ஒரு காலம் வரும். ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்க Eligible ஆ இல்லையா என்பதை ஒரு தேர்வு வைத்து தீர்மானிக்கப்படும். தேர்வில் சமூகநீதி குறித்த கேள்விகள், அவர்களுடைய social media score , சாவு விழுந்தால் அதற்கு அவர்கள் சிரித்து ஏகடியம் செய்தார்களா? போன்ற பல Factors யோசிக்கப்பட்டு
1/n
அவர்களுக்கு தகுதித் தேர்வு வைக்கப்படும்.
தேறும் ஆட்கள் இங்கே மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தேர்ச்சி அடையாதவர்கள் சகல மரியாதையோடு வாரணாசிக்கு அனுப்பப்படுவார்கள்.

2/n
ஏதாவது கேட்டால், "ஏன் ? தமிழ்நாடு மட்டும் தான் ஸ்டேட்டா? இந்த பீகார், ஒரிசா, உ.பி, ம.பி எல்லாம் ஸ்டேட் இல்லையா? அங்கே போய் இருக்கலாமே ? " என்று கேட்கலாம்.( Doctor படிப்பு மட்டும் தான் படிப்பா ?..அதே Toneல் )

3/n
அல்லது Who moved my cheese-Spencer Johnson,Power of positive thinking-Norman Vincent Peale, Word power made easy,Cinderella, போன்ற புத்தகங்களிலிருந்து Motivational quotes எடுத்து சொல்லி, தளர வேண்டாம் தன்னம்பிக்கையோடு தமிழ்நாட்டை விட்டு செல்லுங்கள் என் நல் ஊக்கம் கொடுக்கலாம்.
4/n
தமிழ்நாட்டு தகுதித்தேர்வு மையம் அமைத்து அவர்களுக்கு இலவச கோச்சிங் கொடுக்கலாம். அதில் நன்றாக performசெய்து cutoff எடுத்தால் அவர்களுக்கு இங்கே சகல வசதிகளோடு இடம் ஒதுக்கலாம்.spelling mistake இல்லாமல் தமிழ் எழுதுகிறார்களா என்பதைப் பார்த்து அவர்களுக்கு ஆக வேண்டியதை செய்யலாம்.

5/n
தேர்வு, தகுதித் தேர்வு, லட்சக்கணக்கில் காசு கட்டி எழுதும் தேர்வு தான் அவர்களுக்கு பிடிக்கும் என்பதால் அவர்கள் ஆவலோடு பங்கேற்பார்கள் என்று ஊகிக்கிறேன். பாப்போம். அந்த காலத்தை எவ்வளவு வேகமாக இந்த ஊரும் மக்களும் கொண்டு வருகிறார்கள் என்று.

6/6

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Uma PanneerSelvam (U.P.S)

Uma PanneerSelvam (U.P.S) Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @LumosMaxima1510

11 Sep
அரசு பள்ளி மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள், அரசு பள்ளி ஆசிரியர் என்றால் இளக்காரமாய் பார்த்து தனியாரை உசத்தி என்று சொல்லும் பொதுப்புத்தி இருக்கிறது.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் போடும் உழைப்பும் மெனக்கெடலும் அத்தகையது. இருக்கும் குறைவான வாய்ப்புகள், சிரமங்கள்
1/n
பள்ளியில் இருக்கும் சாதி சச்சரவுகள், தொழிற்நுட்ப பின்னடைவுகள் எல்லாம் தாண்டி மாணாக்கர்களை மெருகேற்ற அவர்கள் செய்யும் வேலைகள் அசுரத்தனமானவை. பல வருடங்களாக நேரில் இருந்து கண்ட அனுபவத்தில் என்னால் இதை உறுதியாக கூற இயலும்.

2/n
பத்மா சேஷாத்ரி குழுமத்தில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் மதுவந்தி உளரிக்கொட்டுவதுபோல் ஒரே ஒரு அரசு பள்ளி ஆசிரியர் பேச மாட்டார்.

ஏதாவது ஒரு அரசு பள்ளி ஆசிரியர், 3000 கோடி மக்கள் தொகை, பானி பூரி வாங்க இந்தி தேவை என்றோ, பைத்தியம் போல் உளரிக்கொட்ட மாட்டார்.

3/n
Read 5 tweets
24 Aug
One decisive factor in this election is gonna be Vanniyar Votes.ADMK garnering support across various other castes, the vanniyar belt hasn't been promising.The waning PMK& Vanniyars migrating to BJP is an mighty loss.
endpoint : ADMK ll fumble a lot in South and North Arcot.
1/n
The kaduvetti Guru Fiasco played out by PMK iniated a steady efflux.
Whilst on the other hand DMK, clever enough to bring in seasoned Vanniyar war horses from other parties.

Added to that TVK Velmurugan being Good terms with DMK renders more confidence

2/n
The Stark criticism faced out by Dr. Dr and Jr Ramadoss on Periyar statue issue and voicing for Modi from its own cadres and PMK maintaining an unapologetic silence in OBC reservation issue has diminished the shimmering aura of Vanniyars trust that once vested with PMK.

3/n
Read 5 tweets
24 Aug
கலைஞரின் மகன் என்பது மட்டுமே துருப்பு சீட்டு என்றால் ஊரே அழகிரியைக் கொண்டாடியிருக்கும், மு.க முத்துவை தூக்கி பிடித்திருக்கும்.

கலைஞரின் Family member என்பதைத் தாண்டி நீங்கள் யார் என்பது தான் திமுக அனுதாபிகள் வைக்கும் Litmus Test.

1/n
ஸ்டாலின், மு.க ஸ்டாலின் இல்லை. "ஸ்டாலின் "

கலைஞரின் மகன் என்ற Cocoonனைத் தாண்டி சோபித்துக் காட்ட ஸ்டாலினுக்கு தேவைப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை 40.

Forty Freaking years.

2/n
ஸ்டாலினின் மகன், கலைஞரின் பெயரன் என்பதைத் தாண்டி What is your metal ? என்ற கேள்வி இந்த தேர்தலில் உதயாவை துரத்தும் கேள்வியாக இருக்கும்.

அதற்கான பதில் நான் கலைஞரின் பெயரன் என்பதை விட

Dravidian lineage நான் என்பது தான்.

3/n
Read 6 tweets
15 Aug
Message from Dr. @GargaC to save himself from imminent danger and threat to his life. Image
2 Image
3 Image
Read 17 tweets
15 Aug
முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டி தான் நடக்கிறது என்று நினைப்பீர்களேயானால் you are mistaken.

ஜெயிப்போமா இல்லையா என்ற உறுதி இல்லாத தேர்தலில் CM candidate என்பது liability.

நடப்பது கட்சியின் ஒட்டுமொத்த Authority யார் என்ற Arm wrestling and Coldwar.

1/n
EPS / OPS இருவருக்கும் ஜெயலலிதா , கலைஞர் போல் Face of the party ஆக வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. அந்த Long term Narrative ல் CM பதவி என்பது வந்தால் மலை, போனால் ஹைகோர்ட் என்ற Calculation தான்.

2021 சட்டமன்ற தேர்தலைவிட, 2024லை நோக்கி தான் தமிழகதில் காய் நகர்த்துகிறது பாஜக.

2/n
ஆக, இது தோக்கும் தேர்தல் என்று பாஜகவுக்கு தெரியும். தோற்றால் அதிமுக செதில் செதிலாக உடையும் என்பதும் பாஜகவுக்கு தெரியும். பாஜக வேண்டுவது அது தான். decimation of ADMK.

ஏனெனில் ADMK என்பது ideological entity அல்ல.

ADMK =Consolidated of Caste Votes

3/n
Read 8 tweets
6 Aug
அதிமுக-பாஜக
ஊரை ஏமாற்றும் கண்துடைப்பு உரசல் நாடகம்.

பாஜக ஏன் அதிமுக எங்களுக்கு சரிவரவில்லை என்று anti-ADMK இமேஜை உருவாக்கிக்கொள்கிறது ?

Simple.

இம்முறை Pro- DMK is Anti-BJP and Vice versa.இந்த Narrative வை எப்படி உடைப்பது ?

DMKக்கு இருக்கும் Anti- BJP இமேஜை குலைப்பது

1/n
அதை எப்படி செயல்படுத்துவது ?

குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதுபோல் சேகர்,ராஜா போன்றோரை விட்டு , ஆட்சியை கலைத்துவிடுவோம் ஜாக்கிரதை ! என்று ஒரு கண்துடைப்பு மிரட்டல்! போலவே அண்ணாவை கொடியிலிருந்து தூக்குங்கள் என்ற narrative.

இதன் implications என்ன ?

2/n
1.கட்சி கொடியை மாற்ற சொல்ல நீ யார்?என்று ஆஸ்தான அதிமுக தொண்டனை emotional trigger செய்வதன்மூலம் சசிகலா வெளியே வந்தால் அவர் பின்னால் செல்ல விடாமல் தடுப்பது

2.பாஜக நேரடியாக அதிமுகவை மிரட்டுகிறது அதை EPS தீரமாக எதிர்க்கிறார் என்று பிம்பம் அமைத்து நிரந்தர தலைவராக EPSசை நிறுவுவது.
3/n
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!