நீட் தேர்வை திமுக எப்படி ஒழிக்கும்?

2004ல் நுழைவுத் தேர்வு ரத்து என்கிற அரசாணையை (GO) வெளியிட்டார் 4 முறை முதல்வராக இருந்து அனுபவம் கொண்ட முன்னாள் முதல்வர். ஜெயலலிதா.

G.Oவை எதிர்த்து கோர்ட்டுக்கு போனது கோச்சிங் செண்டர் தரப்பு. கோர்ட்டில் GO செல்லாது என்று தடையானை வந்தது.
பிறகு, 2006 ல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி. தலைவர் கலைஞர் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்தார்.

அனந்த கிருஷ்ணன் குழு பல்வேறு கிராமப்புற மாணவர்களின் கல்வி சூழலை ஆய்வு செய்து, நுழைவுத்தேர்வினால்
எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்வறிக்கையாக அளித்தது.

இந்த நிபுணர்கள் குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் நுழைவுத்தேர்வு ரத்து என்கிற சட்டத்தை கொண்டுவந்து, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்றது திமுக அரசு.
திமுகவின் இந்த நுழைவுத்தேர்வு சட்டத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு போனவர்கள் மூக்குடைப்பட்டு திரும்பி வந்தார்கள். சட்டம் சுப்ரிம் கோர்ட்டுவரை நின்று பேசியது. எதிர்த்தவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆக, நீட் தேர்வை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும் என்று திமுகவுக்கு தெரியும் ;
நேற்று, திமுக தலைவர் கொடுத்த வாகுறுதியும் இதன் அடிப்படையில் தான்.

ஏனெனில், திமுக செய்வதைத்தான் சொல்லும் ; சொல்வதைத்தான் செய்யும்.
***
நன்றி #fb கருடன்
m.facebook.com/story.php?stor…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கிரிநாத்

கிரிநாத் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @girinath_2

1 Sep
திராவிட இயக்கங்களில் பிராமணர்களின் பங்கு. #Thread

வ.ரா.1889-1951

திங்களூரில் ஆச்சாரமான ஐய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.
முழு பெயர் #வரதராஜ_ராமசாமி.

காந்தி காங்கிரஸ் மேல் பற்று கொண்டவர்.ஒருகட்டத்தில்
இந்த நாட்டின் சாபக்கேடு சாதி என்று உணர்ந்தார்.

#பெரியார்
சாதிக்கு எதிராக தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

குல ஆச்சாரங்களை கைவிட்டார்.

குறிப்பாக #பூணுலைஅறுத்து_எறிந்தார்.
குடுமியை துறந்தார்

சாகும் வரை சடங்குகளுக்கும்
மூட பழக்கங்களுக்கும்
எதிராக செயல்பட்டார்.

பெரியார் மீது பற்று கொண்டார்
திராவிட இயக்கங்களை தூக்கி சுமந்தார்.

#பெரியார்
ஏ.எஸ்.கே. 1907-1978

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தார்.

1934ல் சென்னை வந்தவருக்கு சிங்காரவேலருடனும்
தந்தை பெரியாருடனும் நட்பு ஏற்ப்பட்டது.

பொதுஉடமை சிந்தனை உடைய இவர் சாதிகொடுமைகள்
ஏற்ற தாழ்வுகளையும் கண்டு
மனம் குமுறினார்.
Read 10 tweets
22 Aug
“ஒருவன் காம உணர்வு மிகும்போது, தன் மகளை அல்லது தன் தாயைக்கூட புணர்ந்து அந்த இச்சையைத் தணித்துக் கொள்ளலாம்."

பெரியாரால் சொல்லப்பட்டதாகவும் விடுதலை 11.05.1953 ல் வெளிவந்ததாகவும் சொல்லி பல ஆண்டுகளாக இணையத்தில் உலா வரும் பொய் பரப்புரை தான் இது.
இப்படி ஒரு வாக்கியத்தை பெரியார் சொன்னாரா என்று தெரிந்து கொள்ளும் நோக்குடன் விடுதலை இதழில் தேடி பார்க்கும் போது அப்படி அந்த நாளில் எந்தவொரு வார்த்தையும் குறிப்பிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது...

காமம்/கலவி குறித்து பெரியார் பேசியிருப்பதால் மேற்கொண்டு அவரது குடிஅரசு இதழில்..
தேடிபார்க்கும் போது மகள், தாய் புணர்ச்சி குறித்து வேறொரு இடத்தில் பெரியாரால் சுட்டிக்காட்டியிருப்பது தெரிய வருகிறது.
அது என்னவெனில்,

" .... பார்ப்பனர்களின் பழங்கால புராணங்களைப் பார்த்தால், தான் பெற்ற மகளையும் தன்னை என்ற தாயையும் புணர்ந்த கதைகள் பல இருக்கின்றன.
Read 7 tweets
17 Aug
முத்தலாக் முறையை ஒழித்த போது வராத கோபம்..

முஸ்லீம் பெண்கள் புர்கா அணிவதை எதிர்த்த போது வராத கோபம்..

மாட்டிறைச்சிக்காக பல்வேறு இடங்களில் இசுலாமியர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போது வராத கோபம்..
ஆசிபா என்ற பச்சிளம் குழந்தையை கருவறையில் வைத்து ஏழு அயோக்கிய குருக்கள் பாலியல் வன்கொடுமை செய்த போது வராத கோபம்...

காஷ்மீர் விவாகரத்தில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் இயற்றிய போது வராத கோபம்..
CAA, NRC, NPR போன்ற முஸ்லீம் மக்கள் மீதான நேரடி தாக்குதல் நடத்தும் கொடிய சட்டங்களை எதிர்த்து அறவழியில் போராடியும் நீதி பலாத்காரம் செய்யப்பட்ட போது வராத கோபம்...

கண்ணுக்கு முன்னாள் பாபர் நினைவாக நின்ற "பாபர் மசூதி"யை இடித்து தரை மட்டமாக்கி, ஒரு தலைப் பட்சமாக நீதியை வளைத்து..
Read 8 tweets
15 Aug
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபருக்காக போட்டியிடும் கமலா ஹாரிஸ் அவர்களின் தாயார் சியாமளா கோபாலன் அவர்கள் 1958 லேயே சென்னையிலிருந்து அமெரிக்கா சென்று உயர் கல்வி படிக்கும் அளவிற்கான வாய்ப்புகளை பெற்றிருந்தார்.

#education Image
அது எப்படி சாத்தியமென்றால் சியாமளா கோபாலனின் தந்தை கோபாலன் அவர்கள் ஆங்கிலேய ஆட்சி நிர்வாகத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அளவிற்கு இருந்ததாகச் சொல்கிறார்கள்.கல்வி வாய்ப்புகள் இருந்தால் மட்டுமே அப்படிப்பட்ட உயர் பொறுப்புகளை அடைய முடியும்.

#education Image
சரி அந்த சமயத்தில் எனது தாத்தா என்ன செய்து கொண்டிருந்தார்? எங்கள் ஊர் பாளையக்காரர்கள் நிலத்தில் கிணற்றில் மாடுகளை கட்டி நாள் முழுவுதும் கவளை இறைத்துக்கொண்டிருந்தார். அந்த மாடுகளுக்கு சற்றும் குறைவில்லாத உழைப்பை செலுத்தி.

சரி அவர் ஏன் படிக்கவில்லை? அப்பொழுது இருந்த சமூக அமைப்பு. Image
Read 9 tweets
14 Aug
ஆடி மாசம் முழுக்க மாரியம்மன் எனும் மழைத் தெய்வத்திற்கான கூழ் வார்த்தல் திருவிழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் கிராமங்களில் நடத்தப்படுகிறது. அது இந்த ஆண்டு கொரோனாவிற்காக நிறுத்தப்பட்டது. அப்போது இந்து முன்னணியினர் பொங்கவில்லை. Image
மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்ட போது, இந்து முன்னணியினர் பொங்கவில்லை.

ஆனால் தமிழ் மண்ணுக்கு பாரம்பரிய தொடர்பில்லாத விநாயகனின் ஊர்வலத்தை நிறுத்த சொல்லும்போது மட்டும் இந்து முன்னணி பதறுகிறது. இந்துக்களுக்கு ஊர்வலம் நடத்த உரிமையில்லையா என கொக்கரிக்கிறது Image
ஏனென்றால் இந்து முன்னணி காரனுங்களைப் பொறுத்தவரைக்கும் ராமனும், விநாயகனும் ஆன்மீக அடையாளங்கள் அல்ல. அவை அரசியல் கருவிகள். ராமனையும், விநாயகனையும் வைத்து கலவரம் செய்து கட்சி வளர்த்ததுதான் அவர்களின் வரலாறு. Image
Read 7 tweets
12 Aug
என்ன செய்தது திராவிடம்.?

டைல்ஸ் ஒட்டுற ஜார்கண்ட் பையங்கிட்ட "ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்?" னு கேட்டேன். "மூனுவேளை சோறு போட்டு 700 ரூவா குடுப்பாங்க சார். என்னோட செலவு போவ 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன். எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க சார்" ன்னான்...!!
"சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?"

"120 ரூவா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார். டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்..."
"சரிடா தம்பி.. இந்தி கத்துருந்தா வடநாட்டுல நெறையா வேலை கிடைச்சுருக்கும், பெரிய ஆளா வந்துருப்போம்னு எங்க தமிழ்நாட்டுக்காரனுவ பேசிக்குறானுவ.. இந்தி கத்துக்கிட்டா அப்படி ஏதாவது பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கா?"

"சார்..எனக்கு வயசு 24. இதுவரை 6 ஸ்டேட்ல வேலை செஞ்சுருக்கேன்.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!