தஞ்சை பெருவுடையார் கோயிலை..
'பிரகதீஸ்வரர்' ஆலயம் என்று
Sanskrit Parasiteஇல் பேர் மாற்றியது எப்போது? ஏன்?

ஆலயத்தில் உள்ள கல்வெட்டே..
"பெரிய உடைய நாயனார்" கோயில்
எ. தானே சொல்கிறது? பிறகு என்ன Brihadisvara?

கட்டியவனை விடவும் நொட்டியவன் செல்வாக்கா?
/பெரிய உடைய நாயனார்/ இதான் கல்வெட்டு!

*பெரிய= பிருஹத்/ बृहत
*உடையவர்= ஈஸ்வர/ ईश्वर

பெருவுடையார்= பிருஹத் + ஈஸ்வரர்
எ. போலியாக மாற்றி
இன்று உலகம் முழுதும், UNESCO வரை
Brihadisvara Temple எ. நிலைபெற்ற சூழ்ச்சி!

கல்வெட்டை மீறிப் பேரை மாற்ற என்ன உரிமை?
/Tallest "shikhara" in Tamil Nadu/

That is NOT Shikhara (शिखरा)
That is called Kopuram (கோபுரம்)

Hey Ministry,
Either call it Temple Tower or Kopuram.
You do NOT have the rights to change names as you like.
The State/Builders have those rights!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

18 Sep
ஒரே ஒரு படம்
தமிழ்நாட்டின் பக்திக் கதையைச் சொல்லி விடும்!
திராவிடத்தின் வெற்றிக் கதையும் சொல்லிவிடும்!

இதோ..
சற்றே விலகிஇரும் பிள்ளாய்!
சன்னிதானம் மறைக்குதாம்!

இன்று
பக்தியில் உருகிக் குளிக்கலாம் நீங்கள்:)
ஆனால்.. உங்கள் நிலை
இதோ, இது தான்!
அதிகமில்லை, 100-150 ஆண்டுகட்கு முன்! Image
உங்கள் ஜாதியே= பகவான் அருளிய Passport!

*சன்னிதி வீதி வரை
*புறவீதி எல்லை வரை
*கோபுர வாசல் வரை
*கொடி மரம் வரை
*அதற்கு மேல் No Entry!

முருகனே நினைச்சாலும்..
உங்களைப் பார்க்க முடியாது!
பகவான் சக்தி அவ்ளோ தான்!😂

திருச்செந்தூரில் அறிவிப்பே உண்டு!
No Entry for Shanars (நாடார்) ImageImageImage
இன்று நீங்கள், பக்தி கடந்து, பெரிய கோயில் தொல்லியல் ஆர்வலராய் இருக்கலாம்!:)

ஆனால் அன்று நீங்கள், தொல்லியல் அல்ல, தொல்லை இயல் ஆர்வலரே!😂

ராஜராஜ சோழனின் இன்றைய காதலர்கள்..
அன்று உள்ளே போய்
ஒரு கல்வெட்டும் தடவ முடியாது!

உங்களைத் தடவி விடுவார்கள், எச்சரிக்கை!:) ImageImage
Read 12 tweets
18 Sep
தமிழில், Palindrome= பின்பி!

'மாலைமாற்று' என்றும் சொல்லுவார்கள்!

முதல் ஈறும், ஈறு முதலும் ஒன்றாய் அமையும் வகைமை!
மாலைமாற்று.. சித்திரக்கவி வகைகளுள் ஒன்று!

*திகதி
*குடகு
*மாமா
*தாத்தா
*பாப்பா

*வாடா வா
*போடா போ
*தாளாதா
*தேடாதே
*மேளதாளமே

*விகடகவி
*மாயமா
*பின்பி
*வினவி
*கற்க!
ஆங்கிலம் போல்.. ஒரு சொல் மட்டுமே Palindrome/ பின்பி எ. அமையாது,

ஒரு முழுப் பாடலுமே, Palindrome/ பின்பியாகவும் அமைய வல்லது, தமிழ் மொழி!

*பூவாளை நாறுநீ பூமேக லோகமே
பூநீறு நாளைவா பூ!*

இப்பாடலை, ஈறு முதலாய்ப் (பின்னால் இருந்து) படித்தாலும், அதே பாடலே வரும்! prnewswire.com/news-releases/…
செய்யுளில், Palindrome/பின்பி.. மாலைமாற்று அணி எனப்படும்!
1-2 சொல் மட்டுமல்ல, முழுப் பாடலுமே பின்பியாக வரும்!

(சம்பந்தன் தேவாரம்)

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் ஆமா?
நீ ஆம் ஆம் மா!
யாழ் ஈ காமா
காண் நாகா
காணா காமா
காழீயா
மா மாயா
நீ மா மாயா! Image
Read 7 tweets
17 Sep
முதலில்.. மனு 'தர்மம்' / மனு 'நீதி'
எ. அறியாமல் சொல்வதை..
பெரியார் பிறந்தநாளான
இன்றோடு நிறுத்திக் கொள்வோம்!

அதன் பெயர்: மனு 'ஸ்மிருதி'!
அதில் தர்மமும் இல்லை; நீதியும் இல்லை!

நம்மை அடிமைப் படுத்தும் ஒன்றையே
நம் வாயால்.. தர்மம்/நீதி எ.
கூப்பிட வைத்தான் பாருங்க! அதான் பார்ப்பான்!
மனு ஸ்மிருதியில்..
(Do NOT call it
மனு தர்மம்/ மனு நீதி)
உள்ள பெண்ணடிமை ஸ்லோகங்கள் இதோ!

அதில் மிக முக்கியமான விதி:

*பாலயா வா, யுவத்யா வா, விருத்தயா வா
ந, ஸ்வதந்த்ர்யேன கர்த்தவ்யம்!

*குழந்தையோ/ இளம் பெண்ணோ/ முதியளோ
ஒரு பெண் கடைசி வரை.. 'அடிமை' என்பதே!
குழந்தைகளைக் கூட
கொடுமைப் படுத்திய மனு ஸ்மிருதி!:(((

குழந்தைக்குப் பேர் வைக்கும் போது
*பிராமணக் குழந்தைக்கு= மங்கலமான பேர்
*சூத்திரக் குழந்தைக்கு= அடிமைப் பேர்
வைப்பதே சாஸ்திரம்! எ. சாசனம் செய்த மனு.

நாமதேயம்
மங்கல்யம் பிராமணஸ்ய
சூத்ரஸ்ய து ஜுகுப்சிதம்!
Read 5 tweets
16 Sep
ராமேஸ்வரத்தில்.. ஏற்கனவே இருக்கும் சிவன் கோயிலே Dubakoor!🤣

மூல வால்மீகி ராமாயணத்திலேயே, அங்கே ஹனுமான், சீதையோடு, ராமன்,

ஸிவ பூஜை பண்ணியதாக.. ஒரு ஸ்லோகமோ/ சான்றோ இல்லை!
valmikiramayan.net/utf8/yuddha/sa…

இதுல இன்னொரு Dubakoor கோயிலா, கு.க. செல்வம் - குண்டக்க கண்டக்க செல்வம்?:)
அறிக: ராமேஸ்வரம்!

1. அங்கே, ராவணனைக் கொன்ற பாவம் தீர,
ராமன் இறங்கி ஸிவ பூஜை செய்யவில்லை!

2. அனுமான், கைலாஸ லிங்கம் எடுத்து வரத் தாமதம் ஆனதால்..
சீதை, கடல் மண்ணால் லிங்கம் பிடித்து, பூஜை பண்ணவில்லை!

அப்படி ஒரு காட்சி
வால்மீகி ராமாயணம்/ கம்ப ராமாயணம்
இரண்டிலுமே இல்லை!😂
அறிக: ராமேஸ்வரம் எ. ஊரின்
தமிழ்ப் பெயர்= புன்னைக் காயல்!

வால்மீகி ராமாயணத்திலேயே இல்லாத
ஒரு பொய்க் கதையை
சைவப் பிராமணாள் ஜோடித்து
ராஜா உதவியால் கோயில் கட்டி
ஊரின் பேரையே மாற்றி விட்டார்கள்!

இன்றளவும், வைணவப் பிராமணாள்
ராமேஸ்வரம் போக மாட்டார்கள்!
அவர்கள் போவது, சேதுக்கரை எ. ஊரே!
Read 13 tweets
12 Sep
Sir
Marksheet is NOT a pressure sheet!
If so, even NEET entrance is also a Pressure Exam!
Can your NEP remove it?

Any evaluation has some pressure element. That's nature!
How to optimize pressure?
To embrace a system that students are familiar & friendly!
ndtv.com/india-news/nep…
In Tamilnadu, Students are familiar & friendly with the +2 evaluation system, over so many years.
It launches them into the courses they wish, with minimal pressure & maximum guarantee for their career dreams!

You spoiled it!
By introducing an unpredictable & autocratic NEET!:(
It's plain COMMON SENSE..
*Before standardizing an Exam, throughout the country
*You have to standardize Education, throughout the country

But you wanted big & rich laddus
from so many different kitchens of India
where there is not even water!
That's your Pressure System - NEET!
Read 6 tweets
11 Sep
100ஆம் படம்.. மீண்டும் பார்த்தேன்

ஸ்ரீ ராகவேந்திரர் செய்யாத ஜாதி ஒழிப்பெலாம்
சினிமாவில் செஞ்சிருக்கா!😂
வரலாற்றிலேயே இல்லாத பல Sceneகள்:)
gururaghavendraswamy.com/miracles

குரு பும்க்ஷவச கர்ம நிஜம் நியதம்
ஹரி பாதவிநம் ரதியா சததம்
ஹரி ரேவ பரோ, ஹரி ரேவ குரு
ஹரி ரேவ ஜகத், பித்ரு மாத்ரு கதி!
படம் Box Office-இல் ஓடுச்சா? #Doubt
ரஜினி படம் எ. தரத்துக்கு, வருமானம் என்ன?
rediff.com/movies/slide-s…

பல வரலாற்றுப் பிழைகள் இருப்பினும்..
சிறப்பான கற்பனைப் படம்!

படத்தின் நாயகனே, இளையராஜா தான்:)
அடுத்து ரஜினி; சிறப்பான Controlled நடிப்பு!
செம உரையாடல் (வசனம்); Editing & இயக்கம்!
ரஜினி.. 'நடிக்கத்' தேவையே படாத ஒரு படம்-னு இதைச் சொல்லுறாய்ங்க!:)

ஆனால், தன் வழக்கமான 'திரை உந்துதல்' ஒன்று கூட இல்லாமல்..
உயிரைக் கொடுத்து நடிச்சிருக்கார் எ. தான் எனக்குத் தோனுது! கவனம் தப்பினால் பிசகு.

லட்சுமி வெட்கப் படும் போதெல்லாம்
ரஜினியின் நமட்டுக் காமச் சிரிப்பு😂
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!