சிறுவயதில் கடவுள் மறுப்பு கோஷ்டியினர் கேட்கும் கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - சுஜாதா.

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”
இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.
நீ ஏதோ டபாய்க்கிற என்பேன்.
நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான் என்பார்.
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார். இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது.

சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.
புளி டப்பாவைத் திறந்தபோது, அதிலிருந்து சின்னப் பூச்சி ஒன்று பறந்தது. ஏர்-டைட் டப்பர் வேர் புளி டப்பா. மூடியிருக்கிறது அதற்குள் பூச்சி எப்படி வந்தது என்று யோசித்து தலையைச் சொறிந்தேன். நான் சொறிந்துகொள்வதைப் பார்த்துத் தலையில் என்ன பேனா? என்றார்கள். தலையில் பேன் எப்படி உற்பத்தி
ஆகியது என்று மேலும் பலமாகச் சொறிந்துகொண்டேன். ஷாம்பு போட்டுக் குளித்தால் அரிப்பு சரியாகிவிடும் என்று கூறினார்கள். குளித்துவிட்டு பெருமாள் சேவிக்கும்போது சாளரத்தைப் பார்த்தேன். சின்ன ஓட்டையில் எப்படியொரு பூச்சி சோறு தண்ணீர் காற்று எதுவும் இல்லாமல் உள்ளே தோன்றியிருக்க முடியும்.?
என்று யோசித்தேன். மீண்டும் குழப்பம்.
கல்லிலிருந்து பூச்சி எப்படி வந்தது என்பது தெரியாமல் இருக்க,தூணிலிருந்து நரசிம்மன் எப்படித் தோன்றினார் என்று எனக்கு எப்படிப் புரியும்? பூச்சிக்குத் தாய் யார் என்று தெரியாமல் முழிக்கும் எனக்கு நரசிம்மருக்கு யார் தாய் என்று புரிந்துகொள்ள
முடியுமா இந்தக் கேள்விகளுக்கு ஆழ்வார் பாசுரங்களையும் ஸ்வாமி தேசிகனையும் நாடினேன்.ஸ்வாமி தேசிகன் நரசிம்மர் தூணிலிருந்து வந்தார், அதனால் அவருடைய தாய் அந்தத் தூண் தான் என்கிறார். தேசிகன் கூறிய பிறகு அதை மறுத்துப் பேச முடியுமா?
(a+b) ² =a²+2 ab+b² என்பதை எப்படிக் கண்ணை மூடிக்கொண்டு
நம்புகிறோமோ அதே போல் ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எது செய்தாலும் அதில் தப்பிருக்காது என்று முதலில் நம்ப வேண்டும். ஆசாரியன் கூறிய பிறகு அதை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் ஞானம்.
வள்ளுவர்
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
என்கிறார். இதற்குப் பொருள்,
தொடரும்....
“எந்தப் பொருளை யார் சொன்னாலும், அதன் உண்மைத் தன்மையை அறிவது தான் அறிவு”. அதாவது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. ஸ்ரீ வைஷ்ணவத்தில் பகுத்து அறிவதற்கு அறிவு கலங்க வேண்டும். எனக்கு அறிவு இல்லை என்று தெரிந்துகொள்வதே அறிவு என்கிறார் கொஞ்சம் அறிவியல் படித்தவர்கள் கடவுள்பற்றிப்
பேசுகிறேன் என்று அவர்களின் பி.எச்.டியை வைத்துக்கொண்டு கடவுளை ஒரு வரையறைக்குள் அடக்க முயற்சி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
நம் சிறிய அறிவை வைத்துக்கொண்டு அவனை அளக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. நம் அறிவு என்பது எவ்வளவு சின்னது என்று ஒரு கணிதவியலாளர் சொன்ன சோதனை மூலமே சொல்லுகிற
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு கணிதவியலாளரான Jules henri poincaré, சிந்தனைப் பரிசோதனை என்று ஒரு விஷயத்தைச் சொல்லியுள்ளார்.  இந்தச் சோதனையை யாராலும் செய்து பார்க்க முடியாது. அதனால் நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்
இன்று தூங்கி நாளை எழுந்துகொள்ளும்போது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள
உங்கள் அப்பா,  அம்மா,  நாய்குட்டி, விடு,  கோயில்,  செடி,  தட்டு, அரிசி,  பேனா,  பென்சில், சட்டை,  அணுக்கள்,  நீங்கள் படுத்துத் தூங்கும் கட்டில், ஏன் நீங்களும் பெரிதாகிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.மறுநாள் காலை நீங்கள் எழுந்த பிறகு எல்லாம் பெரிசாகிவிட்டது என்று உங்களால்
கண்டுபிடிக்க முடியுமா என்றால்...முடியாது  என்கிறார் Jules henri. அவ்வளவு தான் நம் அறிவு.
சாதாரணமாக இதையே அளக்க முடியாதபோது பெருமாளை இப்படித்தான் என்று பேசுவது எல்லாம் டூமச்.
ஆலமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும் முத்துத்
தாமமும் முடிவில்லது ஓரெழில்
நீல மேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே.
-  திருப்பாணாழ்வார்
மேலும் விவரங்கள் இணைக்கப் பட்டுள்ளது

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

19 Sep
ஆலயதரிசனம்...
காசியை மிஞ்சும் ஒரு கோவில் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா ?

இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது காசிக்கு செல்லவேண்டும் என்று நினைப்பதுண்டு. கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதே போல காசிக்கு நிகரான, ஏன்
காசியை விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் தமிழகத்திலும் உள்ளது. அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.
புதுச்சேரி அருகில் வில்லியனுர் என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம்.

காசியில் உள்ள கோவில் எப்படி
கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது.

சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு. இந்த கோவில் சங்கராபரணி நதிகரியல்
Read 8 tweets
17 Sep
பிராமணரில்லாத ஒரு மனுஷனின் கீழே கண்ட பதிவை பாருங்க.❗❗❗

"என்ன அய்யரே இன்னும் மணி ஆட்ட போகலையா" நான் இப்படியும் கிண்டல் செய்தேன் சிறுவயதில் ❗

*போடா அபிஷ்டு* ங்கிற ஒற்றை வார்த்தை தான் அவர்களது அதிகபட்ச கெட்ட வார்த்தை❗

வளர்ந்து பக்குவமடைந்த பிறகு அய்யர்களின்
நடை உடை கல்வி வாழ்க்கை, கலாச்சாரம் ஒழுக்கம், பணி சிரத்தை, நேரம் தவறாமை, கடுமையான சுத்தபத்தம் ஆச்சாரம்

ஓதும் மந்திரம் சமஸ்கிருதமாக இருந்தாலும் (வேதம் படிக்க எவ்வளவு கஷ்டம்) சுத்தமான தமிழ்மொழி பேச்சு
எவ்வளவு பெரிய விஷயம

மிஞ்சி மிஞ்சி போனால் கோவிலில் வரும் தட்டில் கிடைக்கும்
வருமானம், கல்யாணம், காரியம். நல்லது கெட்டது இவைகள் தான் இவர்களது சம்பாத்தியம்

ஊரில் கொள்ளை, ரவுடித்தனம், குடி, கூத்தியா கலாட்டா என்று இது எதுவுமே இல்லை.வெறும் கற்சிலைக்காக இவ்வளவு கஷ்டமான பிரயாசமா என்று வியந்து இருக்கிறேன்.

அதை விட கல்வி கேள்விகளில் ஞானம், படிப்பில் சுட்டி
Read 8 tweets
15 Sep
பார்ப்பனனின் பூர்வீகம்..

பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள்
ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.

ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..

1850க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான
குறிப்புகள் இருக்கிறது.

நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை
சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம். நான் ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த துர்காவாக யோசித்துப்பார்த்தால்..

மத்திய ஆசியாவில் இருக்கும்
Read 10 tweets
15 Sep
அறிவு அற்றுப்போன மனிதன் இந்த மோடி -
இந்த நாட்டில் ஒரு கவுன்சிலராகக் கூட இருக்கத் தகுதியில்லாதவரை பிரதமராகக் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டனர் இந்திய மக்கள் -
இவரின் குளறுபடிகளால் பாவம் இந்திய மக்கள், அதிலும் தமிழக மக்கள் வாழ்க்கையே இந்த நாலு வருடங்களில் வீணாகப்
போய்விட்டது தெரியுமா?
அதிலும் இந்த NEET கொடுமை இருக்கிறதே?
தமிழகத்தில் மட்டும் 18 தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன -
NEET வருவதற்கு முன்பு இவர்களெல்லாம் 50% அரசு ஒதுக்கீடு போக மீதமுள்ள 50% இடங்களை ஒரு சீட்டிற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நன்கொடை
பெற்றுக்கொண்டு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர் - NEET வந்ததற்குப் பிறகு இந்த இடங்கள் NEET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால் இக்கல்லூரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு - இதே போல் இந்தியா முழுவதும் எத்துனை மருத்துவக் கல்லூரிகள்
Read 15 tweets
15 Sep
மனு நீதி மண்ணாங்கட்டி நீதி பேசும் திராவிட மேதாவிகள் அனைவருக்கும் ஒரு எளிய விளக்கம்.

சென்ற வருடம் நீட் தேர்வில் அதாவது 2019ல் தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.பி.எஸ் - நீட் தேர்வு மூலம் பாஸ் செய்து சேர்ந்து உள்ள மாணவர்களின் விபரங்கள் பின்வருமா-று.
மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள்-3050.

பொது பிரிவிற்கு (ஒப்பன் கேட்டகிரி) ஒதுக்கப்பட்ட இடங்கள்- 945.

பொதுபிரிவு என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் முதல் எஸ்.சி எஸ்டி வரை அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அனைவரும் வருவார்கள் என்று புரிந்து கொள்க. ஆ
1) பொதுபிரிவில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (அதாவது பிராமணர்கள் , பிற இதர உயர்ஜாதியினர்கள்) எடுத்த இடங்கள்- 136.
2) பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679.
3) எம்பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள் - 110.
4)எஸ்சி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 20.
Read 9 tweets
14 Sep
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்-part-4

தற்போது நம்மிடம் 108 உபநிடதங்கள் இருக்கின்றன.இதன் எண்ணிக்கை இவ்வளவுதானா?
உபநிடதங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. ஆயிரக்கணக்கான உபநிடதங்கள் அழிந்துவிட்டன.
பல உபநிடதங்கள் கணக்கில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது
உபநிடதங்கள் எவ்வாறு அழிந்தது?
முற்காலத்தில் ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு கூறிய உயர் உண்மைகள்தான் உபநிடதங்கள் என்று பார்த்தோம்.
பாரததேசம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ரிஷிகள் தோன்றி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
முற்காலத்தில் பாரததேசத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட மொழிக்கு வேதமொழி என்று பெயர்.
அந்த மொழிக்கு முன்பு எழுத்துக்கள் இல்லை.
முற்காலத்தில் தமிழ் மொழிக்குகூட எழுத்துக்கள் இல்லை.
அந்த கால தமிழ்மொழியும்,அந்த கால வேதமொழியும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பெயர் மட்டுமே வேறுபட்டுள்ளது.
நமது ஆதி நூலான தொல்காப்பியமும்,வேத மொழியும் அதிக ஒற்றுமையுடன்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!