1984-1985 முதல் பின்பற்றி வந்த Common entrance test முறையை ஒழிக்க வேண்டும் என்ற என்ற எண்ணம் முதலில் தோன்றி அந்த முயற்சியில் முதலில் இறங்கியது ஜெயலலிதா தான். அவர் போட்ட G.O .Ms.184 Dt.9.06.2005
எதிர்த்து "பிரியதர்ஷினி" என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் ஜெயலலிதா அரசின்....(1/9)
சார்பாக "கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் நுழைவுத்தேர்வினால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கோச்சிங் சென்டர்கள் போகும் அளவுக்கு வசதியும் இல்லை, infrastructure ம் இல்லை. மாறாக நகர்ப்புறங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சகல வசதிகளும் இருக்கிறது. அவர்கள் அதிக பணம் கொடுத்து...(2/9)
கோச்சிங் சென்டர்களுக்கு சென்று common entrance test தேர்வில் ஈசியாக வெற்றிபெற்றுவிடுகிறார்கள்.கிராமப்புற மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற முடியாத சூழ்நிலை நிலவுகின்றது" என்று வாதிடப்பட்டது (Para 68-69 of the order..(3/9)
அந்த G.Oவ ரத்து செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தான் "மாநில அரசின் நல்ல நோக்கம் இந்த நீதிமன்றத்திற்கு புரிகின்றது. ஆனால் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு விரும்பினால் அதற்கு சட்டம் இயற்றி ஜனாதிபதி ஒப்புதல் வாங்க வேண்டும்" என்று கருத்து தெரிவித்தது(4/9)
அதன்பின் "Tamil Nadu Regulation of admission of Professional courses Act 2006" என்ற சட்டத்தை ஜெயலலிதா நிறைவேற்றினார். அதில் State Board மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்றும் ஆனால் CBSE & other Boards மாணவர்களுக்கு நுழைவு தேர்வு கட்டாயம் என்று
கொண்டுவந்தார்..(5/9)
அந்த சட்டமும் உயர்நீதிமன்றத்தால் "மைனர் நிஷாந்த்" வழக்கில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என தீர்ப்பு அளிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. முயற்சியை கைவிடாமல் அந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது ஜெயா அரசு.தேர்தல் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது..(6/9)
State Board, CBSE & other boardsல பயிலும் மாணவர்களுக்கும் நுழைவுத்தேர்வு கிடையாது என சட்டம் இயற்றப்பட்டு பிரியதர்ஷினி வழக்கு தீர்ப்பில் சொன்னதை போல 07.03.07 ஜனாதிபதி ஒப்புதல் வாங்கியது கலைஞர் அரசு. காங்கிரஸ் ஆட்சியில் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தார்..இது தான் வரலாறு.(7/9)
இந்த விஷயத்தில் அந்த அம்மா எடுத்த தொடர் முயற்சியை இருட்டடிப்பு செய்ய வேண்டாம். இது ஜெயலலிதாவின் எண்ணத்தில் தோன்றி அவர் முன்னெடுத்த ஒரு விஷயம். அவருடைய போராட்டத்தின் பலனை திமுக இப்போது சொந்தம் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் இந்த எண்ணமே திமுக சிந்தனையில் உதித்தது போன்ற..(8/9)
தோற்றத்தை ஏற்படுத்துவது சரியல்ல. ஜெயலலிதாவின் எண்ணம் கலைஞருக்கு சரி என்று பட்டது. அவர் பெருந்தன்மையோடு அதை நல்ல முறையில் அமல்படுத்தினார்.தமிழ்நாட்ல நடந்த நல்லது எல்லாத்துக்குமே திமுக தான் காரணம்னு காரணம்ங்கிற மாதிரி பிரச்சாரம் பண்றதெல்லாம் கொஞ்சம் டூ மச் 😃😀.(9/9)
கூடுதல் தகவல்:- 2005ம் ஆண்டு பிரியதர்ஷினி வழக்கில் அரசின் G.O.க்கு எதிராக வாதிட்டவர் நளினி சிதம்பரம். 2006ம் ஆண்டு "minor nishanth"வழக்கில் அரசின் Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, எதிராக வாதிட்டவர் நளினி சிதம்பரம். 2006ம் ஆண்டு கலைஞர் (9.1)
கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்தும் சில மாணவர்களால் HCல் வழக்கு தொடரப்பட்டது. But it was dismissed. அதில் நளினி சிதம்பரம் நுழைவுத்தேர்வு வேண்டாம் என கலைஞருக்கு எதிரா ஆஜராகவில்லை.இதை ஒரு குறையாக சொல்லவில்லை. அவர் ஒரு வழக்கறிஞராக தன் பணியை செய்தார்😀(end)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Tamizhan_234

Tamizhan_234 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Tamil_humanist

13 Sep
அதே காங்கிரஸ்-திமுக ஆட்சி...

27.10.2020- MBBS படிப்பில் சேர்வதற்கு NEET நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று Medical Council of India ஒரு notification வெளியிட்டது. “Regulations on Graduate Medical Education, 1997” amendment கொண்டுவந்தது...(1/ 11)
27.10.2020- Post Graduate MBBS படிப்பில் சேர்வதற்கு NEET நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்று Medical Council of India இன்னொரு notification வெளியிட்டது.

அப்போது ஆளும் திமுக அரசு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது "சென்னை உயர் நீதிமன்றத்தில்". W.P. No.342 of 2011..(2/11)
Tamil nadu admission in professional education act,2007 சட்டம் இருக்கையில் Medican Council of India வெளியிட்ட NEET தேர்வுக்கான notification தமிழ்நாட்டுக்கு apply ஆகாதுன்னு வாதாடி சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு வாங்கியது..(3/11)
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!