Siva_Ks Profile picture
Sep 14, 2020 13 tweets 5 min read
#Thread

தமிழ்நாடு மட்டும் தான் நீட்டை எதிர்க்குது. மத்த மாநிலங்கள் எதிர்க்கல - #சங்கி

ஒன்னு நல்லா சொல்றேன் புரிஞ்சிக்கோங்க.

ரெண்டு பேர் இருக்காங்க. ஒருத்தன் கிட்ட மட்டன் பிரியாணி இருக்கு. இன்னொருத்தன் கிட்ட சாப்பிட எதுவுமே இல்ல.
1/n
ஒருத்தன் வர்றான். உங்க கிட்ட இருக்கிறத குடுங்க. நான் ரசம் சோறு தரேன் ன்னு சொல்றான்.

ஒன்னுமே இல்லாதவன் என்கிட்ட ஒன்னும் இல்ல. நீங்க எது குடுத்தாலும் சரி. நான் சாப்பிடுறேன் ன்னு ரசம் சோத்தை வாங்கிக்கிறான்.
2/n
பிரியாணி இருக்கவன் 'டேய்...என்கிட்ட பிரியாணி இருக்குடா; நான் இதையே சாப்பிட்டுக்குறேன்' ன்னு சொல்றான்.

இல்ல முடியாது நீ ரசம் சோறு தான் திண்ணனும் ன்னு சொன்னா அவனுக்கு எவ்ளோ கடுப்பாகும்??

அதே தான் #NEET vs #தமிழகம்.

3/n
தமிழ்நாட்டுல மொத்தம் 56 மருத்துவக்கல்லூரிகள் இருக்கு. இதுல அரசு கல்லூரிகள் மட்டுமே 34.

இந்தியாவிலேயே 250 மக்களுக்கு 1 டாக்டர் என்ற குறைந்த சதவிகிதம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. உத்திரபிரதேசம் ல்ல 3200 மக்களுக்கு 1 டாக்டர் என்பது தான் எண்ணிக்கை.

4/n
இது உணர்த்தும் தமிழகம் கல்விக்கும் மருத்துவத்திற்கும் எந்த அளவு பாடுபட்ட மாநிலம் என்று.

NEET மூலமா நம்ம கிட்ட இருக்க அத்தனை இடங்களும் பறிக்கப்பட்டு மாநில சுயாட்சி பறிக்கப்படும்.

5/n
அது மட்டும் தான் பிரச்சனையா ?

கிடையாது. NEET வருவதற்கு முன்பு மருத்துவக்கல்லூரியில் நூற்றுக்கணக்கான அரசு பள்ளியில் படித்த அல்லது தமிழ் தெரிந்த மாணவர்கள் சேர்ந்தனர்.

இவர்களுக்கு தமிழக கலாச்சாரம், மொழி, பண்பாடு அனைத்தும் தெரியும். இவர்கள் நம் மக்கள் என்ற உணர்வு இருக்கும்.

6/n
ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தது.

விளைவாக, ஆரம்ப சுகாதார மையங்கள் ஆரம்பிக்கபட்டன. ரோடு கூட அல்லாத மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் அளிக்க தமிழ் பேச, எழுத தெரிந்த மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.

7/n
இவையெல்லாம் விடுத்து, NEET மூலம் பெருமளவில் பணம் படைத்தவரோ, அல்லது வேற்று மாநிலத்தவர் இங்கு வந்தால் பாமரனுக்கு மருத்துவம் கிடைக்காது!!

அவனுக்கு நமது மொழி, பண்பாடு, கலாச்சாரம் தெரியாது.

வறட்டு இருமல் என்பதற்கும், கரகர இருமல் என்பதற்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது.

8/n
பொலபொல ன்னு பேதி ஆகுது என்பதற்கும், சலசல பேதி போகுது என்பதற்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது.

மொழி சிக்கல் மூலம் மருத்துவம் சரியாக கிடைக்கப்பெறாது.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தாலோ, அல்லது நாம் கேள்வி எழுப்பாவிட்டாலோ

9/n
டாக்டர். நீங்க பேசுற மொழி எனக்கு புரியல" என்று நம் மக்கள் கூறினால், அவன் பதிலுக்கு கூறுவது

'என்கிட்ட வைத்தியம் பாக்கணும் ன்னா ஹிந்தி கத்துக்கிட்டு வா. தமிழ் தெரியாது போடா' என்பதாய் மட்டுமே இருக்கும்.

10/n
NEET ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கே இழைக்கப்படும் ஒரு கொடூர அநீதி !!

#BanNEET
#BanNEET_SaveTNStudent
#NEET
#நீட்என்ற_மனுநீதிதேர்வு
Source : Doctor arvindharaj
m.facebook.com/story.php?stor…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Siva_Ks

Siva_Ks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sivaji_KS

Mar 20
Thread
ஒரு ரவுடியை கைது பண்ணா அடுத்த ரவுடியை கட்சியில இணைக்குறானுங்க.. இந்த அண்ணாமலை எல்லாம் உண்மையா ஐ.பி.எஸ் (IPS) தான் இருந்தாப்படியா..?

யார் இந்த எஸ்.ஆர்.தேவர்..?

காரைக்குடியைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.தேவர்.
இவர், காரைக்குடி சுரேஷ் என்பவரிடம், ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக, காரைக்குடி போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். நடிகர் ஜெமினி கணேசனின் மருமகனான சென்னை டாக்டர் செல்வராஜிடம் ரூ.3 கோடி ஏமாற்றியதாக, சிவகங்கை மாவட்டக்
குற்றப் பிரிவு போலீசார்,
வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

தனக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக மாத இதழ் நிருபரின் புகாரின் பேரில், காளையார் கோவில் போலீசார், வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கிலும் கைது செய்தனர். இவ்வாறு, எஸ்.ஆர். தேவர் மீது பிற மாவட்டங்கள்,
Read 9 tweets
Mar 19
பொதுவா நடிகருக்கு துதி பாட எனக்கு பிடிக்காது இருந்தாலும் சிலரோட மேனரிசம் பிடிக்கும்ன்னு சொல்வாங்கல்ல அதுல என்னை ஈர்த்த முதல் நபர். வில்லன்னா பொண்ண கைய பிடிச்சு இழுக்குறவனாகவும் கத்தி கூப்பாடு போட்டு வெட்டு குத்துன்னு இருந்த காலத்துல ஜெண்டிலாவும் வில்லன் இருக்க முடியும்
1/n
என நிரூபித்தவன் நீ. உன்னை பார்த்து ஹேர் ஸ்டைல் பின்னாடி பஃங்க் வச்சு ஹெட் மாஸ்டர் முடி வெட்ட சொல்லி காசு அனுப்பினதுன்னு பல ப்ளாஷ்பேக் இருந்தாலும் இப்ப வரை உன் மேல உள்ள க்ரேஸ் மட்டும் இன்னும் மாறல ரகுவரனே.
2/n
நகைச்சுவைல எப்படி என் தலைவன் கவுண்டரோட பிரதிபலிப்பு பேச்சுல எழுத்துல இருக்குமோ அதே போல உங்க சாயல் கூட எனக்குள்ள இருக்கணும்ன்னு எல்லாரும் மீசை வச்சப்ப நான் எடுத்தவன். சாக கூடிய வயசில்ல இந்த உலகத்த விட்டு போயிட்டடீங்க இருந்தாலும் இப்ப வரை உங்க நினைவு மட்டுமே நெஞ்சில் ❤
3/n
Read 4 tweets
Oct 28, 2021
Kerala #Deluxe House Boat Packages
The most enchanting holiday experience

1 Bedroom HouseBoat 2 Pax : Rs:10,000/-
2 Bedroom HouseBoat 4 Pax : Rs:14,000/-
3 Bedroom HouseBoat 6 Pax : Rs:18,000/-
4 Bedroom HouseBoat 8 Pax : Rs:24,000/-
1/n
5 Bedroom HouseBoat 10 Pax : Rs:30,000/-
6 Bedroom HouseBoat 12 Pax : Rs:36,000/-
7 Bedroom HouseBoat 14 Pax : Rs:40,000/-
Check in time 12 Noon / Check out 9.00 AM

2/n
The places covered (Alleppey)
· Sai water sports centre
· Sea plane airport
· Rani lake
· Chithira lake
· Marthanda lake
· Madi lake
· Kuttithod
· Chavara centre
3/n
Read 7 tweets
Sep 25, 2021
Thread 🤦
சுய விளம்பர மோடி
இந்த உலகத்தில் உள்ள எந்த நாடும் இவ்வளவு மோசமான சுய விளம்பர மோகம் கொண்ட ஒரு தலைவரைக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்லுவேன். யுகே-இந்தியா இடையே வாக்சின் சான்றிதழ் குறித்த மோதல் நடந்து கொண்டு இருக்கிறது
பெட்ரோல் பங்குகளில் பிரம்மாண்டமாக சிரிக்கிறார் சுய விளம்பர மோடி
மெட்ரோ ரயில் பேனல்களிலும் பேருந்து நிறுத்தப் பேனல்களிலும் முறைக்கிறார் சுய விளம்பர மோடி.
போஸ்டர் கலாசாரமே இல்லாத தில்லியில் திடீரென்று எங்கு பார்த்தாலும் இந்த சுய விளம்பர மோடியின் படத்துடன் போஸ்டர்கள்.
இலவசமாக தடுப்பூசி வழங்கியமைக்காக நன்றி என்று பல்வேறு நபர்களின் பெயர்களால் போஸ்டர்கள். எல்லாவற்றிலும் ஒரே வாசகம், ஒரே வடிவம் - ஆட்களின் பெயர்கள் மட்டுமே வேறு. அதிலிருந்தே தெரியும் இது மையப்படுத்தப்பட்ட விளம்பரம் என்று. இதுபோக, இதே போன்ற வாசகங்களுடன் நகரெங்கும் பிரம்மாண்ட
Read 14 tweets
Aug 7, 2021
#RememberingKalaignar Thread

வரலாறு தெரிந்து கொள்வோம்🙏

1. *போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது* கலைஞர்

2. *போக்குவரத்தை தேசியமையமாக்கியது* கலைஞர்

3. *மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது* கலைஞர்
4. *1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது* கலைஞர்

5. *தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது* கலைஞர்

6. *குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது* கலைஞர்

7. *முதலில் இலவச*
*கண் சிகிச்சை முகாம் அமைத்தது* கலைஞர்
8. *பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது* கலைஞர்

9. *கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்‌ஷா கொடுத்தது* கலைஞர்

10. *இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது* கலைஞர்
Read 21 tweets
Jul 13, 2021
கொங்கு நாடு வரப்போவதில்லை.
ஆனால் நீண்ட காலமாக கனன்று கொண்டிருக்கும் மார்வாடி, ஜெயின், குஜராத்தி பணியாக்களுக்கு எதிரான தமிழ் அமைப்புக்களின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. பார்ப்பனிய சக்திகள் தங்களிடம் அதிகாரம் முற்றாக இருப்பதான கற்பனையில்
1/n
செயல்பட்டதை போலவே பணியாக்கள் தங்கள் பொற்காலம் தொடங்கிவிட்டதாக நினைக்கிறார்கள் போலும், சிவசேனையை வைத்து தங்கள் மீது கவனம் திரும்பாமல் தமிழர் பக்கம், மராட்டியர்கள் வெறுப்பை திரட்டியதை போல, கொங்கு பகுதி மக்களை இதர தமிழர்களுக்கு எதிராக திரட்டுவது, அதன் வழியாக ஏற்கனவே தாங்கள்
2/n
கைப்பற்றியிருக்கும் தொழில்கள் போக மீதி கொங்கு பகுதி தொழில்களையும் தங்கள் குடையின் கொண்டு வர விரும்புகிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்துத்துவாவின் முக்கியமான அஸ்திரங்களில் முதன்மையானது, தனக்கு வேண்டப்படும் தரப்புக்கு அதிகாரம், செல்வாக்கு அளிப்பதாக சொல்லி
3/n
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(