டெல்லியில் திமுக எம்பிக்கள் நீட் தேர்வு, சுற்றுசூழல் சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதை கண்ட டெல்லிவாசிகளும் இதர மாநில எம்பிக்களும் "ஓ.. இவர்களா...நோ வொண்டர்" என சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்

இதில் திமுக எம்பிக்கள் மட்டுமே கலந்து
கொண்டார்கள், காங்கிரஸ் நீட் தேர்வுக்கு எதிரான கட்சி அல்ல என்பதால் அது நைசாக நழுவி விட்டது

ஒரு சில செய்தியாளர்கள் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்திருக்கின்றார்கள், காதல் படத்தின் கிளைமேக்ஸில் பரத் ஊளையிடுவது போல இந்த 25 பேரும் கத்தியிருக்கின்றார்கள் அவ்வளவுதான்
சரி, அந்த ஒப்பாரியில் இவர்களின் வழக்கமான ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அது "இந்தி எதிர்ப்பு"

இந்தி எதிர்ப்பு டீசர்ட்டையும் காணவில்லை, உடையில் எதிர்ப்பு வாசகமுமில்லை

ஆம், டெல்லியில் சென்று இந்தி எதிர்ப்பு என்பது தன்மேல் பெட்ரோலை ஊற்றுவதற்கு சமம் என்பதை அறியாத கோஷ்டியா இது?
டிரவிடியம், பெர்யாரிசம் என்பதெல்லாம் என்ன? எதை பேசினால் எங்கு அடிவிழுமோ அதை அங்கு பேச கூடாது என்பதே, அந்த பயிற்சி திமுகவினருக்கு எப்பொழுதும் உண்டு
#திருட்டு_திமுக
#திமுக_வேணாம்_போடா
#திமுக_வேண்டாம்_போடா
#modijiat70
#ஜெய்_ஸ்ரீராம்
#JaiSriRam
#जय_श्रीराम

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

25 Sep
குதுபுதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறோம்.இது எல்லோருக்கும் தெரியும்..!

ஆனால் எப்படி இறந்தார் என்ற வரலாறு மறைக்கப்பட்டு விட்டது..!

எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!

நண்பர்களே இன்று கேளுங்கள்
‘ ஷுப்ரக்' வரலாறு..! ImageImageImage
குதுபுதீன் ராஜ்புதனத்தில் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்.!

பின் சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் 'ராஜ்குன்வர் கர்ணசிங்' கைது செய்யப்பட்டு லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ராஜ்குன்வருக்கு 'சுப்ரக்' என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது,
குதுபுதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவருடன் கொண்டு போனார்.

ராஜ் குன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது..

அவருக்கு தண்டனை கொடுப்பதற்காக 'ஜன்னத் பாக்' எனப்படும் மேடைக்கு அழைத்து சென்றனர்..!
Read 9 tweets
25 Sep
The first ruler of the Slave Dynasty in Delhi Sultanate, Qutubuddin Aibak, died due to falling off from a running horse.

But is it really possible that an army general who first rode a horse at the age of 11 and fought countless battles riding horses, could die from falling ImageImageImage
off a running horse?

Real history vs false concocted story

When Qutubuddin Aibak looted Rajputana, he killed the King of Mewad and captured prince Karan Singh. Along with the looted wealth and the prince, he also took the prince's horse "Shubhrak" to Lahore.
In Lahore, Karan Singh tried to escape and got caught in the process. Qutubuddin gave an order to behead him, and to increase the disgrace, to play a polo match, using the dead prince's head as a ball.

On the day of the beheading, Qutubuddin arrived at the venue riding Shubhrak.
Read 8 tweets
25 Sep
முந்தியெல்லாம், போராளீஸ் பொய்யை அவிழ்த்து விடுவாங்க! உண்மை என்னன்னு மக்களுக்கு தெரியறதுக்குள்ள, அது ஊர்வலம் போய் வந்துடும்! ஊரே களேபரமாகும்! போதாகுறைக்கு கொத்தடிமை உ.பி.சும், மேடைநாடக விவாத ஊடகங்களும் ஒரு வாரத்துக்கு அதை 'வெச்சி செய்வாங்க!' அந்த பிரச்சனையில உண்மை வெளிவரும்போது,
வேற ஒரு பிரச்சனை அம்மணமா வந்து நிற்கும்! முன்னது மறந்துபோகும்! இதுதான் 'திராவிட அரசியல்' வரலாறா இருந்துச்சி!

இப்போல்லாம் அப்படி எதுவும் நடக்கிறதில்லை! போராளீஸ் ஒரு பொய்யை ரிலீஸ் பண்ண அடுத்த நிமிஷம், அதோட ஹிஸ்ட்ரி-ஜியாக்ரஃபி எல்லாம் நோண்டி, நொங்கெடுத்து, தொங்க விட்டுடறாங்க
இந்த காவிப்பசங்க!

அப்படிதான், மாம்பலத்துல இல்லாத பார்த்தசாரதியை உருவாக்கி, அவனுக்கு பிறக்காத பொண்ணை தொலையவிட்டு, அவ திரும்பி வரணும்ன்றதுக்காக, அவளோட உறவுக்கெல்லாம் தி.மு.க. உறுப்பினர் அட்டை கொடுத்து ஒரு ட்ரெய்லரை உருட்டி விட்டானுங்க! அடுத்த எட்டு மணிக்குள்ளாற, அவ யாரு,
Read 5 tweets
25 Sep
வாலிகண்டபுரம்வாலீசுவரர் கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

வாலியை ராமர் இங்கு தான் கண்டார் ஆகவே இவ்வூருக்கு வாலிகண்டபுரம் என்று பெயர்

அமைவிடம்
இக்கோயில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டத்தில் வாலிகண்டபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வாலி பூசை Image
செய்த நிலையில் இவ்வூர் வாலிகண்டபுரம் என்றழைக்கப்படுகிறது.[1]

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக வாலீசுவரர் உள்ளார். வாலி வழிபட்ட ஈசுவரர் என்ற நிலையில் இவ்வாறு அழைக்கப்படுகிறார். வாலினை நினைவுகூறும் வகையில் திருக்குளத் தூணிலும், ஆங்காங்கே பல இடங்களில் வாலியின் சிற்பங்கள்
இக்கோயிலில் காணப்படுகின்றன. அவற்றில் பல வாலி மயமாக உள்ளன என்று கூறலாம். இங்கு வந்து மூலவரை பூசித்த பின்னர் வாலிக்கு எதிராளியின் பலத்தில் பாதி பலம் கிடைத்ததாகக் கூறுகின்றனர். அன்னை வாலாம்பிகை ஆவார். சரவண தீர்த்தம் கோயிலின் தீர்த்தமாக உள்ளது.[1]

அமைப்பு
ஏழு நிலையுள்ள ராஜ கோபுரம்
Read 8 tweets
25 Sep
ஓம் ஸ்ரீபரமாத்மநே நம:
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே
திருவாய்மொழி
பகவத்கீதை
அத்தியாயம்-2

ஸாங்க்யயோகம்

சுலோகம்-35.
பாடல் விளக்கம் பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:
யேஷாம் சத்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்
சயேஷாம் த்வம் பஹுமதோ
பூத்வா - மேலும் எவர்களுடைய (கருத்தில்)
நீ நன்மதிப்பைப் பெற்று இருந்து,
லாகவம் யாஸ்யஸி-தாழ்மையாய்
அடைவாயோ, மஹாரதா: த்வாம் - அந்த
மகாரதர்கள் உன்னை, பயாத்
ரணாத் உபரதம்- பயத்தினால்
யுத்தத்திலிருந்து பின்வாங்கியவனாக,
மம்ஸ்யந்தே-கருதுவார்கள்.
பொருள் : நீ அச்சத்தால் போரை விட்டு
விலகியதாக மகாரதர் கருதுவார்கள்.
அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய். ஜன்ம
சத்துருக்களாகிய துர்யோதனன்
முதலாயினோர் அர்ஜுனனுடைய
பராக்கிரமத்தைப் பாராட்டவேண்டிய
அவசியம் ஏற்பட்டிருந்தது. மகாதேவனை
எதிர்த்துப் போர்புரிந்தவன் என்றும்,
Read 6 tweets
25 Sep
மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:
1168 – 75 - சுவாமி கோபுரம்
1216 – 38 - ராஜ கோபுரம்
1627 – 28 - அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 - மேற்கு ராஜா கோபுரம்
1372 - சுவாமி சந்நிதி கோபுரம்
1374 - சுவாமி சந்நிதி மேற்கு கோபுரம்
1452 - ஆறு கால் மண்டபம்
1526 - 100 கால் மண்டபம்
1559 - சௌத் ராஜா கோபுரம்
- முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 - சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 - தேரடி மண்டபம்
1563 - பழைய ஊஞ்சல் மண்டபம்
- வன்னியடி நட்ராஜர் மண்டபம்
1564 – 72 - வடக்கு ராஜா கோபுரம்
1564-72 - வெள்ளி அம்பல மண்டபம்
- கொலு மண்டபம்
1569 - சித்ர கோபுரம்
- ஆயிராங்கால்
மண்டபம்
63 நாயன்மார்கள் மண்டபம்
1570 - அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்
1611 - வீர வசந்தராயர் மண்டபம்
1613 - இருட்டு மண்டபம்
1623 - கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 - ராயர் கோபுரம், அஷ்டஷக்தி மண்டபம்
1626 -45 - புது மண்டபம்
1635 - நகரா மண்டபம்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!