமாக கண்புரை (cataract) போன்ற 120-130 மருத்துவத்திற்கு தங்காமல் இன்சூரன்ஸ் claim செய்யலாம்.

இவை போக ஒரு ஒரு கம்பெனியில சில நன்மைகள் தீமைகள் உண்டு. அவைகளை கண்டு பிடிப்பது உங்கள் வேலை.

சில கம்பெனிகள் online
நிலே எல்லாமே செய்கிறேன் என்று சொல்வார்கள். அதை தவிருங்கள். agent டை நேரில் அழைத்து பேசுங்கள். கேள்விகளால் துளைக்க சளைக்க வேண்டாம் . உங்களுக்கு புரியும் வரை விடாதீர்கள். உங்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டால் agent க்கி மெயில் அனுப்பி விளக்கம் கேட்டு பதில் மெயில் proof வாங்கி வைக்க
வேண்டும். insurance agent peyar , avar id number எல்லாவற்றையும் verifu செய்து வைத்து கொள்ளுங்கள். நாளை எதாவது பிரச்சனை என்றால் நீங்கள் முதலில் அவரை தொடர்பு கொள்ளுங்கள். கண்டிப்பா உதவுவார். அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டால் உங்கள் ரெலேஷன்ஷிப் மனஜர் நம்பர் வாங்கி கால்
செய்யுங்கள். உதவுவார்கள்.

Claim பற்றி நாளை சொல்கிறேன் இன்று இது போதும். பொறுமை தேவை. ஆனால் அதை விட முக்கியம் ஹெல்த் இன்சூரன்ஸ். சீக்கிரம் வாங்கி விடுங்கள்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தனி ஒருவன்

தனி ஒருவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @_VforViking

9 Sep
Health Insurance #1

நாம் ஒரு ஃபீவர், சளி இருமல் என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் ஊசி போட்டு மாத்திரை தருவார். செல்லும் போதும் 200-500 ரோ எடுத்து செல்வோம். ஏன் என்றால் நமக்கு தெரியும் எவ்ளோ செலவாகும் என்று. காரணம் நாம் நம் budget க்கு ஏத்த மருத்துவரை சென்று பார்ப்போம்
சிலர் 100-200 consulting, மற்றவை maximun 300 க்குள் என ஸ்டாண்டர்ட் ஆக செலவு ஆகிறது. ஆனால் ஒரு திடீர் மருத்துவ செலவு accident, cataract surgery, fracture போன்றவை நடந்தால் நாம் அருகில் என்ன நல்ல ஆஸ்பத்திரி இருக்கிறதோ அல்லது ஆம்புலன்ஸ் நம்மை எங்கு இட்டு செல்கிறதோ அங்கே செல்வோம்.
ஆனால் அங்கே ஒரு பிரச்சினை. ஆம் பாமார மக்களின் தலையாய பிரச்சினை. பணம். உள்ளே செல்லும் போது ஒரு பயம் வந்துவிடும். savings இருப்பின் சரி. இல்லை என்றால் வீட்டில் சொன்ன உடனே எந்த நகை யை அடகு வைக்கலாம், யாரிடம் கடன் கேக்கலாம் என்று தான் முதலில் யோசிக்க தோன்றும். ஆனால் யோசித்து பாருங்க
Read 13 tweets
9 Sep
செத்து பிழைத்த கதை:

சிலருக்கு வாழ்க்கை பிரச்சனைகள் இல்லாமல் சுமாராக போய் கொண்டிருக்கும். பிடிதோ பிடிக்கமலோ ஒரு வேலை, குடும்பம் என போய்க்கொண்டிருக்கும். அவர்கள் வாழ்கையை புரட்டி போடும் படி ஒரு சம்பவம் நடக்கும். அது பெரும்பாலும் சொந்த உடல் அல்லது நெருங்கிய ஒருவரின் ஆரோக்யம்
சம்பத்த பட்டதாக இருக்கும். எனக்கு 2016 லில் அப்படி ஒரு அனுபவம் வாய்த்தது. டில்லிக்கு படிக்க சென்றிந்த பொழுது. இதே செப்டம்பர் மாதம் திடீரென்று தாள முடியா வயிற்று வலி. அன்று Campus doctor இல்லாததால் அங்கே இருந்த செவிலியர்கள் மூலமாக மருந்து வாங்கிகொண்டு ரூம் வந்து சேர்ந்தேன்.
புதிய சாப்பாடு தான் காரணி என்று நானே நினைத்து கொண்டு விட்டுவிட்டேன். அடுத்த நாள் வலி இல்லை. ஒரு வாரம் கழித்து திடீரென இரவு வயித்தில் உள்ள உறுப்பை பிய்த்து எடுபத்து போல வலி. அப்போது துணைக்கு நண்பர்கள் மட்டுமே. காலை விடிந்த உடன் மருத்துவமனை சென்றேன். அவர்கள் scan எடுக்க சொல்லி
Read 15 tweets
1 Aug
இந்த வருடம் கல்லூரி இறுதி ஆண்டு முடிக்கும் போது மாணவர்களுக்கு ஒரு கடினமான காலம். வேலை கிடைப்பது பெரும் பாடாக இருக்க போகும் ஆண்டு. குறிப்பாக Freshers களுக்கு. பெரிய நிறுவனங்கள் தங்களது expansion மற்றும் புது புராஜக்ட்களை தள்ளி போட்டு உள்ளன. உலகெங்கும் பெரும்பாலும் இப்படிதான். இந்த
நிலையில் வேலை கிடைக்காத பெரும்பாலான pass out கள் செய்வது மேற்படிப்புக்கு முயற்சிப்பது.

mtech/ msc போன்றவற்றில் விருப்பம் இல்லாத Engg/ arts முடித்த மாணவர்கள் அவர்கள் துறை தவிர்த்து படிக்க nமுயல்வது MBA.

எந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு கடும் போட்டி இந்த mba நுழைவு தேர்வுக்கு
நடக்கும். பல கல்லூரிகள் பலவிதமான தேர்வுகள் நடத்தினாலும் அவற்றின் உச்சமாக கருத படுவது CAT exam. இதற்கான notification வெளியாகி உள்ளது. AUG 5 முதல் SEP 16 வரை online மூலம் விண்ணப்பிக்க முடியும்.

எப்போதும் sep ரில் நடக்கும் தேர்வு இந்த முறை நவம்பரில் நடக்கின்றது. அது ஒரு வகையில்
Read 12 tweets
31 Jul
விளம்பரங்கள் சமூகத்தின் பிம்பம். ஒரு சமூகமோ மக்களின் எண்ணங்களோ enna என்று சொல்வது அதுதான். எனக்கு பிடித்த மற்றும் நான் கண்ட மாற்றங்களை இவிழையில் சொல்கிறேன். முதலாவது ஆண் - பெண் dynamics.

இதை முதலில் சொல்லிய விளம்பரங்கள்

பெண் தான் கணவருக்கு காபி தருவாள் 1990:Leo Coffee ARRahman
2015: அதே லியோ காபி ad. அதே music. அதே காலத்தை வென்ற ரசனை. Btw தலைவி has acted in this. ஆனால் இதில் dection போட்டு வைத்து விட்டு அவள் வேலை செய்ய போகிறாள். காபி போடுவது யார்னு தெரியுதா. #Andrea
கணவர்கள் பில்டர் decotion காபி போட தகுதி இல்லாதவர் போல. ஃபில்டர் காபிகள் குறைந்து instant வந்த போதே கணவர்கள் காபி போட தொடங்கியது வெளிப்பட்டது விளம்பரங்களில் தான்

சூர்யா ஜோதிகா வரும் சன்றைஸ் விளம்பரங்களில் ஆரம்ப காலத்தில் காபி போடுவது ஜோ. பின்பு சூர்யா போட ஆரம்பித்தார்.
Read 19 tweets
21 Jul
Professor Andrew ஒரு உலக பிரபலம். Machine learning/AI துறையில் முன்னோடி. Teaching methodologyயை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பாடுபடும் அவர், Standford பல்கலைகழக கம்ப்யூட்டர துறை பேராசிரியர். அவர் ஒரு இலவச ஆன்லைன் Computer science course நடத்துகிறார்.

எல்லாவறறையு dataவாக
பார்க்கும் அந்த மனிதர், ஒரு நாள் தன் மாணவர்கள் இலவச கம்ப்யூட்டர் கோர்ஸ் சை எவ்வாறு படிக்கிறார்கள் என்று data எடுத்து analyse செய்து கொண்டிருந்தார். அதில் ஒரு pattern ஒன்றை கண்டார். அதாவது 7 வது chapter video வை பார்த்து விட்டு மாணவர்கள் மூன்றராவது chapterரை மீண்டும் play செய்து
பார்தானர். ஒன்று இரண்டு அல்ல. ஆயிர கணக்கான மாணவர்கள் செய்வது தற்செயல் அல்ல. என்ன பிரச்சனை என்று வீடியோ classகளை ஆராய்ந்த போது, 3rd chapter கணக்கு சம்பந்த பட்டது எனவும் 7 chapterரில் வரும் கணக்குகளுக்கு உதவி தேவை படுவதால் மீண்டும் சென்று அந்த வீடியோவை பார்த்தனர். அவர் உடனடியாக
Read 13 tweets
15 Jul
டிவிட்டர் ஐடி க்கு பத்தாயிரம் லாம் யார் குடுப்பா னு நினைச்சா அது தவறு. ஒரு நல்ல ஐடி வெச்சிருந்த தால சொத்து பத்தெல்லம் முடங்கி ஒருத்தர் கஷ்ட பட்டார். அவர் கதைய சொல்றேன் கேளுங்க.

உண்மை கதை #thread

நம்ம பாக்க போற நபர் ஒன்னும் சாதாரண பாமரனோ, டெக்நாலஜி அறிவில்லாதவரோ இல்ல. உலகின்
முன்னணி டெக்னாலஜி இதழின் சீனியர் ரிபோட்டர். அவர் பேர் மேட் ஹோனான். ஒரு மதிய நேரம் அவருடைய குட்டி பெண்ணோடு அவர் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரது ஐ போன் தீடீர் என்று shut down ஆனது. Charg போயிருக்கலாம் என்று சார்ஜெரில் போட்டு ஆன் செய்தால் போன் புதுசு போல் boot ஆனது
ஆனால் அவர் பெரிதாக கலவர படவில்லை . ஏனெனில் அவர் போனின் backup iCloud டில் இருந்தது. afterall அவர் ஒரு tech ஆசிரியர். அவர் icloud site க்கு சென்று login செய்தார். அடுத்த அடி.Your icloud passoword wrong என்று. Forgot password குடுத்து ஜிமெயில் லில் link ஓபன் செய்ய அவர் கம்ப்யூட்டரை
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!