Siva_KS Profile picture
14 Sep, 14 tweets, 3 min read
#Thread அவசியம் படிக்கவும்

இன்று சொல்கிறார் பிரசாந்த புஷன்,

2011ல் புதுதில்லியில் அன்னா ஹசாரேயின் தலைமையில் தொலைக்காட்சி கேமிராக்கள் புடைசூழ, நேரடி ஒளிபரப்பாகவே ஒரு சொகுசு உண்ணாவிரதம் நடைபெற்றது, அந்த உண்ணாவிரதம் நன்கு திட்டமிடப்பட்டிருந்ததை கண்டு அதை உற்று நோக்க ஆரம்பித்தேன்.
அதில் தந்திரமாக பலர் செயல்பட்டனர்,சிலர் அதன் அதிகாரமாகவே செயல்பட்டனர் இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பலர் ஊழலை எதிர்க்கிறேன் பேர்வழி என அங்கே சென்று குழம்பிய நிலையில் குழுமின.ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டம் என பல கட்சிகள் குழம்பிபோய் அவர் அவர் இடத்தில் போராட்டம் என அறிவித்தனர்.
சத்தியாகிரக வழியில் காந்திய புரட்சியே நடந்து விட்டது என்று காமெடி குரல்கள் தமிழகத்தில் எழுந்த போதே அதே நொடியில் நான் “இது பெரும் மூலதனத்துடன், ரூ.84 கோடியில் நிகழ்த்தப்பட்ட ஒரு சொகுசான நாடக அரங்கேற்றம், இந்த உண்ணாவிரத பேர்வழிகள் வேறு யாருக்காகவோ தினசரி கூலிக்கு மாரடிக்கிறார்கள்,
இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த RSS விரிக்கும் வலை” என்று நான் மதுரையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன், வெளிப்படையாக முகநூலில் எழுதிக்கொண்டிருந்தேன். காஸ்ட்லீ நடிகர்கள் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம் தேவ் எல்லாம் நாடகத்தில் இணைந்தவுடன் என் சந்தேகம் உறுதிப்பட்டே விட்டது
அடுத்த நாளே சென்னைக்கு சென்று நீயா நானாவில் நான் இதனை போட்டு உடைத்த போது அதற்கு படப்பிடிப்பின் போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்னை அன்றே பேச விடாமல் கூச்சல் போட்டார்கள், என்னை கேவலப்படுத்தி கட்டுரைகள் வந்தது, நான் பேசிய பேச்சை ஒளிபரப்பக் கூடாது என்று என்னை வசைபாடி
மின்னஞ்சல்கள் விஜய் தொலைக்காட்சிக்கு பறந்தது, விஜய் தொலைக்காட்சி மற்றும் நீயா நானா குழுவினரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தது, விவாதித்தோம் என் வசம் இருந்த ஆதாரங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் என எல்லாவற்றையும் அனுப்பி வைத்தேன்.
9 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு பிரசாந்த் பூஷன் சொல்கிறார், உடன் அது பெரிய செய்தியாக மாறுகிறது ஆனால் அந்த நாடகம் நடக்கும் போதே இது ஒரு “செட்டப்” நாடகம் என்று சொன்னவன் நான். எங்க ஊரில் ஒரு பழமொழி உள்ளது - “மொச பிடிக்கிற நாய் மூஞ்சிய பார்த்தா தெரியாதா”.
லோக் பால் என்ன ஆனது? அன்னா ஹசாரே எங்கே காணாமல் போனார், நாடகம் முடிந்ததும் கிரண் பேடிக்கு எப்படி பதவிகள் கிடைத்தது, கேஜ்ரிவாலின் வேசம் மட்டும் இன்னும் கொஞ்சம் நாள் கலையாமல் இருந்தது, இன்று அவரும் நரியின் சாயம் வெளுத்தது டும் டும் டும் டும் என்ற அம்பலப்பட்டு நிற்கிறார்.
ராம் தேவ் தான் இந்த நாடகத்தின் வழியே பில்லியன் டாலர்களை அடைந்தார்.

ஒரு தந்திரமான குழுவால் எப்படி தேசத்தை அதில் உள்ள அரசியல் கட்சிகளை, அதன் மக்களை குழப்ப முடியும் என்பதற்கு இந்த ஜந்தர் மந்தர் ஆர்பாட்டம் ஒரு உதாரனம். ஒரு ஊழலுக்கு எதிரான நாடகத்தை பாஜக-ஆர்.எஸ்.எஸ் குழு எப்படி
திறை மறைவில் இருந்து சில கார்பரேட்டு நிறுவனங்களின் வழியே நிதி அளித்து ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது. அந்த நாடகத்தின் பிம்பங்களின் வழியே ஆட்சியை மோடி அடைகிறார்.

ஊழல் ஊழல் என்று ஆட்சிக்கு வந்த பிறகு இந்த பேர்வழிகள் இந்தியாவின் வரலாற்றில் ஆகப்பெரிய ஊழல்கள் தங்கு தடையின்றி
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது ஆனால் இந்த போராட்டத்தில் பங்கெடுத்த பலர் கடந்த 9 ஆண்டுகளாக சோறு தின்பதை தவிற வேறு எதற்கும் வாய் திறப்பதில்லை.

இதில் சென்று வெள்ளை தொப்பி மாட்டிக் கொண்டு திரிந்த பலர் இன்று அதே வெள்ளை குல்லாவை மாஸ்காக வெட்டி
தைத்து செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூது கவ்வும் நாடகங்களை இந்தியாவின் முன்னோடி மாநிலமான தமிழகம் தான் காலம் தோறும் அடையாளம் கண்டுள்ளது.
Sorry Prashant Bhusan you have betrayed the nation for 9 years or Tamils are 9 years ahead of you...

VIJAY TV NEEYA NAANA
Lokpal Episode:

Season 11, Episode 24

Date: 4th Sep 2011

முழுமையான காணொளிக்கு-

hotstar.com/in/tv/neeya-na…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Siva_KS

Siva_KS Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sivaji_KS

25 Sep
#Thread

சங்கீகளும், தம்பிகளும் எப்போவுமே கேட்குற ஒரு கேள்வி. "#பெரியார் தான் தமிழ்நாட்டுக்கு எல்லாம் பண்ணாரா?"

ரொம்ப நாளா, இதை பத்தி எழுதணும்னு

"பெரியார் தான் எல்லாம் பண்ணாரா?" அப்படிங்கிற கேள்விக்கு என்னோட பதில்
'ஆமாம் #பெரியார் தான் எல்லாம் பண்ணார்!' Image
வடக்குல அம்பேத்கர் என்ன பண்ணாரோ, அதை இங்கே பெரியார் பண்ணார். சொல்லப்போனா, 1927ல அம்பேத்கர் ‘மகத்’ பொதுக் குளத்துல ‘தீண்டப்படாத’ மக்களை திரட்டி தண்ணீர் எடுக்கும் போராட்டத்தை நடத்துனதுக்கு உந்துசக்தியா இருந்ததே 1925ல பெரியார் வைக்கத்துல நடத்துன சத்தியாகிரகம்தான்னு அம்பேத்கர்
நடத்துன “Mook Nayak” பத்திரிகையோட தலையங்கத்துல் பதிவு பண்ணியிருக்கார்.

- அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன் உட்பட எத்தனையோ பேரால முடியாத விஷயங்களை செஞ்சு காட்டுனவர் பெரியார். புத்தர் கூட தோத்து போனார். ராமலிங்க வள்ளலார் எரிச்சு கொல்லப்பட்டார்.
Read 30 tweets
25 Sep
ஜனநாயகத்தின் அத்தனை நிறுவனங்களும் புல்டோசரால் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகம் காக்கும் அறிஜீவிகள் சிறையில் அடைக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார்கள், நீதிபதி கொலை செய்யப்படு மற்ற நீதிபதிகள் எழுதப்பட்ட தீர்ப்புகளில் கையொப்பமிட்டு நல்ல பதவிகளை பெற்று இடத்தை காலி
1/n
செய்கிறார்கள், மாநில அரசுகள் யாவையும் பிச்சைக்காரர்கள் போல் யாசகம் கேட்டு அலைகிறார்கள் - தங்களுக்கு உரிய நிதியை கேட்டு கதறியபடி இருக்கிறார்கள், சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறை பாராளுமன்றத்தின் எல்லா நடைமுறைகளை மான்புகளை காலில் போட்டு மிதிக்கிறார்கள், வாக்கெடுப்பேயில்லாமல்
2/n
விவசாயம் கார்பரேட்டுகளுக்கு கையளிக்கப்படுகிறது, விவசாய தற்கொலை என்பதை தேசியமயமாக்குகிறது பாஜக அரசு.

இதை எல்லாம் கேள்வி கேட்க வேண்டிய ஊடங்கள் விலைபோய் தலைக்கு விஷமேறி அலைகின்றன.

சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் எல்லாம் பழைய நினைவுகளாய் மாறும் காலத்தில் வாழ்கிறோம்.

3/n
Read 4 tweets
24 Sep
#Thread

கீழடி அகழாய்வு முடிவுகள் நமக்கு ஒன்றை தெளிவுபடுத்துகிறது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.

ஆஃப்கானிஸ்தானுக்கு வடக்கு பகுதியிலிருந்து வந்த, சமஸ்கிருத மொழி பேசிய, வேதத்தை வைத்து பிழைப்பு நடத்திய ஒரு இனம்,
இந்திய துணைக் கண்டத்தில் இருந்த உள்ளூர் மொழியுடன் சமஸ்கிருதத்தை கலந்து, உள்ளூர் வழக்கு மொழியை அழித்துக் கொண்டே வந்துள்ளது.

தமிழுடன் சமஸ்கிருதத்தை கலந்து கடைசியாக உருவாக்கப்பட்ட இரண்டு மொழிகள், கிபி 3-5ஆம் நூற்றாண்டில் உருவான கன்னடம், கிபி 10ம் நூற்றாண்டில் உருவான மலையாளம்.
துரதிர்ஷ்டவசமாக, சமஸ்கிருதம் கலந்த உள்ளூர் மொழிகளான பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் சமஸ்கிருதத்தை உள்வாங்கி செறித்துவிட்டது. கடைசியில் சமஸ்கிருதமே செத்துவிட்டது.
Read 8 tweets
23 Sep
#Thread

சமீப கால அரசியலை நாம் வெறும் பகடிகளும் மீம்களுமாய் தான் கடக்கப்பழகி இருக்கிறோம். கூர்ந்து கவனித்தால் நம்மை முட்டாளாக்கி பேச விட்டு பின்னால் அவர்கள் தங்கள் காரியங்களை லவகமாய் சாதித்துக் கொள்கிறார்கள்.
இந்திய அரசியலை வெறும் மேம்போக்காக வாய்ச்சவடால் அடிக்காமல் சமூகப் பார்வையோடு கூர்ந்து நோக்கினால் விளங்கும்.

இன்றைக்கு இந்தியா இந்த அளவிற்கு அல்லோலப்பட மத மூளைகளே காரணம். நிதியமைச்சரிடம் பொருளாதரம் பற்றிக் கேட்டால் "கடவுள் கையில் 'என்கிறார்.
அதற்கும் சளைக்காமல் ஆதரவு தரும் மத மூளைகள் கொண்ட நாடு இந்தியா.

மதம் தவிர்த்து #பாஜக வை என்ன நோக்கத்திற்காய் ஆதரிக்கிறாய் என்றால் பதில் இருக்காது. சரி மதத்தால் படித்தது என்ன படித்து கிழித்தது என்ன கணக்கில் தான் இருக்கிறது.
Read 5 tweets
23 Sep
81 ஆண்டுகள் இருந்த தமிழ் பள்ளியை மூடுகிறது பாஜக அரசு
23 September 2020

குஜராத் மாநிலத்தில் 81 ஆண்டு காலம் செயல்பட்டு வந்த தமிழ் பள்ளியை அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மூடுவதாக அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து அம்மாநிலத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

1/n Image
குஜராத் மாநிலம் அகமதாபாத், மணிநகர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.அங்கு தமிழுக்காக தமிழ் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அகமதாபாத் பகுதியில் ஒரு தமிழ் பள்ளி செயல்பட்டு வருகிறது.

2/n
இது 81 ஆண்டுகளாக குஜராத் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில்,குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, பள்ளியில் போதுமான மாணவர்கள் இல்லை என கூறி மூடுவதாக அறிவித்தது. இதனை கண்டித்து அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Read 4 tweets
23 Sep
இன்று புகழ்பெற்ற அந்நாள் நாடக, திரையுலக நடிகர் பி.யு. சின்னப்பா நினைவு நாள்: 23-9-1951
புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர்.
1/n
பாடுவதுடன், நடிப்பாற்றல், சிலம்பம் மற்றும் சுருள் பட்டா போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று, மற்ற நடிகர்கள் எட்ட முடியாத உயரத்தில் இருந்தவர், சின்னப்பா. தமிழ் சினிமாவில், முதன் முதலில் மகாகவி பாரதியின் பாடலை பாடியவர், சின்னப்பா. 2/n
'செந்தமிழ் நாடெனும் போதினிலே. இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...' என்ற பாடலை, உத்தமபுத்திரன் (பழையது) படத்தில் பாடினார்.
கிருஷ்ணபக்தி படத்தில் அவர் பாடிய காதல் கனிரசமே.. பாடல் இன்றும் ரசிகர்களால் விரும்பிக்கேட்கப்படுகிறது. 3/n
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!