தமிழக அரசியலை அடியோடு புரட்டிப் போட்ட, 'சுனாமி' தேர்தல் தான் 1967.
வானத்தை பிளக்க வைக்க கோஷங்கள்...
- 'ஐய்யய்யோ பொன்னம்மா; அரிசி விலை என்னம்மா;
- காமராஜ் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு;
- கக்கா மாணவர்கள் என்ன கொக்கா' என, உணர்ச்சிமிகு கோஷத்தோடு வாக்குறுதிகள் வேறு.
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு ஒரு படி அரிசி உடனே கிடைக்கும். படிப்படியாக ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம்.
- 'கடல்நீரை குடிநீராக்குவோம்;
- கடல் பாசியில் இருந்து அல்வா தயாரிப்போம்;
- தேங்காய் நாரில் இருந்து ரப்பர் தயாரிப்போம்.
- ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவோம்
- சம்பளமின்றி அமைச்சர்கள் பணிபுரிவோம்.'
இது நடக்கக் கூடியதா?
நடந்ததா...,
நடத்தத்தான் முடியுமா?
ஏமாந்த தமிழக அரசியலில், பொய்யான வாக்குறுதிகள், கவர்ச்சித் திட்டங்கள் அன்றே உருவாகி கோலோச்சியது.
*******
அது மட்டுமா...
- 'பையிலே பணம்; கையிலே அரிசி.
- கூலி உயர்வு கேட்டான் அத்தான்; குண்டடி பட்டு செத்தான்'.
பூவின்றி பொட்டின்றி தலைவிரி கோலமாய் கதறிய பெண்களின் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.
- 'காகிதப் பூ மணக்காது, காங்கிரசின் சோஷலிசம் இனிக்காது.'
புரிந்து கொள்ள முடியாத மேடைப் பேச்சும், அடுக்குமொழியும் இடைவிடா உழைப்பும் காங்கிரசை வீழ்த்தியது.
பேரறிஞர் அண்ணாதுரை, முதுபெரும் தலைவர் ராஜாஜி, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர் ராமமூர்த்தி, அவருடன் வலதுசாரி கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம்,
காயிதேமில்லத், ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, மரியாதைக்குரிய சிலம்புச் செல்வரின் தமிழக கழகம் ஆகியவற்றின் ஆதரவு அனைத்தும், ஓங்கிய குரலாய் வீழ்த்தியது காங்கிரசை.
அணைகளைக் கட்டி,
தொழிற்சாலைகளை அமைத்து,
வேலை வாய்ப்புகளை பெருக்கி,
கல்விக்கு முக்கியத்துவம் தந்து வளர்ச்சியின்
உச்சத்தை தொட்ட ஒரு மாநிலத்தை, ஆழிப் பேரலையாய் அப்படியே வாரி சுருட்டிவிட்ட தேர்தல் 1967.
முதல் தேர்தல் முடிவே...,
காங்கிரஸ் வேட்பாளர் அனந்தநாயகி தோல்வி என வானொலிச் செய்தி தான்.
தொடர்ந்து, அகில இந்திய காங்கிரசின் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் என
உச்சத்தில் இருந்த பெரியவரின் தோல்வி...
முதல்வர் பக்தவத்சலம் உட்பட எட்டு அமைச்சர்களின் தோல்வி.
ஓட்டுச்சாவடிகளுக்கு முன் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றிருந்த, 'எம்.ஜி.ஆர்., குண்டு காயம் காரணமாய் கட்டுப் போடப்பட்டிருந்த புகைப்பட போஸ்டர் முக்கிய காரணம்' என்றனர்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்,
அரிசி பஞ்சம் என்றனர்;
வலுவான எட்டு கட்சி கூட்டனி என்றனர்.
எது எப்படியோ...
ஆட்சியை பிடித்தது தி.மு.க.,
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்றார் பெருந்தலைவர்.
ஆனால்
முதல்வர் பக்தவத்சலம் மட்டும்
ஓங்கிக் கூறினார்...
'' தமிழகத்தில் விஷக்கிருமி பரவிவிட்டது; தமிழக மக்களை கடவுள் காப்பாற்றட்டும்; நான்சங்கீதம் கேட்கப் போகிறேன்'' என்றார்.
அவர் சொல்லி, 50 ஆண்டுகள் ஆகி விட்டன அன்றைய தமிழகம், இன்றைய தமிழகம் ஆராய்ந்து பார்த்தால் நெஞ்சம் நடுங்குகிறது.
ஒரு திருத்தம்.
அண்ணா துரை முதலில் சொன்னது.
1 ரூபாய்க்கு 3படி அரிசி.
பொருளாதார நிபுணர்கள், இது நடக்க பொருள் இல்லை என்றவுடன்...
3 படி லட்சியம் 1 படி நிச்சயம் என்றாா்.
தேர்தல் நெருக்கத்தில் அதுவும் முடியாது என்று தெரிந்த உடன், அமைதியாக இருந்து விட்டு... தோ்தலில் வெற்றி பெற்றவுடன்
சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில்
இரண்டு மூன்று அரிசி மூட்டைகளை வாங்கி முக்கிய சந்திப்புகளில் வைத்து, 1 ரூபாய்க்கு. 1படி என்று விற்றாா்கள்.
இப்படி தான் ரூபாய்க்கு 3 படி மற்றும் 1படி வழங்கல் நடந்தது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

27 Sep
நம்மால் இப்படி ‘ரூம் “ போட்டு யோசித்து , ஒரு பைசா செலவில்லாமல் 5000 கோடி சொத்தை அடைய முடியுமா?
🥀🥀''நேஷனல் ஹெரால்ட் மோசடி''🥀🥀
- ஓர் எளிய விளக்கம்.*
1. நேஷனல் ஹெரால்ட், 1930-வாக்கில் நேருவால் ஆரம்பிக்கப் பட்ட ஒரு பத்திரிகை.
2. நாளடைவில் இதற்கு 5000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள
நிலங்களும், கட்டிடங்களும், இதர சொத்துக்களும், சேர்ந்து விட்டன.
3. 2000-ல், இதற்கு 90 கோடி ரூபாய் கடன் இருப்பதாக அறிவிக்கப் பட்டது.
4. இதன் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா ஆகியோர் தான்.
5. கடன் ஆனதால், நேஷனல் ஹெரால்டை, யங் இந்தியா என்னும் நிறுவனத்துக்கு விற்க, மேற்கண்ட இயக்குநர்கள் முடிவு செய்தனர்.
6. இதில் மகா கேவலம் என்னவென்றால், யங் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கும் இயக்குநர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரே!
Read 10 tweets
26 Sep
இப்போது கூட்டணியில் உள்ள கட்சிகளே போதும் மேலும் கட்சிகள் தேவையில்லை.இந்த கூட்டணிக்கே மக்களிடம் போதுமான ஆதரவு உண்டு என நம்புகிறேன்.விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் போட்டியிடும்..
- திருமாவளவன்
இதையெல்லாம் நியாயப்படி திருமாவளவன் சொல்லக்கூடாது அவர் 2.5% ஓட்டுக்கு தகுதியுள்ள ஒரு கூட்டணி கட்சிதான் திமுகவில்.யார் கூட்டணியில் இருக்க வேண்டும்? இருக்கக் கூடாது,யாரை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்ய வேண்டியது ஸ்டாலினே தவிர கூட்டணி கட்சிகள் அல்ல.
வெளிப்படையாக இதே கூட்டணி தொடரும் என்று சொல்வாரா திமுக தலைவர் ஸ்டாலின்? அதை சொல்லாத போது வேறெந்த கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடக்கவில்லை என்கிற வாதத்திற்கே வேலையில்லை.ஆனால் இது அத்தனையும் தெரிந்து திருமாவளவன் இப்படி பேசுகிறார் என்றால்? திமுகவை கையை முறுக்கும்
Read 5 tweets
26 Sep
@ZeeTV It seems that Zee News Zee Tamil is also taken over by dravidian political parties. these useless channels do not understand, that they are into business and their customers/viewers belong to all sects of people.
That Scoundrels Karu Palaniappan, Vincent Prasanna, Aloor ShaNawaz, Thol Thirumavalavan etc are out and out an anti Hindu /Dravidian party follower and are proven Anti Social Rowdies whose only job in politics is to spread hatred among Religions towards HInduism and Brahmins and
to spread fake propaganda against the Ruling Party BJP.It is becoming very frustrating nowadays to view any tamil channles. simply waste. After News 18 neutral people have to fight with zee also, it seems. If @BJP4India & @HMOIndia does not take stringent action
Read 4 tweets
26 Sep
@ZeeTamil @ZeeTV @ZeeNewsEnglish @ZeeNewsSports @ZeeCineAwards @ZeeTVME It has been observed that recently @ZeeTamil conducted a program on Dr.B.R.Ambedkar on which they invited the selective Anti Social Elements & Anti National Rowdies e.g. Karu Palaniappan, Thol Thiruma Valavan
Aloor ShahNawaz, Vincent Prasanna, etc. who belongs to the most corrupted Karunanidihi's Family Party DMK Incorporation, who aired and projected Dr.Ambedkar as a Separatist, Castesist, Anti Social and Anti National, Targetting one particular sect of the People of India i.e.
Hindus and Brahmins. In that Program they misguided and shown our Hon'ble PM @narendramodi as Most Cruel PM and Anti National. How on earth you could conduct such a program? May I Request the BJP Central Govt. to initiative a very through probe into this particular program and
Read 4 tweets
25 Sep
தமிழக பாஜக தலைவர் முருகன்ஜீ தொடர் ஓட்டம் ஓடி வந்து புதை குழியில் விழுவதைப்போல் ஈ வெ ராமசாமியைப் புகழ்ந்து விட்டார்! இனியாவது கவனம்.
தாயை பழித்தவனும் தாய் மதத்தை பழித்தவனும் எந்த உயர் பதவியில் இருந்தாலும் கால் மயிருக்கு சமம்.! ஒரு வேளை ஈவேரா அனைத்து மதங்களையும்
விமர்சித்திருந்தால் கூட. ஹூவ மஜ்னூன் கல்லிவல்லி என்று விட்டுவிடலாம்.! நீங்கள் அருண் சார்...இதே பதவியில் ஹெச்.ராஜாஜீ இருந்தால் பெரியாரை போற்றி இருப்பாரா.? நம் மதத்தை மட்டும் ஸ்பெசிஃபிக்காக அவதூறு செய்பவனுடன் நோ காம்ப்ரமைஸ்.!ஓரே ஒரு தடவை இஸ்லாத்தை விமர்சித்த
சல்மான்ருஷ்டி 30 வரீடங்களாக ஃபத்வாவால் வெளியே தலை காட்டமுடியலை.! ஓரே ஓரு முறை லஜ்ஜா வெக்கக்கேடு புத்தகம் எழுதிய. தஸ்லீமாநஸ்ரீன் பத்வாவால் 25 வருடம் தலைகாட்ட முடியவில்லை.! ஆனால் திராவிட கட்சிகளுக்கு செல்லபிள்ளை என்பதற்காக ..நாடே தூற்றும் அந்தக் கயவனை
Read 4 tweets
25 Sep
கடந்த பிப்ரவரி மாதம் 2020 அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தரவேண்டிய மனுவை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேரில் சந்தித்து கொடுத்தது பெரும் கேலி கிண்டலுக்கு ஆளானது, தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை கீழ் இயங்கிவரும்
5 சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் சமீபத்தில் மத்திய நெடுஞ்சாலை அமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
ஆனால் இந்த ஐந்து சுங்கச்சாவடிகளும் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருப்பதாகவும் அதற்குரிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம்
இந்த மனுவை கொடுப்பதற்கு பதிலாக மத்திய அமைச்சரிடம் கொடுத்துள்ளதார், இந்த மனுவை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம், மாநில நெடுஞ்சாலை துறைக்க்கு அனுப்பியதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், அதுமட்டுமின்றி மேற்கண்ட ஐந்து நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைந்தது
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!