arun Profile picture
14 Sep, 11 tweets, 15 min read
ஊடக துறை மீது எம்.ஜி..யாரின் அடக்குமுறை வரலாறு சிறு குறிப்பு!

1981-ல் அவர் ஆட்சியில் இந்திய தண்
டனைச்சட்டம், குற்றநடைமுறைச் (தமிழ்நாடு) சட்டம் ஆகியவற்றைத் திருத்தம் செய்து, விமர்சனமாக எழுதுவதை எழுதுவதை (கொச்சையாக எழுதுவது என்று வழக்குப் போட்டு) 2 முதல் 5 வருடங்கள்
சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாக ஆக்கியது.

இந்தச் சட்டத்தின் மூலம் முரசொலி, எம்.ஜி.ஆர் அரசு சொன்னபடி நடந்துகொள்ள மறுத்த பிரபல மாலை நாளிதழான மாலைமுரசு ஆகியவை அச்சுறுத்தப் பயன்பட்டன.

ஊடகங்களின்மீதான தாக்குதலை மேலும் தொடர்ந்த அ.திமு.க அரசு mgr மரணத்துக்குச் சில மாதங்கள் முன்பு
சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்களை விமர்சிக்கும் திரைப்படங்களை வெளியிட தடை விதித்துச் சட்டம் இயற்றியது.

இந்தச் சட்ட மசோதா சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளன்று அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுச் சட்டசபை முன்னறிவிப்பு விதிகளை வளைத்து நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டம் மத்திய தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிய திரைப் படங்கள்
தடை செய்யத் தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கியது.
பத்திரிக்கைகள் மீது குண்டர்களை ஏவித் தாக்கினார்;

நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை விசாரிக்கப்போன பத்திரிக்கையாளர்களைத் தேவாரத்தை விட்டுத் தாக்கினார்.

அரசை விமர்சிக்கும் பத்திரிக்கைகளைக்கூட விட்டு வைக்கவில்லை.

ஆபாசத் தடைச் சட்டம், பத்திரிக்கைத் தடைச் சட்டம் என்கிற பெயரில்
சுவரொட்டி, கருத்துப் படம், பாடுவது, பேசுவது, எழுதுவது கூட கிரிமினல் குற்றம் என்கிற கொடிய அடக்குமுறைச் சட்டம் கொண்டு வந்தார்.

குதிரைகளை விரட்டுவது, பட்டம் விடுவது, வாகனங்கள் ஓசை எழுப்புவது, வாகனங்களை சாலைகளில் நிறுத்துவது, பரீட்சைகளில் காப்பி அடிப்பது ஆகியவைகூட கிரிமினல்
குற்றங்கள் என்று சட்டம் கொண்டு வந்தது – ஆகியவையெல்லாம் எம்.ஜி.ஆர் அரசின் சாதனைகள்!

#எம்ஜிஆர்தகிடுதனங்கள்
#பாசிசக்கோமாளி

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with arun

arun Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalaingarism

27 Aug
நாம் அனைவரும் அறிந்தது கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையம்.....

அறியாதது அங்கு 2 லட்சம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட RO (Reverse Osmosis) plant நிறுவப்பட்டு இலவசமாக அனைவருக்கும் RO தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது...இதை கொண்டு வந்தவர் கலைஞர்.
இது போன்ற திட்டம் வேறு எங்கும் நடைமுறையில் உள்ளதாக தெரியவில்லை...

ரயில் நிலையங்களில் இன்றும் RO தண்ணீர் விலைக்கு தான் விற்கப்படுகிறது அது ஒரு பெரும் சாதனையாகவும் சொல்லப்படுகிறது.... ஆனால் 20 வருடம் முன்னதாகவே RO தண்ணீரை இலவசமாக கொடுத்ததால் அதன் பயனை அறியத் தவறிவிட்டோமா....
அம்மா குடிநீர் என்று 10 ரூபாய்க்கு விற்ற குடிநீர் அறிமுகம் / பிரபலம் ஆன அளவிற்கு இது ஆகவில்லை...என்பது வருத்திற்குரியது.....

பெரிதுபடுத்தப்படாதற்கு காரணம் கலைஞர் என்பதாலா....🤔🤔

நன்றி- திராவிட ஆய்வு fb பக்கம்

@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DrSenthil_MDRD @ptrmadurai
Read 4 tweets
5 Jul
அதுசரி! @AIADMKOfficial
எனக்கு ஒரு டவுட்டு பாஸ்.?

👉கருணாநிதி தொடங்கிவச்ச
# சமச்சீர்_கல்வி தொடராது,

👉கருணாநிதி தொடங்கிவச்ச # மின்திட்டம் தொடராது,

👉கருணாநிதி திறந்து வச்ச
# புதியதலைமைசெயலகம் தொடராது,

👉கருணாநிதி தொடங்கிவச்ச
# அண்ணா_நூலகம் தொடராது,
👉கருணாநிதி தொடங்கிவச்ச
# செம்மொழி நூலகம் தொடராது,

👉கருணாநிதி தொடங்குன
# மதுரவாயில்பறக்கும்சாலை தொடராது,

👉கருணாநிதி தொடங்குன
# செம்மொழிபூங்கா தொடராது

👉கருணாநிதி ஆட்சியின்
# தொழில்வளர்ச்சி தொடராது,

👉கருணாநிதி குடுத்த
20%பஸ் ஊழியர் போனஸ் தொடராது,
👉கருணாநிதி ஆட்சியின்
# பஸ்கட்டணம் தொடராது,

👉கருணாநிதி ஆட்சியின்
# மின்கட்டணம் தொடராது,

👉கருணாநிதி ஆட்சியின்
# பால்கட்டணம் தொடராது,

👉கருணாநிதி சந்திச்ச
மக்கள் + நிருபர் சந்திப்பு தொடராது,

👉கருணாநிதியின் # மக்கள்நலதிட்டங்கள் எதுவும் தொடராது,
ஆனா " மது " மட்டும் தொடருமா.?
Read 5 tweets
2 Jul
ரஜினி "பாபா" படத்தை விற்ற கதை!

பாபா படத்தை விநியோகஸ்தர்கள் மூலமாக விற்காமல் நேரடியாகத் திரையரங்குகளுக்கு விற்றார் ரஜினி.

பத்திரிகைகளின் கணிப்புப்படி மொத்த வருமானம் 70 கோடி. பன்மடங்கு தொகை கொடுத்து படத்தை வாங்கிய தியேட்டர் அதிபர்கள் ஒவ்வொரு காட்சியையும் ஏலம் விட்டுள்ளனர்.
ரசிகர் மன்றத்தின் நகரத் தலைவர்களுக்கு முதல் காட்சி. திருச்சியில் ஷாகுல் ஹமீதுக்கு 4 காட்சி; கலீலுக்கு 2 காட்சி. (இதை ரசிகர்களிடமே பிளாக்கில் விற்று சில லட்சங்களை இவர்கள் சுருட்டிக் கொள்வார்கள்)

மற்ற காட்சிகளனைத்தும் பகிரங்க ஏலம். ரசிகர்கள், ரசிகரல்லாதவர்கள் எனப் பலரும்
ஏலம் எடுத்துள்ளனர். 1000 இருக்கைகள் கொண்ட அரங்கில் ரூ. 50 ( சராசரி ) வீதம் ஒரு காட்சியின் உண்øமையான விலை 50,000. கேளிக்கை வரி இதற்கு மட்டும்தான்.

ஒரு காட்சி 1 லட்சம் முதல் 1.25 லட்சம் வரை ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஒரு டிக்கெட் 100, 125க்கு வாங்கி 200, 250க்கு விற்று
Read 7 tweets
5 Jun
ஜெயலலிதாவின் ஈழ பற்று இதுதான்!

1.july 1991:ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். 

2. இலங்கையில் பிரேமதாசா ஆட்சியில் ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ.
3.விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.
Read 27 tweets
4 Jun
இலங்கை தமிழர்களுக்காக ஒண்ணுமே செய்யவில்லையா திமுக???

இதோ தேதி வாரியாக !

1956-ல் நடைபெற்ற சிதம்பரம் திமுக
மாநாட்டில், "இலங்கையில் தமிழர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும்” என்று வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி.
1/n
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1970-களில் இலங்கைத் தமிழர் தொடர்பான கருணாநிதியின் அணுகுமுறையில் போர்க்குணம் மிளிரத் தொடங்கியது. நேரடியாக
ஆதரவுக்கரம் நீட்டியது திமுக.

செவநாயகத்துக்கும் கருணாநிதிக்கும் இடையே ஆழமான உறவும் அரசியல் உரையாடலும் இருந்தன.

2/n
1977-ல் தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்டு நினைவிழந்த 79 வயது செல்வநாயகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்
என்ற துடிப்புடன், தமிழகத்தின் தலைசிறந்த நரம்பியல்
யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி. ஆனாலும் முடியவில்லை.

திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறுகு 15.2.1976-ல்
Read 27 tweets
4 Jun
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தது எதற்கு?

மக்களின் மேல் உள்ள அன்பினாலா?

இதை படித்து பார்த்தால் புரியும்!

1971-ல ஜெயிச்சப்போ, "எனக்கு சுகாதாரத் துறை அமைச்சகம் வேணும். அதனால நான் ஷூட்டிங்குலேர்ந்து திரும்புற வரைக்கும் அமைச்சரவையை
அறிவிச்சுட வேணாம்”னு தகவல் அனுப்பினார் எம்ஜிஆர்.
ப.உ.சண்முகம் வீட்டுல எல்லாரையும் கூட்டி இதுபத்தி ஆலோசனை கேட்டார் தலைவர். பலர் “கூடாது"ன்னாங்க ஏன்னா,அது ரொம்ப முக்கியமான துறை; எதாவது சின்ன தப்பு நடந்துட்டாலும் அவருக்கு சினிமாலதான் அக்கறை; இது சும்மான்னு எதிர்க்கட்சிங்க பிரச்சாரம் பண்ணுவாங்க; கழகத்துக்குப் பேரை அது கெடுத்துடும்”
னு பலரும் சொன்னாங்க கடைசியா "அமைச்சரவையைக் கொடுத்துடலாம்; ஆனா, அமைச்சரவையில இருக்குறப்போ சினிமாலேர்ந்து ஒதுங்கி இருக்கணும்"னு முடிவெடுத்தாங்க. அந்த முடிவை எம்ஜிஆர்கிட்ட கொண்டுபோய்ப் படிச்சுக் காண்பிதார்கள் ."அப்ப முடியாதுன்றாங்க, அப்படித்தானே!”ன்னு கோபமா கேட்டார்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!