Wolfrik Profile picture
14 Sep, 4 tweets, 1 min read
டெல்லியில் திமுக எம்பிக்கள் நீட் தேர்வு, சுற்றுசூழல் சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதை கண்ட டெல்லிவாசிகளும் இதர மாநில எம்பிக்களும் "ஓ.. இவர்களா...நோ வொண்டர்" என சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்
இதில் திமுக எம்பிக்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள், காங்கிரஸ் நீட் தேர்வுக்கு எதிரான கட்சி அல்ல என்பதால் அது நைசாக நழுவி விட்டது

ஒரு சில செய்தியாளர்கள் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்திருக்கின்றார்கள், காதல் படத்தின் கிளைமேக்ஸில் பரத் ஊளையிடுவது போல
இந்த 25 பேரும் கத்தியிருக்கின்றார்கள் அவ்வளவுதான்

சரி, அந்த ஒப்பாரியில் இவர்களின் வழக்கமான ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அது "இந்தி எதிர்ப்பு"

இந்தி எதிர்ப்பு டீசர்ட்டையும் காணவில்லை, உடையில் எதிர்ப்பு வாசகமுமில்லை

ஆம், டெல்லியில் சென்று இந்தி எதிர்ப்பு என்பது
தன்மேல் பெட்ரோலை ஊற்றுவதற்கு சமம் என்பதை அறியாத கோஷ்டியா இது?

டிரவிடியம், பெர்யாரிசம் என்பதெல்லாம் என்ன? எதை பேசினால் எங்கு அடிவிழுமோ அதை அங்கு பேச கூடாது என்பதே, அந்த பயிற்சி திமுகவினருக்கு எப்பொழுதும் உண்டு

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Wolfrik

Wolfrik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Wolfrik1

22 Sep
புராண காலத்தில் ஒருமுறை சிவன் கடும் தவத்தில் இருந்தார், அவர் முன் ரதியோடு ஆடுவதும் அவரை தொந்தரவு செய்வதுமாக அவர் தவம் கலைக்க முயன்று கொண்டிருந்தான் மன்மதன்

சிவனின் எச்சரிக்கையினை மீறி ஒரே ஆட்டமாக ஆடினான், கடைசியில் தன் கனைகளை வீச தொடங்கினான்

கோபமடைந்த சிவன் அவனை எரித்தார்,
அவன் சாம்பலோடு அழுது கொண்டிருந்தாள் ரதி.

மன்மதன் இல்லா உலகில் ஆண்களெல்லாம் திருந்திவிட்டனர், பொதுமகளிருக்கும் வேலை போயிற்று. எல்லா பெண்களுக்கும் நிம்மதி வந்தது

மன்மதனின் கனைகள் வீசபடா இடத்தில் எல்லா ஆண்களும் ராகுல்காந்தி போல மிக சமத்தாக இருந்தனர். நிலமை சிக்கலாகி புதிய மானிட
பிறப்புக்களே உலகில் இல்லை

பின் எல்லோரும் சேர்ந்து கெஞ்ச சிவன் மன்மதனை உயிர்பித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்,கடும் ஆத்திரத்தில் இருந்த மன்மதன் சிவனை மறைமுகமாக பழிவாங்க திட்டமிட்டான்

சரியான காலத்துக்கு காத்திருந்தான் வாய்ப்பு திராவிட கழகம் வடிவில் வந்தது,அவர்கள் சிவனை
Read 6 tweets
22 Sep
ஸ்பெக்ட்ரம் வழக்கின் மேல் முறையீட்டு விசாரணைக்கு கனிமொழி, ஆ.ராசா எதிர்ப்பு

எந்த வழக்கையும் சந்திக்க தயார், எங்கள்மேல் குற்றமில்லை என சீறியவர்கள் இப்பொழுது எதிர்ப்பது ஏன்?

விஷயம் வேறேதுமல்ல, முன்பு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் அம்மையார் விடுவிக்கபட்டபொழுது
நீதிபதி சொன்ன வார்த்தை "சி.பி.ஐ உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை"

ஆம், இவர்கள் குற்றமற்றவர் என நீதிபதி கூறவில்லை மாறாக குற்றவாளிகள் என நிரூபிக்கும் ஆதாரத்தை சி.பி.ஐ தரவில்லை என சரியாக சொன்னார்.

இப்பொழுது ஸ்பெக்ட்ரம் வழக்கின் மறைக்கபட்ட ஆதாரங்கள்,
அந்த ஊழலில் வாங்கிய சொத்துக்கள் என முழு தகவலுடன் களமிறங்குகின்றது சிபிஐ

கனிமொழிக்கு கவலை ரேகைகள் படர்கின்றன‌

இனி இந்தி எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு என எல்லா எதிர்ப்புகள் அடங்கும், மோடி தமிழகம் வந்தால் கூட "தமிழனுக்காய் வரட்டும் மோடி, அவருக்கு நன்றிகள் கோடி" என
Read 4 tweets
22 Sep
இந்தியாவில் பெண் பைலட்டுகள் முதல் பெண் கப்பல்படை அதிகாரிகள் வரை பெண்கள் முன்னிறுத்தபடுகின்றார்கள்

இந்தியாவில் சாதனை பெண்கள் என ஒரு பட்டியல் வருகின்றது அதில் டாக்டர் சாந்தா, டெசி தாமஸ் தொடங்கி மேரி கொம், கப்பல் பைலட் ரேஷ்மா,கோமதி , பேட்மிட்டன் சிந்து,மிதாலி ராஜ், விஞ்ஞானி வனிதா, Image
ரித்து காரிடால், துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவான் கப்பல்படை அதிகாரிகளான குமுதினி ரித்து சிங் என பட்டியல் நீள்கின்றது

தமிழிசை அக்கா போன்ற சில கவர்ணர்களும் உண்டு.

சரி எப்படி இந்த பெண்கள் சாதித்தார்கள்?

விஷயம் வேறொன்றுமில்லை அவர்களில் ஒருவர் கூட அம்பேத்கர் டோவ்,
ராம்சாமி டோவ் என கத்தவில்லை, அரசியலுக்கும், தன் உழைப்புக்கும் வித்தியாசம் தெரிந்தது சாதித்தார்கள்

வென்றவர்களெல்லாம் பாரதி காட்டிய வழியில் வந்தவர்கள். அமைதியாக கற்றார்கள், ஆர்பாட்டமின்றி உழைத்தார்கள்

பெண் உரிமைக்கும் பெண் அடாவடிக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரிந்தது.
Read 8 tweets
22 Sep
இந்தியாவின் மிகபெரும் சிக்கலான தொண்டு நிறுவணங்களை கட்டுபடுத்தும் மிகபெரிய காரியத்தை மத்திய அரசு செய்திருக்கின்றது

இது தேசத்தை சுத்தபடுத்தும் பணி, இதுகாலம் இந்தியா யாரும் வரலாம் , எவ்வளவு பணமும் கொட்டலாம் என சத்திரம் , சாவடி போல் இருந்தது

உண்மையில் இந்த தொண்டு நிறுவணங்கள்
பல்வேறு நடவடிக்கைகளை குறிவைத்து இங்கு இயங்குபவை

எந்த அமைப்பும் சும்மா பணத்தை கொட்டாது, பணம் என்பது எல்லோருக்கும் தேவைபடும் விஷயம் என்பதால் கோடிகணக்கில் சும்மா கொண்டு கொட்டமாட்டார்கள், அதுவும் வறுமை எல்லா நாட்டிலும் உண்டு. அதையும் மீறி இங்கு கொட்டுவதில் பல உள்நோக்கம் உண்டு
ஐரோப்பாவுக்கு அனுதினமும் படையெடுக்கும் ஆப்ரிக்கரும் ஆசியரும் ஏராளம், ஆனால் அவர்களை விரட்டி அடித்துவிட்டு எங்கோ இருக்கும் இந்தியரிடம் மனிதநேயம் காட்டுவோம் என்பதெல்லாம் கடுமையாக நோக்கபட வேண்டிய விஷயங்கள்

ஒரு தேசத்தை குழப்ப வேண்டுமென்றால் அங்கிருக்கும் சின்ன சின்ன சிக்கல்களை
Read 19 tweets
22 Sep
இந்திய கப்பல் படையில் இரு பெண்கள் வழிகாட்டும் தலைவர்களாக நியமிக்கபட்டுள்ளனர்

இப்பொழுதெல்லாம் இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சரிநிகர் வாய்ப்பு கொடுக்கபடுகின்றது, ஏற்கனவே விமானபடை மற்றும் இதர கட்டுபாட்டு மையங்களில் பெண்களுக்கு வாய்பளிக்கபட்ட நிலையில் இப்பொழுது கப்பல் படையிலும்
அவர்களுக்கு வாய்ப்பு வழங்கபட்டிருக்கின்றது

வெகுசில நாடுகளே அதை செய்கின்றன, இந்தியாவும் அதில் ஒன்று

காசியாபாத்தை சார்த்த குமுதினியும், ஐதரபாத்தை சேர்ந்த ரித்தி சிங்கும் அந்த பெருமையினை பெறுகின்றார்கள்
இவர்கள் இந்திய கப்பல்படையில் கப்பலில் இருந்து இயக்கபடும் ஹெலிகாப்டர்களை இயக்கும் பிரிவுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கபட்டிருகின்றார்கள், அதாவது ஹெலிகாப்டரை ஏற்றி இறக்க உத்தரவிடும் மிக முக்கிய பணி இது

17 பேர் கொண்ட அணியில் அவர்களும் இணைந்து தேச பாதுகாப்பில் முன் நிற்கின்றார்கள்
Read 6 tweets
21 Sep
அது 1970ம் ஆண்டு அண்ணா மறைந்து கருணாநிதி ஆட்சிக்கு வந்து உழவனை வாழவைக்க வந்திருக்கின்றேன் என பேசிகொண்டிருந்தார்

கருணாநிதியின் அரசியல் போராட்டமே விவசாயிகளிடம்தான் தொடங்கியது, காமராஜர் காலத்தில் உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் என பெரும் போராட்டம் நடத்தியவர் கருணாநிதி,அதிலும் நங்கவரம்
விவசாயிகள் பக்கம் நின்று அவர் ஆடி தீர்த்ததெல்லாம் தனி வகை

"நாடுபாதி நங்காவரம் பாதி" என விவசாயிகளுக்கு ஆதரவாக அவர் அரசியல் செய்ததெல்லாம் வரலாறு, அவர் அரசியல் அப்படித்தான் தொடங்கியது

ஆனால் கருணாநிதிக்கு விஷேஷித்த குணம் உண்டு, அது என்னவென்றால் எதிர்கட்சியாக இருந்தபொழுது கேட்கும்
நியாயத்தை எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் மறந்துவிடுவார், அவரின் பகுத்தறிவு அது

பெரும் ஞாபகசக்தி மிக்கவர் என சொல்லபடும் கருணாநிதிக்கு அந்த மறதி ஒரு சாபம்,அப்படி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை மறந்து மின் கட்டணத்தை உயர்த்தினார்

விவசாயிகள் போராட வந்தனர், எவ்வளவோ முயன்றும் காவல்துறையால்
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!