திருமாவளவன் விடுதலை சிறுத்தை கட்சியை தொடங்கிய
போது அதில் இஸ்லாமியர்களே கிடையாது .அதுவரை இந்து எதிர்ப்பு கொள்கை அந்த கட்சியில் இருந்தது இல்லை ..
ஆனால் நாளடைவில் அக்கட்சியில் இஸ்லாமியர்கள் எப்போது நுழைந்தார்களோ அன்று உதயமானது தான் இந்த இந்து எதிர்ப்பு கொள்கை ...
இந்த கட்சியில் தற்போது முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இஸ்லாமியர்களாகவே உள்ளனர்...
இதற்கான காரணம் கட்சி சார்ந்த பொதுக்கூட்டம் , மாநாடு,மற்றும் ஆர்பாட்டம் என எது நடத்துவதாக இருந்தாலும் அதற்கு போதுமான பண உதவி தேவைப்பட்டது ...
தேர்தல்களில் பேட்டியிடவும் பண உதவி தேவைப்பட்டது
இந்த நேரத்தில் தான் இக்கட்சிக்குள் நுழைந்த இஸ்லாமியர்கள் தாங்கள் பண உதவி வழங்குவதாகவும்எங்களுக்கு அரபு நாடுகளில் இருந்து பணம் வருகிறது அதை தங்கள் கட்சிக்கும் நாங்கள் வழங்குகிறோம் என்றும் எங்களுக்கு கட்சி பொறுப்புகளில்
இடமளிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். இதற்கு பின்பு தான் திருமாவளவன் பின்விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவரசப்பட்டு சம்மதித்து விட்டார்...
இதன் விளைவாக இக்கட்சியில் இஸ்லாமியர்கள்
சிறிது சிறிதாக தங்களை வலுப்படுத்தி
கட்சியை நிர்வகிக்கும் முழு பொறுப்பை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர் ..இன்று திருமாவளவன்
தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவுக்கு கட்சியை இஸ்லாமியர்கள் தன்வசப்படுத்தி விட்டார்கள்...
திமுக கூட்டனியை வெறுத்து வெளியேறி மக்கள்நல கூட்டனியை உருவாக்கினார் திருமாவளவன் ஆனால் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் அவரை மீண்டும் திமுக வுடன் கூட்டனி ஆதரித்து செயல்பட அழுத்தம் கொடுத்து தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினர் ...
பாஜக நிறுத்திய குடியரசு தலைவர் தலித் வேட்பாளர் இராம்நாத் கோவிந்த் அவர்களை வரவேற்பதாகஇருந்தார் திருமாவளவன் ஆனால் அவரை எதிர்க்க வைத்தது இக்கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்களே...
தமிழினம் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்த வந்த திருமாவளவனை தற்போது அவரது கட்சியில் இந்துதுவா என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் செய்ய வைத்தவர்கள் அக்கட்சியின் இஸ்லாமிய பொறுப்பாளர்கள்....
சில ஆண்டுகளாகவே இஸ்லாமிய கட்சிகள் தங்கள் மதத்துக்காக பல போராட்டங்களை நடத்தியது எந்த சம்மந்தமும் இல்லாத விடுதலை சிறுத்தை
கட்சியும் இதில் இணைத்து போராட்டம் நடத்தியது இதற்கு அக்கட்சியில் இருக்கும் இஸ்லாமிய பொறுப்பார்களே காரணமாக இருந்தனர்.
இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக போராடிய திருமாவளவனை சம்மந்தமே இல்லாத
வேற நாட்டை சேர்ந்த ரோகிங்கியா இன முஸ்லீம்களுக்காக போராட்டம் நடத்த வைத்துனர் அதுவும் அந்த பர்மா நாட்டு முஸ்லீம்கள் இந்தியாவில் இந்திய குடியுரிமை பெற்று இங்கே வந்து வாழ வேண்டும் என திருமாவளவனையே சொல்ல வைத்தனர் .
தற்போதைய நிலையை வைத்து பார்கும் போது
தலித் மக்களுக்காக போராடியதை விட இஸ்லாமியர்களுக்காக போராடியவையே அதிகம் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது...
தலித் சமூதாய மக்களுக்காக தொடங்கப்பட்ட அந்த கட்சி இப்போது இஸ்லாமியர்களின் பிடியில் மாட்டி இஸ்லாமிய கட்சியாகவே செயல்படுவது தலித் சமூக மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றமாகவே
பார்க்க படுகிறது....
சமீபத்தில் கூட
டிசம்பர் 6 தேதியன்று அம்பேத்கர் பிறந்த நாளை சந்தேசமாக கொண்டாட வேண்டிய திருமாவளவனை சம்மந்தமே இல்லாமல் அன்றைய நாளில் பாபர் மசூதி பிரச்சனைக்காக
பல இஸ்லாமிய கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக
அவர்களின் மேடை போராட்டங்களில் திருமாவளவனையும்
போராட வைத்து திருமாவளவனின் வாய் வழியாகவே தமிழகத்தின் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் திருப்பதி பெருமாள் கோவில் என பல இந்து கோவில்களை இடித்து புத்த மத கோவில் கட்ட வேண்டும் என்று சொல்ல வைத்து சந்தேசப்பட்டுவிட்டு
இப்போது அந்த இஸ்லாமிய கட்சிகள் இயக்கங்கள் மவுனம் காத்து வருகின்றனர்.
இந்த சதியை இஸ்லாமியர்கள் செய்வதன் நோக்கமே இந்துக்களிடம் இருந்து தலித் மக்களை தனிமைபடுத்தி அதனால் ஏற்படும் பிரச்சனைகளால்
தலித் சமூக மக்களை இஸ்லாமியத்துடன் சேர வைத்து பிறகு மதம் மாற வைப்பதே ...
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ் நாட்டில் மட்டுமே
தலித் சமூக மக்கள் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டு உள்ளனர் என பல விதமான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.....
தலித் சமூக மக்கள் இனியாவது விழித்து கொள்ள வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்..🙏🏻🕉🙏🏻
நன்றி:
பதிவு
இந்து பறையோன்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

19 Sep
காரில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் கவனத்திற்கு நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் செல்கையில் கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல. பணத்தைக் கட்டி ரசீது கொடுப்பார்கள்.அதை பத்ரமா வைத்து கொள்ளவும்.
உங்க பயணம்
எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..
காரில் செல்பவர்கள் யாருக்காவது
1 .மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் நம்பர் போட்டுருப்பாங்க அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிஷத்துல வரும்.
Read 6 tweets
18 Sep
"அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடர்வதை போலவும், ஜல்லிக்கட்டுக்கு ஒப்புதல் பெற்றது போலவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நீதிமன்ற ஆதரவை பெற்று, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்" :தி.மு.க., தலைவர், ஸ்டாலின்
இவர் என்ன மனநிலையில் இருக்கின்றார் என்பதே தெரியவில்லை அல்லது தன்னை போலவே தமிழரும் தத்திகள் என நினைக்கின்றாரா என்பதும் தெரியவில்லை
1960களில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்ட பின்பே இணைப்பு மொழியாக இந்தி இருக்கலாம் எனும் வெறும் யோசனை வரைவு வைக்கபட்டது, கட்டாய சட்டமெல்லாம் இல்லை
அதை தொடர்ந்து வந்த சீன யுத்தமும் பாகிஸ்தான் யுத்தமும் நாட்டை குலைத்து போட, இல்லாத இந்தி ஆபத்தை இருப்பதாக காட்டி திமுக செய்த ஆர்பாட்டத்தில் அந்த வரைவு அப்படியே நின்றது
மற்றபடி இங்கு இந்தி தேசியமொழி எனும் அந்தஸ்து நீக்கபடவில்லை, விரும்பியோர் படிக்கட்டும் என்பதும் ஆனால் அதிகாரிகள்
Read 9 tweets
17 Sep
சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்..
அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு
காக்கைகளுக்கு உணவாகப் போடப்பட்டார்..!
அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார்.
அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத்தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யம்..!
டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர். .!
தங்களுக்கு சகாயம் செய்ததாக சிறப்பு துதிகள் செய்தனர். அரசவைக் கவிஞர்கள்
Read 25 tweets
16 Sep
குதுபுதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறோம்.இது எல்லோருக்கும் தெரியும்..!
ஆனால் எப்படி இறந்தார் என்ற வரலாறு மறைக்கப்பட்டு விட்டது..!
எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
நண்பர்களே இன்று கேளுங்கள்
‘ ஷுப்ரக்' வரலாறு..!
குதுபுதீன் ராஜ்புதனத்தில் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்.!
பின் சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் 'ராஜ்குன்வர் கர்ணசிங்' கைது செய்யப்பட்டு லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ராஜ்குன்வருக்கு 'சுப்ரக்' என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது,
குதுபுதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவருடன் கொண்டு போனார்.
ராஜ் குன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது..
அவருக்கு தண்டனை கொடுப்பதற்காக 'ஜன்னத் பாக்' எனப்படும் மேடைக்கு அழைத்து சென்றனர்..!
Read 9 tweets
16 Sep
மிடில் கிளாஸ் மற்றும் ஏழை #பிராமண_குடும்பங்களில் சிறு வயது முதல் தங்கள் குழந்தைகளிடம் சொல்லப்படும் விஷயங்கள்:
தோ பாரு! நாமெல்லாம் பார்வேர்டு கேஸ்ட் .நமக்கொன்னும் கிடைக்காது் படிச்சாத்தான் உனக்கு எதிர்காலம். படிப்புதான் உனக்கு சோறு போடும். என்னதான் படிச்சாலும்
தொன்னுத்தஞ்சுக்கு மேல எடுத்தாதான் நமக்கு காலேஜ்ல அப்ளிகேஷனே கிடைக்கும். அப்பா ப்ரைவேட்ல தான் வேலை பாக்கறார். சம்பளம கம்மி தான் பாத்து ஒழுங்கா படிச்சு உருப்படற வழியை பாரு..
மேலே சொன்னவைகளை 1960 முதல் 1985;வரை படித்த பிராமண குடும்பங்களை சேர்ந்தவர்கள் நினைவில் இன்றும் இருக்கும்.
எங்கும் எதிலும் சலுகையோ வாய்ப்புகளோ மறுக்கப்பட்ட சமூகம். ஆனால் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொண்டே பயணிக்கும் சமூகம்.
Read 7 tweets
15 Sep
சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, 'நீட்' தேர்வு எழுத சென்றார்.
ஒரிஜினல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண் இணைக்கப்படாததால், 'ஆன்லைன்' வழியாக, ஒரிஜினல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்ததால், வீட்டிற்கு சென்று எடுத்து வர நேரமின்றி, என்ன செய்வது என்று தெரியாமல் மவுனிகாவும், அவரது தாய் ஷீலாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.அதைக்கண்ட கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ரமேஷ், ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய காவலர் மகேஷ்வரனை, 24,
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!